ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசு மாடு கற்பழிப்பு

+2
ஜாஹீதாபானு
SK
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பசு மாடு கற்பழிப்பு  - Page 2 Empty பசு மாடு கற்பழிப்பு

Post by SK Fri Apr 20, 2018 10:31 am

First topic message reminder :

கேரளாவில் பசு மாட்டை கற்பழித்த #ஆர்_எஸ்_எஸ் கிளை அமைப்பான ஐக்கிய வேதி என்ற இயக்கத்தை சார்ந்த #அஜேஸ் வெறிச்செயல்: #செய்தி

மாட்டை ஆத்தானு சொன்னிங்களேடா! அதையுமாடா விட்டுவைக்கிலியாடா...



SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down


பசு மாடு கற்பழிப்பு  - Page 2 Empty நிறைமாத பசுவை கற்பழித்த கொடூர கும்பல்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Apr 21, 2018 12:41 am

மே 03, 2011

சென்னிமலை: சென்னிமலையை அடுத்துள்ள ஈங்கூர் பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பலால் நிறைமாத பசு மாடு கற்பழிக்கப்பட்டதில், பரிதாபமாக பசு மாடு இறந்தது. இதை ஃபோனில் படம் பிடித்த கும்பல் போதையில் வெறியாட்டம் போட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை யூனியன் ஈங்கூர் பஞ்சாயத்து பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை இயங்குகிறது. இங்குள்ள இரும்பு தொழிற்சாலையில் வட மாநிலத்தை சேர்ந்த 500க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் மே தினத்தை முன்னிட்டு தொழிற்சாலைக்கு விடுமுறை. மது அருந்திய தொழிலாளர்கள் ஆறு பேர், ஆலைக்கு அருகேயுள்ள பள்ளக்காட்டு தோட்டம் சென்றுள்ளனர். அங்கு நடராஜ் என்பவரது நிறைமாத பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தது. போதை தலைக்கேறியதில், மற்றவர்கள் பசு மாட்டை பிடித்துக் கொள்ள, ஒவ்வொருவராக கற்பழித்துள்ளனர். இதை ஃபோனில் படம் பிடித்து, போதையில் வெறியாட்டம் போட்டுள்ளனர். இவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாத மாடு, பரிதாபமாக கதறியுள்ளது. கடைசியில் மாடு இறந்துபோனது. பசு மாட்டின் ஈனக் குரல் கேட்டு, கிராம மக்கள் ஓடி வரவே, அந்தக் கும்பல் தப்பித்து, கம்பெனிக்குள் சென்று விட்டது. கிராமத்தினர் 50க்கும் அதிகமானோர் திரண்டு, நேற்று காலை கம்பெனி உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தினர். கம்பெனி நிர்வாகம் 1.50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர சம்மதம் தெரிவித்தது.
பணத்தை வாங்க மறுத்த மக்கள், இதுபோல் இனி நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்து திரும்பினர். இப்பகுதியில் இதற்கு முன் எந்தவித நோய் அறிகுறியும் இல்லாமல் மூன்று மாடுகள் இறந்துள்ளன. மாட்டுக்கே இந்த கதி எனில், பெண்கள் யாரேனும் சிக்கியிருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும் என, கிராம மக்கள் புலம்புகின்றனர். தொழிலாளர்களுக்கு கம்பெனி நிர்வாகம் அடையாள அட்டை வழங்க வேண்டும்; அவர்களை கண்காணிக்க வேண்டும் என, கோரியுள்ளனர்
நன்றி - தினமலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பசு மாடு கற்பழிப்பு  - Page 2 Empty Re: பசு மாடு கற்பழிப்பு

Post by அம்புலிமாமா Sat Apr 21, 2018 3:27 am

இதற்கெல்லாம் பீட்டா அமைப்பு குரல் கொடுக்க காணோமே... சோகம் சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அம்புலிமாமா
அம்புலிமாமா
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 19/04/2018

Back to top Go down

பசு மாடு கற்பழிப்பு  - Page 2 Empty Re: பசு மாடு கற்பழிப்பு

Post by SK Sat Apr 21, 2018 10:02 am

அம்புலிமாமா wrote:இதற்கெல்லாம் பீட்டா அமைப்பு குரல் கொடுக்க காணோமே... சோகம் சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1266878

அவர்களை பொறுத்தவரை ஜல்லிக்கட்டு மட்டும் தான் மட்டை துன்புறுத்தும் செயல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பசு மாடு கற்பழிப்பு  - Page 2 Empty Re: பசு மாடு கற்பழிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum