புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
#1266207- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சென்னை: திருவிடந்தையில் நடைபெற்று வந்த ராணுவ கண்காட்சி நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இறுதி நாளான நேற்று பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டதால், லட்சக்கணக்கானோர் கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி படையெடுத்தனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடியது. இந்திய பாதுகாப்புத் துறை சார்பில் உலக நாடுகள் பங்கேற்கும் ராணுவ தளவாட கண்காட்சி சென்னை அருகே திருவிடந்தையில் கடந்த 11ம் தேதி முதல் 4 நாட்களாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12ம் தேதி நேரில் வந்து கண்காட்சியை முறைப்படி துவக்கி வைத்தார்.இந்த கண்காட்சியில் மொத்தம் 47 நாடுகளை சேர்ந்த ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், அரங்குகள் அமைத்துள்ளன. இதே போல், இந்தியாவை சேர்ந்த டாடா, எல்என்டி, அசோக் லைலேண்ட் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. ஏப்ரல் 11 முதல் 14ம் தேதி வரை 4 நாட்கள் கண்காட்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ராணுவ தளவாட தொழில் நுட்பம் குறித்து பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தின் பிரத்யேக பீரங்கிகள், தொழில்நுட்ப கருவிகள், போர் கப்பல் மாதிரிகள் உள்பட ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தளவாட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால், கண்காட்சி நிறைவு விழாவான நேற்று பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்ப குடும்பமாக பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கண்காட்சியை நோக்கி படையெடுத்தனர். காலை 8 மணி முதலே திருவிடந்தை பகுதியில் மக்கள் குவிந்தனர். சரியாக 9 மணி முதல் கண்காட்சியை பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.கண்காட்சிக்கு வந்த பொதுமக்களிடம் ஆதார் அட்டை மற்றும் அரசு அங்கீகார அடையாள அட்டையை ஆய்வு செய்து, கடும் சோதனைக்கு பின்னரே, 2வது நுழைவு வாயில் வழியாக அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர். அடையாள அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே கண்காட்சியை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. கண்காட்சியில் ராணுவத்தின் பல்வேறு அம்சங்களை பார்த்து பொதுமக்கள் பிரமித்தனர். மாலை 5 மணிக்கு கண்காட்சி நிறைவடைந்தது.
நன்றி
தினகரன்
Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
#1266208- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
லட்சக்கணக்கானோர் கண்காட்சியை பார்க்க வாகனங்களில் வந்ததால் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம், கோவளம், திருப்போரூர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் வழியாக முதலில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. தொடர்ந்து நெரிசல் ஏற்பட்டதால் கேளம்பாக்கத்தில் நின்ற வாகனங்கள் திருப்போரூர் மற்றும் நெம்மேலி வழியாக கிழக்கு கடற்கரை சாலைக்கு செல்லும்படி திருப்பப்பட்டது. 10 மணியளவில் இந்த சாலையிலும் வாகனங்கள் வரிசை கட்டி நிற்கத் தொடங்கின. இதையடுத்து, பூஞ்சேரி வழியாக வாகனங்கள் திருப்பிடவிடப்பட்டன. அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையில் இருந்து திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் சென்றவர்கள் அக்கரை பகுதியில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி பல மணி நேரம் தவித்தனர். மேலும், அக்கரையில் இருந்து ஓஎம்ஆர் செல்லக்கூடிய சாலையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனால், ஓஎம்ஆர்-இசிஆர் சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கி திக்குமுக்காடியது. நெரிசலை கட்டுப்படுத்த பல சாலைகள் மூடப்பட்டன. இதில், தமிழ் புத்தாண்டையொட்டி திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிக்கி தவித்தனர். கண்காட்சி முடிந்து மெல்ல மெல்ல வாகனங்கள் திரும்பியதால், மாலை 7 மணிக்கு பின்னரே போக்குவரத்து சீரடைந்தது.
Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
#1266275- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
ஆயிரம் பிரிவினைவாதிகள் விஷவித்துக்களை தூவினாலும் அதற்கெல்லாம் ஏமாறாமல் தேசிய உணர்வுடன் தெளிவாக இருக்கும் தமிழக மக்களுக்கு வீர வணக்கம்...
Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
#1266383- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
#1266392- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1266275கோபால்ஜி wrote:ஆயிரம் பிரிவினைவாதிகள் விஷவித்துக்களை தூவினாலும் அதற்கெல்லாம் ஏமாறாமல் தேசிய உணர்வுடன் தெளிவாக இருக்கும் தமிழக மக்களுக்கு வீர வணக்கம்...
அரசியல் வாதிகள் செய்யும் துரோகம்
தெரிந்ததது தான். அதற்காக தேசிய உணர்வு குறையப்போவது இல்லை.
Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
#1266393- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
#1266394- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1266308SK wrote:ஆம் நேற்று ECR மிகவும் நெரிசலாக இருந்தது
அந்தப் பக்கம் போய் உள்ளீர்கள்.
Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
#1266428- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1266394பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1266308SK wrote:ஆம் நேற்று ECR மிகவும் நெரிசலாக இருந்தது
அந்தப் பக்கம் போய் உள்ளீர்கள்.
நான் நீலாங்கரையில் தான் ஐயா இருக்கிறேன்
Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்
#0- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2