ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase

2 posters

Go down

காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase Empty காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 3:32 pm

கோவை சட்டக் கல்லூரியில், முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவி ப்ரியா. கல்லூரியில் நேற்று ஒரு வகுப்பில் பாடம் எடுத்து முடித்த பிறகு, மாணவர்களுக்கு மேடை பயம் ( Stage fear) போக வேண்டும் என்பதற்காக, அவர்களை பொது விஷயம் பேசுமாறு பேராசிரியர் கூறினார்.
காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase B1X2CX0dTjajevAWY7fT+31b73717ac1c7b925c44df9b810d9d98
ஆனால், எந்த மாணவரும் முன்வரவில்லை. இதையடுத்து, மாணவி ப்ரியாவை அழைத்து பேசுமாறு அந்தப் பேராசிரியர் கூறியுள்ளார். அப்போது, காஷ்மீரில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமி குறித்து ப்ரியா பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து, அந்த வகுப்புக்குச் சம்பந்தமே இல்லாத பேராசிரியர் அம்மு என்பவர், ப்ரியா மற்றும் அவரைப் பேச சொன்ன பேராசிரியரை திட்டியதாகக் கூறப்படுகிறது.
மேலும், சில மாணவர்களை அழைத்துக் கொண்டு, கல்லூரி முதல்வரிடம் ப்ரியா குறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து, மாணவி ப்ரியாவை, கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மாணவி ப்ரியா, புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பில் இருக்கிறார். இதனால், அனைத்து பிரச்னைகளுக்கும் ப்ரியாவின் குரல் முதலில் ஒலித்திருக்கிறது. இதை மனதில் வைத்தே, ப்ரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் ப்ரியா பேசியது என்ன? அவரிடமே கேட்டோம், "இந்து ஆலயத்தில் வைத்தே சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் நம் நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இது ஆணாதிக்கம் நிறைந்த சமூகம். பெண்கள் எப்போதும் காமத்துக்கான போதைப் பொருளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள். பெண்களின் உடைதான் இதற்குக் காரணம் என சிலர் கூறுகின்றனர். 8 வயது குழந்தை என்ன மாதிரி உடை அணியும்? எனவே, இதற்கு உடை காரணம் இல்லை. ஆணாதிக்க மனோபாவம்தான் காரணம். இதைத்தான் பேசினேன்" என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase Empty Re: காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase

Post by SK Mon Apr 16, 2018 1:08 pm

சரியாக தான் பேசி இருக்கிறார் இவர் பேச்சில் RSS & BJP யை குறிப்பிடாதது தான் எனக்கு வருத்தம் அளிக்கிறது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase Empty Re: காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 7:27 am

SK wrote:சரியாக தான் பேசி இருக்கிறார் இவர் பேச்சில் RSS & BJP யை குறிப்பிடாதது தான் எனக்கு வருத்தம் அளிக்கிறது
மேற்கோள் செய்த பதிவு: 1266321
காஷ்மீரில் ஆசிபா ஊர் மக்கள் தனியார் லாட்ஜில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு பயந்து இந்த பெண்ணின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase Empty Re: காஷ்மீர் சிறுமி குறித்து கோவை சட்டக்கல்லூரி மாணவி பேசியது இதுதான்! #KathuaRapeCase

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum