ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!

3 posters

Go down

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு! Empty வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 5:47 pm

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு! OyCSCHXPQmmcejlf1sXE+b7e6dc904f5a1fb0c07c6bb057cde02f
பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பால் மொத்த விலையில் கிலோ ₹12ஆக சரிந்துள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவில் பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு கடந்த ஒன்றரை மாதமாக பெரிய வெங்காயம் அமோக விளைச்சலை தந்துள்ளது. இதன் காரணமாக, சேலம் மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட, பெரிய வெங்காயம் வரத்து 50 முதல் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை படிப்படியாக குறைந்து வருகிறது.
இது குறித்து சேலம் லீ பஜார் மொத்த வெங்காயம் வியாபாரிகள் கூறியதாவது: வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அமோக விளைச்சலை தந்துள்ளது. வழக்கமாக சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 100 முதல் 120 டன் பெரிய வெங்காயம் வரும்.

ஆனால் கடந்த ஒன்றரை மாதமாக 250 முதல் 300 டன் வருகிறது. இதன் காரணமாக கடந்த மாதத்தை விட, நடப்பு மாதத்தில் பெரிய வெங்காயம் விலை குறைந்துள்ளது.
கடந்த மாதம் (மொத்த விலையில்) ஒரு கிலோ ₹20 முதல் ₹25 என விற்கப்பட்டது. நேற்று நிலவரப்படி ₹12 முதல் ₹15 என விலை சரிந்துள்ளது. அதே நேரத்தில் சின்ன வெங்காயம் விலையும் குறைந்து வருகிறது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ சின்ன வெங்காயம் ₹25 முதல் ₹30 என விற்பனை செய்யப்பட்டது. தற்போது ₹20 என விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு வியாபாரிகள் கூறினர்
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு! Empty Re: வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!

Post by SK Tue Apr 17, 2018 5:48 pm

என் போல வெங்காய பிரியர்களுக்கு இது இன்ப செய்தி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு! Empty Re: வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 8:13 pm

SK wrote:என் போல வெங்காய பிரியர்களுக்கு இது இன்ப செய்தி
மேற்கோள் செய்த பதிவு: 1266475
வெங்காய வடகம் போடலாம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு! Empty Re: வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!

Post by சிவனாசான் Wed Apr 18, 2018 9:45 pm

வெங்காயம் பதுக்க முடியாது ஏன்னா அதிக நாள் இருப்பு வைத்தால் கெட்டுவிடும்.
எனவே பதுக்கல் பேர்வழிகளுக்கு ஏமாற்றமே>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு! Empty Re: வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum