ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

Top posting users this month
ayyasamy ram
புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை Poll_c10புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை Poll_m10புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

3 posters

Go down

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை Empty புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:33 pm

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை EpcgoQs4Sr2lCT0nR1eY+370ac3a3bccc8779dd9e93723241c5e3

தரமணியில் இருந்து சிறுசேரிக்கு பறக்கும் சாலை அமைக்க ரூ. 2,600 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனமான ஜய்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவ தாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் தெரிவித் துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமானோர் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். குறிப்பாக, சென்னைக்கு இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. மேலும், பல்வேறு அலுவலகப் பணியின் காரணமாக சென்னைக்கு அன்றாடம் வந்து செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சென்னையில் முக்கிய அங்க மாக இருக்கும் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக் குள் நாள் அதிகரித்து வருகின்றன. ஏற்கெனவே, இந்த சாலை கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன.
நன்றி
தி இந்து
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை Empty Re: புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:35 pm

அடுத்தகட்டமாக புதிய தொழில்நுட்பம் மூலம் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பறக்கும் சாலை அமைக்க முடிவு செய்து, தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, தரமணியில் இருந்து சிறுசேரி வரையில் 17 கிமீ தூரத்துக்கு பறக்கும் சாலையை அமைக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்தது.

1.40 லட்சம் வாகனங்கள்


இதுதொடர்பாக தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: ``சென்னையை இணைக்கும் சாலைகளில் பழைய மாமல்லபுரம் சாலை (ஓஎம்ஆர்) முக்கியமான தாக இருக்கிறது. இந்தச் சாலையில் தற்போது தினமும் சுமார் 1.40 லட்சம் வாகனங்கள் செல்கின்றன. எனவே, இந்தத் தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தரமணி - சிறுசேரி வரையில் 17.7 கிமீ தூரத்துக்கு பறக்கும் சாலை அமைக்க முடிவு செய்துள்ளோம்.
பூமியில் இருந்து சுமார் 5.5 மீட்டர் உயரத்தில் இந்த பறக்கும் சாலை அமைக்கப்படவுள்ளது. இருபுறமும் தலா 2 வழிகள் என மொத்தம் 4 வழிகள் இருக்கும். இதற்கான முழு திட்ட அறிக்கை யைத் தயாரித்துள்ளோம். தற்போதைய திட்ட மதிப்பு ரூ.2,600 கோடியாகும். இத்திட்டத்தை செயல்படுத்த கடன்வசதி பெற, தமிழக அரசு மூலம் ஜப்பான் நாட்டின் அரசு நிதி நிறுவனமான ஜய்காவுடன் (JICA) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரு கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை Empty Re: புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 6:37 pm

கடன்தொகை கிடைத்தவுடன் இத்திட்டம் தொடங்கப்படும். இத்திட்டம் தொடங்கிய அடுத்த 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். பொதுமக்கள் வசதியாகவும், விரைவாகவும் செல்ல முடியும்.”
இவ்வாறு அவர்கள் கூறினர்.

பயண நேரம் குறையும்


இதுதொடர்பாக சென்னை ஐஐடி பேராசிரியர் கீத கிருஷ்ணன் கூறும்போது, ‘‘பழைய மகாபலிபுரம் சாலை யில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன், சில நேரங்களில் சாலை விபத்துகளும் நடக்கின்றன. எனவே, வாய்ப்புள்ள இடங்களில் இதுபோன்ற பறக்கும் சாலைகளை அமைத்தால், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். பயணிகள் வசதியாகச் செல்வதுடன், பயண நேரத்தையும் குறைக்க முடியும்’’ என்றார்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை Empty Re: புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

Post by SK Wed Apr 18, 2018 1:00 pm

இதற்க்கு பதிலாக எங்கள் நீண்ட நாள் கோரிக்கையான பறக்கும் ரயில் திட்டத்தை திருவான்மியூர் முதல் மகாபலிபுரம் வரை நீடிக்கலாம் இதன் மூலம் அரசுக்கு வருமானமும் கிடைக்கும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை Empty Re: புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

Post by T.N.Balasubramanian Wed Apr 18, 2018 1:22 pm

SK wrote:இதற்க்கு பதிலாக எங்கள் நீண்ட நாள் கோரிக்கையான பறக்கும் ரயில் திட்டத்தை திருவான்மியூர் முதல் மகாபலிபுரம் வரை நீடிக்கலாம் இதன் மூலம் அரசுக்கு வருமானமும் கிடைக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1266569

ரோடு போட்டா பஸ் விட்டு மாநில அரசு பணம் பார்க்கலாம்.
பறக்கும் ரயில் விட்டால் மத்திய அரசுக்கு பணம்.
இப்ப சொல்லுங்க எது வேணும் உங்களுக்கு?
அதற்கு தகுந்த மாதிரி ஏற்பாடு பண்ணலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை Empty Re: புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீர்,நிலவள திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்த நிதியில் ரூ.1.50 கோடியில் 2 சொகுசு கார் 10 ஏ.சி. வாங்கிய அதிகாரிகள்
» மென்பொருள் மூலம் குரல் மொழிபெயர்ப்பு : மைக்ரோசாப்டின் புதிய தொழில்நுட்பம்
» ரூ.1000 கோடியில் சிறப்பு சாலை: ஸ்டாலின் துவங்கி வைத்தார்
» 8 வழி சாலை திட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பீல் - 3 விதமான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு
» தமிழகத்திற்கு வரப்போகும் ஜப்பான் தொழில்நுட்பம்... என்னனு கேக்குறீங்களா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum