புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - பாரதிராஜா காட்டம்
Page 1 of 1 •
காவிரி மேலாண்மை அமைக்க கோரி பாரதிராஜாவின்
தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டு பேரவை சார்பில்
போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும்
மோதல் ஏற்பட்டது. இதற்கு நடிகர் ரஜினிகாந்த்,
‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும்
காவலர்கள் தாக்கப்படுவது தான்.
இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி
எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து’ என்று
கூறினார்.
இதற்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்து
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
‘தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை அற
வழியில் போராட்டம் நடத்தியது. ஆனால், நம் முதுகில்
ஏறி உட்கார்ந்து கொண்டு, நம்மீது கத்தி வைத்துப் பதம்
பார்க்க நினைக்கும், ரஜினி அவர்களின் சமீபத்திய
டுவிட்டர் பேச்சு.
அறவழியில் போராடிய எம் தமிழர்கள் உங்களுக்கு
வன்முறையாளர்களா? தமிழர்கள் எல்லாம் சேர்ந்து
விட்டார்கள், என்ற காழ்ப்புணர்ச்சியில் பேசும்,
பேச்சு இது!
தங்களுடைய திரைப்படம் வெளியாகும் போது மட்டும்
பூச்சாண்டி காட்டும், உங்களைப் போன்ற ஒரு நடிகனைத்
தமிழ்த்திரை உலகம் இதுவரை சந்தித்ததே இல்லை...
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த போது,
குரல் கொடுத்தீர்களா?
நியூட்ரினோவுக்கு எதிராகக் களத்தில் இறங்கிப்
போராடுனீர்களா? இல்லை, ஓர் அறிக்கையாவது
விட்டீர்களா? மீத்தேன் பற்றி ஏதாவது வாய் திறந்தீர்களா?
எதற்கும் வாய் திறக்காத நீங்கள், இன்று காவிரிக்காக
ஒன்று கூடிய தமிழர்களின் ஒற்றுமை உணர்வை
வன்முறைக் கலாச்சாரம் ‘இதை ஆரம்பத்திலே
கிள்ளியெறிய வேண்டும் என்கிறீர்களே’.
ஓ! இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது, நீங்கள்
தமிழன் அல்லாத கர்நாடக்காவியின் தூதுவர் என்று!
தமிழ்நாட்டிலேயே இருந்துக் கொண்டு, தமிழனிடம் உறிஞ்சிய
ரத்தத்தில், ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு, எங்களையே
வன்முறையாளர்கள் என்று சுமத்துகிறீர்கள்.
சீருடையில் இருந்தவரும் எங்கள் தமிழன் தான். எங்கோ,
கூட்டத்தில் அடையாளம் இல்லாத ஒருவன், அல்லது,
இந்த நிகழ்ச்சியைக் கறைப்படுத்த நினைத்த ஒருவன்,
செய்த செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம்...
பேசும் போது, எதைப்பேசுகிறோம் என்பதை உணர்ந்து
பேசுங்கள்...
இல்லையென்றால், என் தமிழ் மக்களால் நீங்கள்
ஓரங்கட்டப்படுவீர்கள், அந்த நாளும் வெகுதூரத்தில் இல்லை
என்பதையும் நீங்கள் நன்கு உணர்வீர்கள், என்பதையும்
உங்களுக்கு சொல்லிக் கொள்ள நினைக்கிறேன்’
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
-
-----------------------------------------
மாலைமலர்

- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
மேற்கோள் செய்த பதிவு: 1266371SK wrote:அதெல்லாம் சரி பாரதிராஜா எப்போதிருந்து அரசியல் காலத்தில் மக்களுக்காக போராடுகிறார்
இப்படி எல்லாம் எதிர் கேள்வி கேட்டால் உங்களையும் தமிழ் இனப்பற்று இல்லாதவர்கள் வரிசையில் சேர்த்துவிடுவார்கள் நண்பரே..!!!
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
மேற்கோள் செய்த பதிவு: 1266371SK wrote:அதெல்லாம் சரி பாரதிராஜா எப்போதிருந்து அரசியல் காலத்தில் மக்களுக்காக போராடுகிறார்
ஃ - ல் இருந்து SK அவர்களே ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1266385ரா.ரமேஷ்குமார் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1266371SK wrote:அதெல்லாம் சரி பாரதிராஜா எப்போதிருந்து அரசியல் காலத்தில் மக்களுக்காக போராடுகிறார்
ஃ - ல் இருந்து SK அவர்களே ...
எதற்கு இந்த ஓட்டம் ரமேஷ்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1