உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் இலவச பதிவிறக்கம்
by rajabhai Yesterday at 10:34 pm

» புத்தகம் தேவை?
by prajai Yesterday at 10:02 pm

» திருப்பூரில் கேட்ட பலத்த சத்தம்: மக்கள் அச்சம்
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm

» என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» சினிமா குறித்த தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» பி பி ஸ்ரீநிவாஸ் - எஸ்.ஜானகி பாடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» வியட்நாமில் 1100 ஆண்டு பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» கொரோனா தாக்கம்: உலக ஏழைகளில் 5ல் ஒருவர் இந்தியர்
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» விவிஐபிகளுக்கு பரிசு கிடையாது; மஹா., கவர்னர் சிக்கன நடவடிக்கை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» சிறுவர் பாடல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:05 pm

» ஒரு அற்புதமான வித்தியாசமான மகாபாரத பதிவு....கீதோ உபதேசம் குறித்து தெளிவு...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:45 pm

» மிஸ்டிக் செல்வம் அவர்களின் ஆன்மீக புத்தகங்கள் மின் நூல் கிடைக்குமா?
by karthiannamalai Yesterday at 12:35 pm

» கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» சினிமா பாடல்கள் -அஞ்சலிதேவி ஸ்பெஷல் |
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» ஆன்மிகத்தில்_நுழைய முதல்தகுதிஎன்ன?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» "தேடி வரும் தெய்வம்..."
by ayyasamy ram Yesterday at 8:45 am

» ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» கொரோனா பாதிப்பு; சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பெண் தலைமை செவிலியர் பலி
by ayyasamy ram Yesterday at 8:06 am

» பணியின் போது உயிர் தியாகம்; 5 இந்தியர்களுக்கு ஐ.நா., விருது
by ayyasamy ram Yesterday at 7:50 am

» எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்: துல்லியமாக அளவீடு செய்யும் சீன குழு
by ayyasamy ram Yesterday at 7:45 am

» ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள்
by ayyasamy ram Yesterday at 7:42 am

» தெலுங்கானா; 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பலி
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கொரோனாவுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை: மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:36 am

» இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர்
by ayyasamy ram Yesterday at 7:32 am

» பெருமாள்களில் அழகன் யார்???
by krishnaamma Wed May 27, 2020 9:51 pm

» நடிகை ஆச்சி மனோரமா பிறந்த நாள் : மே 26, 1943
by krishnaamma Wed May 27, 2020 9:46 pm

» வலிமிகும் & வலிமிகா இடங்கள்.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 27, 2020 9:19 pm

» உங்களுக்குப் பல பிரச்னைகளா?
by Dr.சுந்தரராஜ் தயாளன் Wed May 27, 2020 8:58 pm

» இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
by T.N.Balasubramanian Wed May 27, 2020 8:27 pm

» இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகிறது யு.ஏ.இ.,
by ayyasamy ram Wed May 27, 2020 7:29 pm

» கொரோனா அப்டேட் - மே 26-2020
by ayyasamy ram Wed May 27, 2020 7:27 pm

» சத்தியத்தை மீறலாமா?
by ayyasamy ram Wed May 27, 2020 3:40 pm

» ஆன்மீகம்- கேளுங்க,சொல்கிறோம்
by ayyasamy ram Wed May 27, 2020 3:39 pm

» நல்லெண்ணெய் தீபம், நெய் தீபம் …
by ayyasamy ram Wed May 27, 2020 3:37 pm

» மாட்டு வண்டில இவ்ளோ பேர் ஏறுனா மாடு பாவம் இல்லையா?
by ayyasamy ram Wed May 27, 2020 3:34 pm

» இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு நினைவு தினம்: மே 27, 1964
by ayyasamy ram Wed May 27, 2020 3:25 pm

» நினைவில் நின்ற திரை இசை- காணொளி
by ayyasamy ram Wed May 27, 2020 12:54 pm

» ஆடி அடங்கும் வாழ்க்கையடா! - 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி
by ayyasamy ram Wed May 27, 2020 12:32 pm

» வந்துட்டேன்னு சொல்றேன் திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் !
by ayyasamy ram Wed May 27, 2020 12:09 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by aksamy Wed May 27, 2020 11:11 am

» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு
by aksamy Wed May 27, 2020 11:06 am

» ‘நான் டோனியின் தீவிர ரசிகை’ - சானியா மிர்சா
by ayyasamy ram Wed May 27, 2020 7:53 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட -Wise Youtube Downloader.
by ayyasamy ram Wed May 27, 2020 7:51 am

» திருக்கழுக்குன்றம்:-மலைமேல் செல்ல டோலி.
by velang Wed May 27, 2020 7:12 am

» * கடவுளை தினமும் நினை. பயத்தை ஒழித்து தைரியத்தை தருவார்....!
by ayyasamy ram Wed May 27, 2020 1:09 am

» ஜெ., சொத்து நிர்வாக விவகாரம் : இரு வழக்குகளில் இன்று தீர்ப்பு
by ayyasamy ram Wed May 27, 2020 1:02 am

» சென்னை, சேலம் இடையே நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்
by ayyasamy ram Wed May 27, 2020 12:57 am

» குறைந்த செலவில் வென்டிலேட்டர் தயாரித்து இந்திய வம்சாவளி தம்பதி சாதனை
by ayyasamy ram Wed May 27, 2020 12:54 am

» கர்நாடகா : வழிபாட்டுதலங்களை திறக்க அனுமதி
by ayyasamy ram Wed May 27, 2020 12:52 am

Admins Online

இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார்

இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார் Empty இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார்

Post by ayyasamy ram on Mon Apr 16, 2018 9:29 am

இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார் 201804160029247816_Radhika-Apte-in-Second-World-War-II_SECVPF
-

‘வேல்ட் வார்-2’ (இரண்டாம் உலகப்போர்-2) என்ற பெயரில்
புதிய ஹாலிவுட் படம் தயாராகிறது. ஏற்கனவே இரண்டாம்
உலகப்போர் பற்றி நிறைய படங்கள் வந்துள்ள நிலையில்
அவற்றில் இருந்து வித்தியாசமாக ‘இரண்டாம் உலகப்போர்-2’
படத்தை எடுக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து
உள்ளனர்.

இந்த படத்தில் நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டு
உள்ளார். இரண்டாம் உலகப்போரின் போது ரகசிய உளவாளியாக
செயல்பட்ட நூர் இனயத் கான் கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

நூர் இனயத் கான் தந்தை இனயத் கான் இந்தியர். திப்பு சுல்தான்
பரம்பரையை சேர்ந்தவர். தாய் பிரானி அமினா பேகம்
அமெரிக்காவை சேர்ந்தவர்.

லண்டனில் வசித்து வந்த நூர் இனயத், இரண்டாம் உலகப்போர்
நடந்தபோது, பிரிட்டனின் ரகசிய உளவாளியாக வேலை பார்த்தார்.

பிரான்சை ஜெர்மனி கைப்பற்றியபோது அங்கு வானொலியில்
வேலை பார்த்து ரகசியங்களை சேகரித்தார். பின்னர் ஹிட்லர்
படையினர் அவர் உளவாளி என்பதை கண்டறிந்து கைது செய்து
1944-ல் சுட்டுக் கொன்றனர். அப்போது நூர் இனயத்துக்கு வயது 30.

இவரது கதாபாத்திரத்தில் நடிக்க ராதிகா ஆப்தேவை ஹாலிவுட்
படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதில் சாரா மேகன் தாமஸ்,
ஸ்டானா கேடிக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்கிறார்கள்.

ராதிகா ஆப்தே தமிழில் கபாலி, வெற்றிச்செல்வன், ஆல் இன் ஆல்
அழகுராஜா படங்களில் நடித்தவர். ஹாலிவுட் பட வாய்ப்புக்காகவே
அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில்
வெளியிட்டு வந்தார்.
-
------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 56544
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12934

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார் Empty Re: இரண்டாம் உலகப்போர்-2’ படத்தில் ராதிகா ஆப்தே ரகசிய உளவாளி நூர் இனயத் கானாக நடிக்கிறார்

Post by SK on Mon Apr 16, 2018 1:15 pm

. ஹாலிவுட் பட வாய்ப்புக்காகவே
அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில்
வெளியிட்டு வந்தார்.

இதற்க்கு தானே ஆசை பட்டாய் பால குமாரி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8074
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1554

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை