ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

3 posters

Go down

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..! Empty ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 12:16 pm

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..! VBtVNx7bSQuJt2KOf7fw+3b3d371a2f7924bee9f2bcc6143dcfc4
தமிழக அளவில் இதுவரை ஆறு பள்ளிகள்தான் ஐ.எஸ்.ஓ தரச்சான்றை பெற்றுள்ளன. அந்த ஐ.எஸ்.ஓ தரச்சான்றை பெறும் ஏழாவது பள்ளியாக இணைந்திருக்கிறது கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இந்த அரசுப்பள்ளியில் எண்ணற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒருபக்கம் மாடித்தோட்டம், இயற்கை காய்கறிகள் பயிடுதல், கீரைகள் என்று விவசாயம் நடக்கிறது. மற்றொருபுறம், பள்ளிவளாகம் முழுக்க வைபை வசதி, கம்ப்யூட்டர்கள்.
ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..! WAlL9n5sQHaK8pEtcIp5+3787ff584e1f52f294e045f32525db60
கரூர் மாவட்டத்திலேயே முதலாவதாக அமைக்கப்பட்ட ஏ.சி கிளாஸ் ரூம், ஸ்மார்ட் கிளாஸ் ரூம்கள், மாணவர்களுக்கு கராத்தே உள்ளிட்ட தனித்திறமைகளை வளர்க்கும் கிளாஸ்கள் என்று ஏகப்பட்ட வசதிகளை செய்திருப்பதால், இந்தப் பள்ளி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழை பெற்றிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை ஆறு பள்ளிகள்தான் இந்த ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழை பெற்றுள்ளன. கரூர் மாவட்டத்தில் இந்தச் சான்றை பெறும் இரண்டாவது பள்ளியாகவும் இது மாறி இருக்கிறது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..! Empty Re: ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 12:18 pm

இந்தப் பள்ளி இந்த அளவுக்கு உயர்வதற்கு காரணமான பள்ளியின் ஆசிரியர் பூபதியிடம் பேசினோம். இதுகுறித்து தெரிவித்த அவர், 'இந்த வெற்றிக்குக் காரணம் பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த ஊக்கம்தான். அடுத்து, சக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், ஊர் மக்கள், மாணவர்கள்ன்னு எல்லோரோட கூட்டு முயற்சியால் இந்த ஐ.எஸ்.ஓ 9001-2015 தரச்சான்றிதழை பெற்றிருக்கிறோம். ஏற்கெனவே, இந்தத் தரச்சான்றிதழை பெற்ற க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் சார் வழிக்காட்டுதலும் இதற்கு முக்கியக் காரணம். கரூர் மாவட்டத்தில் கடைக்கோடி கிராமத்தில் இருக்கிறது பொய்யாமணி. குக்கிராமமான இந்த ஊரில் வசிப்பவர்களில் அநேகம் பேர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளையாவது, படிக்க வைத்து நல்ல நிலைமைக்குக் கொண்டு போக நினைக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை அடைய வைக்கதான், இந்தப் பள்ளியை எல்லா வகையிலும் சிறந்த பள்ளியாக மாற்றணும்ன்னு முடிவு பண்ணி, இரவு பகலா உழைச்சு, சென்னை ஸ்ரீராதாகிருஷ்ண சுவாமிஜி அறக்கட்டளை உள்ளிட்ட பலதரப்பு ஸ்பான்ஸர்கள் உதவியோடு, இப்படி பள்ளியை மாற்றினோம்.
ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..! ImVyCrvpRjqURrg3hz9q+db0717ed655b7b4f875fcaa3d2362943

'நாங்க சரியாகதான் போய்கிட்டு இருக்கோம்' என்பதை இந்த தரச்சான்றிதழ் கிடைத்திருப்பதின் மூலம் உணர்ந்துகொண்டோம். இன்னும் இந்தப் பள்ளியை இந்திய அளவில் சிறந்த பள்ளியாக மாற்றுவோம். அதற்காக, நாலு கால் பாய்ச்சலில் ஓடுவோம்" என்றார் உறுதியாக.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..! Empty Re: ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by SK Mon Apr 16, 2018 4:55 pm

சிறந்த முயற்சி
சூப்பருங்க சூப்பருங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..! Empty Re: ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Apr 17, 2018 7:32 am

SK wrote:சிறந்த முயற்சி
சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1266359
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..! Empty Re: ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by ayyasamy ram Tue Apr 17, 2018 8:14 am

கடுமையாக உழைத்த பள்ளி ஆசிரியர்களுக்கு
பாராட்டுகள்...
-
ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..! Safe_image.php?d=AQCWI7mW7Bg2fW3U&w=476&h=249&url=https%3A%2F%2Fimage.vikatan.com%2Fnews%2F2018%2F04%2Fimages%2F600X340%2F122188_thumb
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..! Empty Re: ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்று அசத்தும் 'குக்கிராம' அரசுப்பள்ளி..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்
» 3000 மதப்பீடுகள் பெற்று அசத்தும் நமது ஈகரை பாயச புகழ் உமா அக்காவை வாழ்த்தலாம் வாருங்கள்
» வறுமை ஒன்னும் புதுசில்ல…! – அரசுப்பள்ளி மாணவன்
» வறுமை ஒன்னும் புதுசில்ல…! – அரசுப்பள்ளி மாணவன்
» நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum