ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குள் ஒரு கவிஞன் SK

+5
ஜாஹீதாபானு
ராஜா
ரா.ரமேஷ்குமார்
T.N.Balasubramanian
SK
9 posters

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by SK Tue Apr 24, 2018 10:44 am

First topic message reminder :

குழப்பம்


அமாவாசை முடிந்து மூன்றாம் நாள் 
சந்திரனை பார்த்தல் நல்லதாம் 
இந்த மாதம் முடிவு செய்துவிட்டேன் 
நண்பர் அமாவாசையுடன் சென்று 
அவர் மைத்துனர் சந்திரனை 
பார்த்துவிடுவேன் .......!    நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


பாதுகாப்பு 

நாங்கள் தேர்ந்தெடுத்த ச.ம.உ (mla) வை 
சந்திக்க அனுமதி மறுப்பு 
காரணம் கேட்டோம்  
பாதுகாப்பாம் எங்களிடம் இருந்து  சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


Last edited by SK on Tue Apr 24, 2018 11:02 am; edited 1 time in total


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down


எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty Re: எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by T.N.Balasubramanian Mon Jun 25, 2018 4:54 pm

SK wrote:முத்தம் 

1 
கொடுத்ததை திருப்பி தந்தாலும் மகிழ்ச்சி 
தராமல் போனாலும் மகிழ்ச்சி 


பெண்ணே தொலைபேசியில் 
முத்தம் தராதே 
முத்தத்தை அது வாங்கிக்கொண்டு 
சத்தத்தை மட்டுமே எனக்கு தருகிறது 


நீ கொடுத்த முத்தத்தில் 
என் கன்னம் சிவந்தது 
லிப்ஸ்டிக் போடாதே.....!

இனித்தது இனித்தது இனித்தது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty Re: எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by SK Mon Jun 25, 2018 5:51 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:3
நீ கொடுத்த முத்தத்தில்
என் கன்னம் சிவந்தது
லிப்ஸ்டிக் போடாதே.....!

கன்னத்தை ஒழுங்காக துடைத்துக்கொண்டு வீட்டிற்கு போகவேண்டும்.
இந்த தவறை மீண்டும் செய்யாதீர் .

ரமணியன்

ஆம் ஐயா நினைவு படுத்தினீர்கள் இல்லையென்றால் மீண்டும் கன்னம் சிவக்கும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty Re: எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by T.N.Balasubramanian Mon Jun 25, 2018 7:25 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:3
நீ கொடுத்த முத்தத்தில்
என் கன்னம் சிவந்தது
லிப்ஸ்டிக் போடாதே.....!

கன்னத்தை ஒழுங்காக துடைத்துக்கொண்டு வீட்டிற்கு போகவேண்டும்.
இந்த தவறை மீண்டும் செய்யாதீர் .

ரமணியன்

ஆம் ஐயா நினைவு படுத்தினீர்கள் இல்லையென்றால் மீண்டும் கன்னம் சிவக்கும்

ஆம் முதலில் ஒரு சிவந்த கன்னத்துடன் வீடு சென்றால்,
முடிவில் இரெண்டு கன்னங்களும் சிவக்கும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty Re: எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by SK Thu Jun 28, 2018 12:00 pm

T.N.Balasubramanian wrote:
SK wrote:
T.N.Balasubramanian wrote:
SK wrote:3
நீ கொடுத்த முத்தத்தில்
என் கன்னம் சிவந்தது
லிப்ஸ்டிக் போடாதே.....!

கன்னத்தை ஒழுங்காக துடைத்துக்கொண்டு வீட்டிற்கு போகவேண்டும்.
இந்த தவறை மீண்டும் செய்யாதீர் .

ரமணியன்

ஆம் ஐயா நினைவு படுத்தினீர்கள் இல்லையென்றால் மீண்டும் கன்னம் சிவக்கும்

ஆம் முதலில் ஒரு சிவந்த கன்னத்துடன் வீடு சென்றால்,
முடிவில் இரெண்டு கன்னங்களும் சிவக்கும்.

ரமணியன்


இனி உங்கள் வழிகாட்டுதலின்படியே செயல்படுகிறேன்  நன்றி ஐயா  நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty Re: எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by SK Thu Jun 28, 2018 12:14 pm

முரண்பாடு 

1
வறுமையை விளக்கி வரைந்த ஓவியம் 
அதிக விலைக்கு விற்றது 


2
கண் பார்வைக்காக அணிவது 
மூக்கு கண்ணாடி 

3
தனியார் பத்திரிகையில் 
அரசு விளம்பரம் 
மக்கள் வரிப்பணம்.........  பைத்தியம் பைத்தியம் பைத்தியம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty Re: எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by T.N.Balasubramanian Thu Jun 28, 2018 3:15 pm

SK wrote:முரண்பாடு 

1
வறுமையை விளக்கி வரைந்த ஓவியம் 
அதிக விலைக்கு விற்றது 


2
கண் பார்வைக்காக அணிவது 
மூக்கு கண்ணாடி 

3
தனியார் பத்திரிகையில் 
அரசு விளம்பரம் 
மக்கள் வரிப்பணம்.........  பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

கூடிய சீக்கிரத்தில் புத்தக வெளியீடு நடக்கட்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty Re: எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by SK Thu Jun 28, 2018 3:26 pm

நன்றி நன்றி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty Re: எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by SK Sat Aug 25, 2018 3:43 pm

கன்னக்குழி

நான் முத்தம் கொடுக்கும்போது
சிரிக்காதே பெண்ணே
உன் கன்னக்குழியை நிரப்ப
ஒரு யுகம் போதாது எனக்கு.....!

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Hqdefa10


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty Re: எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by ஜாஹீதாபானு Sat Aug 25, 2018 4:16 pm

SK wrote:கன்னக்குழி

நான் முத்தம் கொடுக்கும்போது
சிரிக்காதே பெண்ணே
உன் கன்னக்குழியை நிரப்ப
ஒரு யுகம் போதாது எனக்கு.....!

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Hqdefa10


உங்க வீட்டம்மாவுக்கு இது தெரியுமா ??????


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty Re: எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by SK Sat Aug 25, 2018 4:43 pm

ஈகரையில் பதிவதற்கு முன் அவருக்கு தான் அனுப்பினேன்
ஆனால் படம் இல்லாமல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எனக்குள் ஒரு கவிஞன் SK - Page 5 Empty Re: எனக்குள் ஒரு கவிஞன் SK

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum