Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
4 posters
Page 1 of 1
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
கணிதம் கடினம் இல்லை ----வேதிக் மேத்ஸ்
87 வாய்ப்பாடு
முதலில் 8 ம் வாய்ப்பாட்டையும் 7 ம் வாய்ப்பாட்டையும் அருகருகே எழுதிக்கொள்ளவும்
8 --- 7 ----------- 87
16 ------ 14 --------- (16+1) = 174
24 ------ 21 ------- (24+2) = 261
32 ------ 28 ------- (32+2) = 348
40 ----- 35 -------- (40+3) = 435
48 ----- 42 -------- (48+4) = 522
56 - ---- 49 -------- (56+4) = 609
64 - ---- 56 -------- (64+5) = 696
72 ------ 63 -------- (72+6) = 783
80 ------ 70 -------- (80+7) = 870
இப்போது 38 வாய்ப்பாட்டை சுலபமாக எழுதுவோம்
3 8 38
6 16 (6+1) 76
9 24 (9+2) 114
12 32 (12+3) 152
15 40 (15+4) 190
18 48 (18+4) 228
21 56 (21+5) 266
24 64 (24+6) 304
27 72 (27+7) 342
30 80 (30+8) 380
33 88 (33+8) 418
36 96 (36+9) 456
மேலும் 92 ம் வாய்ப்பாட்டை செய்வோம்.
9 2 92
18 4 184
27 6 276
36 8 368
45 10 (45+1)460
54 12 (54+1)552
63 14 (63+1)644
72 16 (72+1)736
81 18 (81+1)828
90 20 (90+2)920
99 22 (99+1)1012
108 24 (108+2)1104
10 லிருந்து 99 வரை செய்யலாம்
குழந்தைகளுக்காக +நமக்காக
வேதிக் மேத்ஸ் .
நன்றி வாட்ஸப்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
நல்ல பதிவு ஐயா !
வேதிக் மேத்ஸ் பள்ளிகளில் சொல்லித்தருவதில்லை . ஆனால் பாட புத்தகங்களில் , சில குறுக்கு வழிகளில் பெருக்கல் கணக்கு எவ்வாறு செய்வது என்று சில குறிப்புகள் கொடுத்திருப்பார்கள் .
அவற்றில் மின்னல் வேகப் பெருக்கல் செய்வது எவ்வாறு என்று , சில கணக்குகளை செய்து காட்டியிருப்பார்கள் .
ஒரு உதாரணத்திற்காக மின்னல் வேகக் கணித முறையில் இரண்டு கணக்குகளைப் போட்டுப் பார்க்கலாம்.
48ஐ 5ஆல் பெருக்க வேண்டுமா? 48இல் பாதி எவ்வளவு. 24. அதைப் பத்தால் பெருக்குங்கள் வருவது 240. இது தான் விடை.
5இல் முடியும் இரு எண்களைப் பெருக்க வேண்டுமா? 25ஐ 25 ஆல் பெருக்க வேண்டும். இப்படி இரு எண்களிலும் 5 முடிந்தால் விடையின் கடைசி இரு இலக்கங்கள் 25. பின்னர் முதல் இலக்கமான 2-ஐ அதன் அடுத்த எண்ணான மூன்றால் பெருக்கி வரும் விடையான 6ஐ முதலில் போட்டுக் கொள்ள வேண்டும். அதாவது விடை 625! 35ஐ 35 ஆல் பெருக்கினால் வரும் விடை 1225! 45ஐ 45ஆல் பெருக்கினால் வரும் விடை 2025!

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1267082SK wrote:ஐயா எனக்கு கணக்கு என்றாலே அலர்ஜி
இது மாதிரி ஆட்கள்தான் நமக்கு தேவை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1267141SK wrote:அனால் என் மனைவி msc mathematics
தெரிந்து விட்டது கணிதமென்றால் ஏன் அலர்ஜி என்று !
கணிதம் அலர்ஜி என்றாலும் கவித என்றால் பிடிக்கும் .சரிதானே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
ஆம் ஐயா கண்ணக்கு தான் அலர்ஜி
கணக்கு தெரிந்தவர்களை
கணக்கு பண்ணுவது சுலபம்
கணக்கு தெரிந்தவர்களை
கணக்கு பண்ணுவது சுலபம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1267150SK wrote:ஆம் ஐயா கண்ணக்கு தான் அலர்ஜி
கணக்கு தெரிந்தவர்களை
கணக்கு பண்ணுவது சுலபம்
உங்கள் கணக்கு சரியே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010
Re: கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
அடி ஆத்தாடி... அடி ஆத்தாடிஇளம் மனசொண்ணு ரெக்கை கட்டி பறக்குது சரிதானா அடி அம்மாடி ஒரு அலை வந்து மனசுல அடிக்குது அதுதானா
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» “கைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலைகளும் இல்லை
» கடினம்
» கடினம்
» இணைய கலாட்டா
» பழகப் பழக விடுவது கடினம்!
» கடினம்
» கடினம்
» இணைய கலாட்டா
» பழகப் பழக விடுவது கடினம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|