ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை

3 posters

Go down

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை Empty எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை

Post by ayyasamy ram Fri Apr 20, 2018 8:04 am

சென்னை:
காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த
சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் எம்எல்ஏவான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்
18 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றுமாறு
ஆளுநரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து, கடந்த
ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி அவர்களைத் தகுதி நீக்கம்
செய்து பேரவைத் தலைவர் தனபால் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின்
தீர்ப்பை ஜனவரி 23ம் தேதியன்று குறிப்பிடாமல் உயர்
நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

அதேபோல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்
அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 10 பேரை தகுதி நீக்கம்
செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி மற்றும்
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் வெற்றிவேல் உள்ளிட்டோர்
தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம்
தீர்ப்பை கடந்த மார்ச் 7ம் தேதியன்று குறிப்பிடாமல்
ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த
உத்தரவிடக்கோரி சென்னை பெரம்பூர் தொகுதியை
சேர்ந்த தேவராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தகுதி நீக்கம்
செய்யப்பட்ட 18 தொகுதிகளும் 8 மாதங்களாக காலியாக
உள்ளது. தொகுதியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால்
தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பது
சிரமமாக உள்ளது.

இந்த நேரத்தில் 18 தொகுதிகளின் எம்எல்ஏக்களைத் தகுதி
நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்
83 நாட்களாகியும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த 8 மாதங்களாக காலியாக உள்ள இந்த தொகுதிகளுக்கு
தேர்தல் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு
கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இந்த தொகுதிகளை காலியாக உள்ள தொகுதி என
அறிவித்து 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கான
அறிவிப்பை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு
உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை
நீதிபதி அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் அடுத்த வாரம்
விசாரணைக்கு வரவுள்ளது.
-
---------------------------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை Empty Re: எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை

Post by M.Jagadeesan Fri Apr 20, 2018 10:00 am

ayyasamy ram wrote:


அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தகுதி நீக்கம்
செய்யப்பட்ட 18 தொகுதிகளும் 8 மாதங்களாக காலியாக
உள்ளது. தொகுதியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால்
தொகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பது
சிரமமாக உள்ளது.

இந்த நேரத்தில் 18 தொகுதிகளின் எம்எல்ஏக்களைத் தகுதி
நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்
83 நாட்களாகியும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த 8 மாதங்களாக காலியாக உள்ள இந்த தொகுதிகளுக்கு
தேர்தல் நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு
கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


---------------------------------------
தினகரன்
மேற்கோள் செய்த பதிவு: 1266790


டெல்லியின் உத்தரவு கிடைத்தால்தான் தீர்ப்பு வரும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை Empty Re: எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை

Post by SK Fri Apr 20, 2018 10:28 am

2021 ஏப்ரல் மாதம் தீர்ப்பு வந்துவிடும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை Empty Re: எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டிச.5-இல் விசாரணை
» கர்நாடகாவில் மேலும் 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் - சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி
» தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்!' - தேர்தல் ஆணையம்
» ஜிப்மரில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - மத்திய சுகாதார மந்திரி தகவல்
» காலியாக உள்ள 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum