ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: 21ம் தேதி பல்லாவரத்தில் நீதிபதி கிருபாகரன் நேரில் ஆய்வு

Go down

படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: 21ம் தேதி பல்லாவரத்தில் நீதிபதி கிருபாகரன் நேரில் ஆய்வு Empty படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: 21ம் தேதி பல்லாவரத்தில் நீதிபதி கிருபாகரன் நேரில் ஆய்வு

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 10:17 am

படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: 21ம் தேதி பல்லாவரத்தில் நீதிபதி கிருபாகரன் நேரில் ஆய்வு CHC1Tpv1RhnASov8ssJA+cac1dbee3b11850b920d069cc421651b

சென்னை: பல்லாவரத்தில் படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டு எடுக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியை வருகிற 21ம் தேதி தானே ஆய்வு செய்ய போவதாக உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவித்துள்ளார். சென்னை பல்லாவரம், ஜமீன்பல்லாவரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்காக பல ஆதாரங்கள் புதைந்து கிடக்கிறது. இதனால், அந்த பகுதிகளில் வீடுகளை கட்டுவதற்கு மத்திய தொல்லியல்த்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. சில பகுதிகளை தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டின் கீழும் வைத்துள்ளன.இந்த நிலையில், பத்திரிகையாளர் ஆர்.எம்.பாவேந்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் பல்லாவரத்தில் உள்ள 11, 12, 13, 14, 16,17 ஆகிய வார்டுகளில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்குவது இல்லை’ என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் ஆகிய ஊர்களில் உள்ள சில பகுதிகளை, புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வந்து, தொல்லியல்த்துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. பழமையான நினைவுச் சின்னங்களை அதன் வரலாறு மறையாமல் பாதுகாக்க வேண்டிய மிகவும் அவசியம் ஆகும்.
எனவே, எந்த பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும் என்பது தொடர்பாக தொல்லியல் துறை, வருவாய்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு நடத்த வேண்டும். இதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஆய்வுகள் நடந்தப்பட்டது. அப்போது, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டு எடுக்கப்பட்டன. இறந்தவர்களை பெரிய பானையில் வைத்து, அடக்கம் செய்யும் பழக்கம் முன்பு இருந்தது. 12 கால்கள் கொண்ட படகு வடிவிலான முதுமக்கள் தாழி கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இது கி.மு. 300 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவு சின்னம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன் ஆஜராகி, பழமை வாய்ந்த பொருட்கள் கண்டு எடுக்கப்பட்டது குறித்து கூறினார். இதையடுத்து, பல்லாவரம், ஜமீன் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளை வருகிற 21ம் தேதி தானே நேரில் சென்று ஆய்வு செய்யப்போவதாக நீதிபதி என்.கிருபாகரன் அறிவித்து, உத்தரவிட்டார்.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» தில்லையாடியில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
» விருத்தாசலம் அருகே பெரியவடவாடியில் குளம் தோண்டும்போது 1000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
» திருமங்கலத்தில் முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது
» சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தமிழக அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்தார்.
» 'இவ்வளவு சொத்து சேர்த்தால் கவுன்சிலர்கள் ஏன் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள்'- நீதிபதி கிருபாகரன் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum