ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» காவல் தெய்வம்- குறும்பட விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 8:52 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:47 pm

» டோக்கியோ ஒலிம்பிக் 2020
by T.N.Balasubramanian Today at 6:39 pm

» திரைத்துளிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 4:24 pm

» அஜீத்தின் வலிமை படத்தின் “நாங்க வேற மாதிரி” பாடல் எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 3:07 pm

» அசோக மரத்தின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 3:05 pm

» யூ டியூப் ஸ்டார்
by ayyasamy ram Today at 3:04 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:50 pm

» சப்பாத்தி மீந்து விட்டால்..
by ayyasamy ram Today at 2:35 pm

» ஒரு புதிய ஏற்பாடு
by T.N.Balasubramanian Today at 2:01 pm

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by Dr.S.Soundarapandian Today at 10:54 am

» செய்தி துளிகள் -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:41 am

» நாலடியார் பாடல் 148 - விளக்கம்
by ayyasamy ram Today at 8:38 am

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா!
by ayyasamy ram Today at 8:36 am

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by aanmeegam Yesterday at 9:23 pm

» பரம(ன்) இரகசியம் அமானுஷ்யன் நாவல்கள்
by shivi Yesterday at 6:49 pm

» கணவன் கையில் காப்பு கட்டப்படுவது…
by T.N.Balasubramanian Yesterday at 4:37 pm

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 4:22 pm

» சச்சிதானந்தம்... சச்சிதானந்தம்!
by T.N.Balasubramanian Yesterday at 4:17 pm

» மலேசிய செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 4:02 pm

» கடைசியில் இவ்வளவு தானா?
by T.N.Balasubramanian Yesterday at 3:49 pm

» உங்கள் உடல் தோஷத்தைக் கண்டறிந்து கமெண்ட் செய்யுங்கள் ..
by curesure4u Yesterday at 8:41 am

» என் உடல் புலிக்கு உணவாகட்டும்!- ஆன்மீக கதை
by ayyasamy ram Yesterday at 7:52 am

» இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 7:24 am

» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Mon Aug 02, 2021 10:14 pm

» உலகச் செய்திகள்!
by சிவா Mon Aug 02, 2021 10:13 pm

» சிவகங்கை மாவட்டச் செய்திகள்
by சிவா Mon Aug 02, 2021 10:11 pm

» மின் நூல்களை எப்படி தேடுவது... எப்படி தரவிரக்கம் செய்வது?
by சிவா Mon Aug 02, 2021 9:19 pm

» நட்பு – கவிதை
by T.N.Balasubramanian Mon Aug 02, 2021 5:20 pm

Admins Online


























அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு! Empty அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!

Post by krishnaamma Wed Apr 18, 2018 6:39 pm

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு! Ev0jloViSGKy43SUNHT3+large_1524052051

சென்னை : கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கமாக இருந்து வந்த தங்கம் விலை இன்று(ஏப்., 18) அட்சய திரிதியை நாளில் சவரனுக்கு ரூ.112 அதிகரித்துள்ளது.

சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,992-க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.23,936-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.31,420-க்கும் விற்பனையாகிறது.


வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.42.40-க்கு விற்பனையாகிறது.



தினமலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64134
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12970

Back to top Go down

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு! Empty Re: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!

Post by T.N.Balasubramanian Wed Apr 18, 2018 6:52 pm

மக்களை ஏமாற்றும் நகைக்கடைக்காரர்கள்.
அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால்
மேலும் மேலும் வாங்குவீர்கள். என ஒரு மாயையை உண்டாக்கி
மக்களை ஏமாற்றி இவர்கள் பணக்காரர் ஆகிறார்கள்.
விருப்பபட்டே ஏமாறும் இந்த மக்களை என்ன என்று அழைப்பது.
வருத்தம்தான் படமுடியும்.
எத்தனை காலம்தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே என்ற பாடல்தான்
நினைவுக்கு வருகிறது.

ரமணியன் .


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29556
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10543

Back to top Go down

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு! Empty Re: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!

Post by krishnaamma Wed Apr 18, 2018 7:25 pm

@T.N.Balasubramanian wrote:மக்களை ஏமாற்றும் நகைக்கடைக்காரர்கள்.
அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்கினால்
மேலும் மேலும் வாங்குவீர்கள். என ஒரு மாயையை உண்டாக்கி
மக்களை ஏமாற்றி இவர்கள் பணக்காரர் ஆகிறார்கள்.
விருப்பபட்டே ஏமாறும் இந்த மக்களை என்ன என்று அழைப்பது.
வருத்தம்தான் படமுடியும்.
எத்தனை காலம்தான் ஏமாறுவார் இந்த நாட்டிலே என்ற பாடல்தான்
நினைவுக்கு வருகிறது.

ரமணியன்  .
மேற்கோள் செய்த பதிவு: 1266621


ம்ம்..உண்மை ஐயா, என்று தான் மக்கள் திருந்து வார்களோ தெரியவில்லை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64134
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12970

Back to top Go down

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு! Empty Re: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!

Post by M.Jagadeesan Thu Apr 19, 2018 11:49 am

நகைக்கடைக்காரர்களும் கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள் ! அதனால்தான் வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன்வாங்கி , கட்டமுடியாமல் , வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு! Empty Re: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!

Post by krishnaamma Thu Apr 19, 2018 12:51 pm

@M.Jagadeesan wrote:நகைக்கடைக்காரர்களும் கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள் ! அதனால்தான் வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன்வாங்கி , கட்டமுடியாமல் , வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1266689


அவங்க ஓடி விடுவார்கள், ஆனால் அவர்களிடம் நகை சீட்டு கட்டிய மக்கள்?...............அவன் ( நகை கடைக்காரன் ) வாங்கிய கடனும் நாம் தான் அடைக்கணும், போறாததற்கு  சீட்டு கட்டிய பணமும் காலி....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 64134
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12970

Back to top Go down

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு! Empty Re: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!

Post by T.N.Balasubramanian Thu Apr 19, 2018 3:21 pm

@M.Jagadeesan wrote:நகைக்கடைக்காரர்களும் கஷ்டத்தில்தான் இருக்கிறார்கள் ! அதனால்தான் வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன்வாங்கி , கட்டமுடியாமல் , வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடுகிறார்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1266689

நகை கடைக்காரனுக்கு என்ன கஷ்டம்? ஒரு நகை கடை ஆரம்பித்து பல கிளைகள் திறக்கிறான்.போதாதற்கு ஹோட்டல் போன்ற பல் வேறு தொழில்களும் செய்கிறார்கள்.

இன்று ஓஹோஹோ என இருக்கும் நகைக்கடை முதலாளிகள் அன்று தட்டான் ஆக கஷ்டப்பட்டு சரியாக ஜீவனம் பண்ணமுடியாமல் ,பிறகு அடாவடி தில்லுமுல்லுகளால் இன்று சமூகத்தில் பெரிய ஆட்களாக இருக்கிறார்கள். உண்மையாக உழைத்த ஒரு கலப்படமில்லா நகைக்கடை முதலாளி நகைக்கடையை பூட்டிக்கொண்டு நஷ்டம் தாங்காமல் ............
திருநெல்வேலியில் நடந்தது. அவர் கடையில் செய்த 22 கேரட் நகை இன்றும் என்னிடம் இருக்கிறது.பளபளப்பு குறையாமல் மாற்று குறையாமல் இருக்கிறது..

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29556
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10543

Back to top Go down

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு! Empty Re: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!

Post by SK Thu Apr 19, 2018 3:26 pm

அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேரும்

@SK wrote:கல்யாணம் செய்தால் அல்லது குழந்தை பிறந்தால்

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு! Empty Re: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!

Post by T.N.Balasubramanian Thu Apr 19, 2018 3:30 pm

@SK wrote:அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் சேரும்

@SK wrote:கல்யாணம் செய்தால் அல்லது குழந்தை பிறந்தால்

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1266724

ஏடாகூடமாக SK போல் கேள்வி கேட்பான் .

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 29556
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 10543

Back to top Go down

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு! Empty Re: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!

Post by SK Thu Apr 19, 2018 3:35 pm

ஐயா மேலும் ஒரு சந்தேகம்

@SK wrote:அன்று கர்நாடகாவிடம் இருந்து காவிரியில் இருந்து தண்ணீர் வாங்கினால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுக்குமா
SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1784

Back to top Go down

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு! Empty Re: அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை