ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 11:58 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Yesterday at 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Yesterday at 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Yesterday at 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Yesterday at 6:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by mohamed nizamudeen Yesterday at 3:20 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Yesterday at 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Yesterday at 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Yesterday at 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 13/08/2022
by mohamed nizamudeen Yesterday at 9:03 am

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Yesterday at 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Yesterday at 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Yesterday at 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

» இந்தியில் யாஷிகா படம்
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:01 am

» உலகநாதர்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:54 am

» கவிஞனின் பேராசை – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:51 am

» ஏமாறிய கழுகு – சிறுவர் கதை
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:50 am

» லெமன் இஞ்சி ரசம் – டாக்டர் சாந்தி விஜய்பால்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:47 am

» நெல்லிக்காய் ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 12, 2022 9:46 am

» வரிப்பணம் எங்கே செல்கிறது: மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் கேள்வி
by ayyasamy ram Fri Aug 12, 2022 5:45 am

» பொறுமை – ஒரு பக்க கதை
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:54 pm

» சிரிப்பூக்கள்! - நிஜாம்
by mohamed nizamudeen Thu Aug 11, 2022 11:51 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:25 pm

» பெண் என்பவள் தேவதையா? இல்லை சூனியக்கார கிழவியா?
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:23 pm

» ஆசிரியரின் உயர்வு
by Dr.S.Soundarapandian Thu Aug 11, 2022 6:21 pm

» 60க்கும் மேற்பட்ட அரிய தமிழ் காமிக்ஸ்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by saravanan6044 Thu Aug 11, 2022 4:00 pm

» பொய்க்கால் குதிரை - விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:41 pm

» இந்திப் படமா…மூச்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:40 pm

» எண்ணித் துணிக - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:39 pm

» என்ன நடக்குது இங்கே….!
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:37 pm

» காட்டேரி - திரை விமர்சனம்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:36 pm

» நான் ஒரு நாற்காலி
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:34 pm

» சிக்கு சிக்கு ரயிலு & உறுமும் சிங்கம் - சிறுவர் பாடல்கள்
by ayyasamy ram Thu Aug 11, 2022 3:32 pm

» ரஜினியுடன் நடிக்கும் ரம்யா கிருஷ்ணன்
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» கடமையை செய் – சினிமா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:39 am

» தினம் ஒரு மூலிகை- செம்பருத்தி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:38 am

» பாட்டுக்கார பாட்டி
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:37 am

» அது கட்டை எறும்பு…!!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:18 am

» ஸ்வீட்ஸ் இல்ல, ஃபுரூட்ஸ்!
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:16 am

» அசத்தும் நாயகிகள் – அனுஷ்கா
by ayyasamy ram Thu Aug 11, 2022 10:08 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

5 posters

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 21, 2018 8:21 pm

திருச்சிக்கு அருகில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கலிங்குப் பாலம் ஒன்று, சோழர்கள் காலத்தில் 1,080 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழைமையான கோயில் ஒன்றின் கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபுச் சின்னங்களைப் பாதுகாக்க முனையும் பார்த்திபன், முருகன், வினோத் ஆகியோர் கண்டுபிடித்து அளித்த தகவலின் அடிப்படையில் தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சார் பேராசிரியர் இராஜவேல் குழுவினர் இச்செய்தியை உறுதி செய்திருக்கிறார்கள்.
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் LJrCh2dSbGNRGuedf883+700dc7e574968eab4f14e0f2ae6d2482

திருச்சி - கரூர் புறவழிச் சாலையில் பெட்டைவாய்த் தலைக்கு அருகே காணப்படுகிறது தேவஸ்தானம் எனும் கிராமம். அங்கு 1,080 வருட காலம் பழைமையான பராந்தகச் சோழனது காலத்தில் கட்டப்பட்ட `பொன்னோடை பரமேஸ்வரம்' எனும் திருக்கோயில் தற்போது பெட்டைவாய்த் தலை கலிங்குப் பாலத்தில் கற்களாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 21, 2018 8:23 pm

அழிந்த `பொன்னோடை பரமேஸ்வரம்' திருக்கோயிலின் 25-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கலிங்குப் பாலத்தின் உட்சுவர் முழுவதும் காணப்படுகின்றன. அந்தக் கல்வெட்டுகளில்தான் `பொன்னோடை பரமேஸ்வரம்' என்று எழுதப்பட்டிருக்கிறது. இப்பகுதி `உத்தம சோழ சதுர்வேதி மங்கலம்' என அக்காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. இவ்வூரின் நிர்வாகத்தைச் சபையோர் இத்திருக்கோயிலில் இருந்துதான் கவனித்து வந்திருக்கிறார்கள்.

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் LCLBA4C7QJGHjdvAoOeg+20fcfaa1136de399761f7d03363101d1
அவற்றுடன் அழகான முற்காலச் சோழர் கலை அமைப்புடன் கூடிய கோயிலின் அங்கங்களாக விளங்கும் அடித்தளப் பகுதியான ஜகதி, குமுத வரிகள் மற்றும் சுவரில் புடைப்பாக விளங்கும் அரைத்தூண் வரிசை அழகுடன் அமைக்கப்படும் வியாழ மற்றும் கணபூத குள்ள உருவச் சிற்பங்கள் வரிசைகள் காணப்படுகின்றன. கோயிலின் முழுமையான கற்களை எடுத்து இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பூத உருவங்கள் பல்வேறு இசைக்கருவிகளை ஏந்தி இசையமைக்கும் நிலையில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 21, 2018 8:34 pm

முதலாம் பராந்தகச் சோழனது கல்வெட்டே இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைமையானது. மேலும் உத்தம சோழன், முதலாம் ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கச் சோழன் கால கொடையளித்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இத்தனை கல்வெட்டுகள், இத்திருக்கோயில் சோழர்கள் காலத்தில் சீரும் சிறப்புமாக வழிபாடு நடந்ததையே தெரிவிக்கின்றன.

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் UQ6pRrNvQeGWr0GnPpGQ+0b1fe4b5f186e5e67019ee50f6da98b8
இந்தக் கலிங்குக் கால்வாயில் கிடைத்திருக்கும் கல்வெட்டுகள் மூலம் ஸ்ரீ விக்கிரம சோழ வாய்க்கால், அருமொழி தேவ வாய்க்கால், குந்தவை வடிகால், வீர ராஜேந்திர சோழ வாய்க்கால் போன்றவை இருந்தது தெரியவருகிறது. இக்கோயிலுக்கு இவ்வூரில் நிலங்கள் இருந்துள்ளன. அவற்றின் எல்லைகளும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. மேலும், இவ்வூரிலிருந்த நிலங்கள் காவிரியில் வெள்ளம் ஏற்படும் பொழுது நீர் நிறைந்து வேளாண்மை செய்ய இயலாமல் இருந்ததையும், காவிரிக் கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் பாய்ந்ததையும், அதனைத் தடுத்து நீர்நிலைகளையும் கால்வாய்களையும் ஊராரும், அரசும் பராமரித்து வந்ததையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 21, 2018 8:56 pm


மேற்கொண்ட தகவல்களை அளித்த பேராசிரியர் ராஜவேலிடம் மேற்கொண்டு கேட்கையில், ``காவிரியில் வெள்ளம் ஏற்பட்டுக் கரை உடைந்து வேளாண்மை செய்ய முடியாமல் இருந்ததைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆனால், இன்று இந்தப் பகுதி காவிரியில் நீர் வராமல் வறண்டு போய் கிடக்கிறது. சோழர்கள் காலத்தில் காவிரி நீரை வாய்க்கால், கலிங்குகள் வழியாகத் திருப்பி ஏரிகளில் நிரப்பி விவசாயம் செய்து கோயில்களையும், வாய்க்கால்களையும் பராமரித்தனர். ஆனால், இன்று `பொன்னோடை பரமேஸ்வரம்' கோயில் கற்கள் வழியாகச் சாக்கடை சென்றுகொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது. இனியாவது இவ்வூரும், அரசும் இணைந்து செயல்பட்டு இப்பாலத்தில் உள்ள எல்லாக் கல்வெட்டுகளையும் அழியாமல் பெயர்த்தெடுத்து புதிய பாலத்தைக் கட்டி ஊரிலேயே கல்வெட்டு அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கவேண்டும். நம் வரலாறும், தொன்மையும் காக்கப்பட வேண்டும்" என்று வருத்தத்துடனும், ஆதங்கத்துடனும் தெரிவித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Apr 21, 2018 8:57 pm

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் BYdT59KPSfWVljK5Ijyp+2a3e93a66448bb23f6e3f7baf65a37d7
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by ராஜா Sun Apr 22, 2018 1:25 am

செய்தித்தாள்களில் படித்தேன் நம் வரலாறு இப்படி நம்மாலே அழிக்கப்படுகிறதே என்று கண்ணீர் தான் வந்தது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by ரா.ரமேஷ்குமார் Sun Apr 22, 2018 2:31 am

சோழர்களின் கல்வெட்டுகளில் சாக்கடை நீரா?? மிகவும் வருத்தமான செய்தி ..அதிர்ச்சி சோகம் . உரியவர்கள் நடவடிக்கை எடுத்தால் நலம் ...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 4617
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1092

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by Dr.S.Soundarapandian Sun Apr 22, 2018 9:03 pm

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 7508
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 4359

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by SK Mon Apr 23, 2018 5:56 pm

நம் அடையாளத்தை நாமே தொலைத்து வருகிறோம்
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 24, 2018 7:00 am

ராஜா wrote:செய்தித்தாள்களில் படித்தேன் நம் வரலாறு இப்படி நம்மாலே அழிக்கப்படுகிறதே என்று கண்ணீர் தான் வந்தது.

மேற்கோள் செய்த பதிவு: 1266975
இன்னும் நிறைய நாம் இழந்து அது பற்றிய சிந்தனையோ கவலையோ இன்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
நன்றி ராஜா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 24, 2018 7:03 am

ரா.ரமேஷ்குமார் wrote:சோழர்களின் கல்வெட்டுகளில் சாக்கடை நீரா?? மிகவும் வருத்தமான செய்தி ..அதிர்ச்சி சோகம் . உரியவர்கள் நடவடிக்கை எடுத்தால் நலம் ...
மேற்கோள் செய்த பதிவு: 1266978
உங்களை போல் அனைவரும் விழிப்படைந்தால் பல விஷயங்களை வெளிக்கொணரலாம் ரமேஷ்.
நன்றி ரமேஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 24, 2018 7:03 am

Dr.S.Soundarapandian wrote:1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1266991
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 24, 2018 7:06 am

SK wrote:நம் அடையாளத்தை நாமே தொலைத்து வருகிறோம்
மேற்கோள் செய்த பதிவு: 1267097
நம் தலைமுறை அழிந்தவைகளை மீட்டெடுப்போம் நண்பா நன்றி வணக்கம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3797

Back to top Go down

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம் Empty Re: 1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை