ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம்

3 posters

Go down

 இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம் Empty இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம்

Post by ayyasamy ram Tue Apr 17, 2018 9:24 am

 இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம் 201804170837087401_Vijay-Sethupathis-next-Merku-Thodarchi-Malai-won-TIFF-award_SECVPF
-
 இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம் 201804170837087401_1_Merku-Thodarchi-Malai-Toulouse-Indian-Film-Festival1._L_styvpf
-
லெனின் பாரதி இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரிப்பில்
உருவாகி இருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ படம்
துளுவில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறப்பு
விருதை வென்றுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான
விஜய் சேதுபதி, ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம்
படங்களை தயாரித்து வருகிறார். இந்த நிறுவனம் சார்பில்
முதன்முதலாக ‘ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை
தயாரித்து நடித்தார்.

பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான இந்த படம்
எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக
‘மேற்குத் தொடர்ச்சி மலை’ என்ற படத்தை தயாரித்தார்.
இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரனிடம் உதவியாளராக
பணியாற்றிய லெனின் பாரதி இயக்கியிருக்கிறார்.
இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து
ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், துளுவில் நடை
பெற்ற இந்திய திரைப்பட விழாவில், பார்வையாளர் மற்றும்
நடுவர் குழுவின் சார்பாக சிறந்த படத்திற்கான விருதை
பெற்றுள்ளது.

திரைக்கு வரும் முன்பே பல்வேறு திரைப்பட விழாவில்
பங்கேற்று அதில் விருதுகளுக்கும் படம் தேர்வாகி இருப்பது
படக்குழுவினருக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது.

ஒரு தயாரிப்பாளராக விஜய் சேதுபதிக்கு இந்த படம்
சர்வதேச அங்கீகாரம் வாங்கிக் கொடுத்துள்ளது.

விஜய் சேதுபதி தற்போது தனது தயாரிப்பு நிறுவனம்
மூலம் ஜுங்கா படத்தை தயாரித்து வருகிறார்
-
----------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம் Empty Re: இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம்

Post by ராஜா Tue Apr 17, 2018 10:09 am

வாழ்த்துகள் விஜய் சேதுபதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம் Empty Re: இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம்

Post by SK Tue Apr 17, 2018 10:39 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம் Empty Re: இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற விஜய் சேதுபதி படம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum