Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டென்மார்க் பெண் கற்பழிப்பு - 5 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தியது டெல்லி கோர்ட்
2 posters
Page 1 of 1
டென்மார்க் பெண் கற்பழிப்பு - 5 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தியது டெல்லி கோர்ட்
புதுடெல்லி:
டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 52 வயதான பெண் ஒருவர்
கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை சுற்றிப்
பார்ப்பதற்காக டெல்லி வந்தார்.
14-1-2014 அன்றிரவு அவர் ரெயில் நிலையம் அருகே உள்ள
டிவிசன் ரெயில்வே ஆபிசர்ஸ் அறை அருகே நின்று
கொண்டிருந்தார். அப்போது 9 பேர் கொண்ட கும்பல்
டென்மார்க் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி கடத்தி
சென்று கற்பழித்தது.
மேலும் அவரிடம் இருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச்
சென்றனர்.
டெல்லி போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து
9 பேரையும் கைது செய்தனர். இதில் 3 பேர் சிறார் என்பதால்
அவர்களின் விசாரணை மட்டும் சிறார் நீதிமன்ற வாரியத்துக்கு
மாற்றப்பட்டது.
டெல்லி திஸ்ஹசாரி கோர்ட்டில் இந்த கற்பழிப்பு வழக்கு
விசாரணை நடந்தது. 27 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கும்
போதே குற்றம் சாட்டப்பட்ட ஷியாம் லால் என்பவர் மரணம்
அடைந்தார்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மகேந்திரா என்கிற
கஞ்சா (27), முகமது ராஜா (23), ராஜூ(24), அர்ஜூன் (22),
ராஜி சக்கா (23) ஆகியோர் மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன்
நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் ஆனைவருக்கும் ஆயுள் தண்டனை
விதித்து 10-6-2016 அன்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகளின் சார்பில் டெல்லி
ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில்
இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் எஸ்.முரளிதர், ஐ.எஸ். மேத்தா
ஆகியோரை கொண்ட அமர்வு, முன்னர் கீழ்கோர்ட்டில்
குற்றவாளிகளின் மரபணுவை ஆதாரமாக சமர்ப்பித்திருந்ததை
சுட்டிக்காட்டி, இதன் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம்
விதித்த தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிட்டனர்.
-
-------------------------------------
மாலைமலர்

Re: டென்மார்க் பெண் கற்பழிப்பு - 5 குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்தியது டெல்லி கோர்ட்
இதில் 3 பேர் சிறார் என்பதால்
அவர்களின் விசாரணை மட்டும் சிறார் நீதிமன்ற வாரியத்துக்கு
மாற்றப்பட்டது.
இவர்களுக்கும் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை : தண்டனையை அதிகரித்து சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
» தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க ஜெயலலிதா தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது
» டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: டிசம்பர் -16 முதல்-ஆகஸ்ட் 31 வரை
» கற்பழிப்பு குற்றங்களில் டெல்லி முதலிடம்: பெங்களூர், கொல்கத்தாவுக்கு 3-வது இடம்
» டெல்லி மாணவி கற்பழிப்பு கொலையில் 17 வயது சிறுவனுக்கு அதிக பங்கு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|