ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் - Page 2 Empty ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 9:23 am

First topic message reminder :

ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் - Page 2 Um0CpYGATOaB15hJhfyW+3eb3c8ae123ba4d9dc3440819c675f81

சென்னை: திருவிடந்தையில் நடைபெற்று வந்த ராணுவ கண்காட்சி நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இறுதி நாளான நேற்று பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டதால், லட்சக்கணக்கானோர் கிழக்கு கடற்கரை சாலையை நோக்கி படையெடுத்தனர். இதனால், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடியது. இந்திய பாதுகாப்புத் துறை சார்பில் உலக நாடுகள் பங்கேற்கும் ராணுவ தளவாட கண்காட்சி சென்னை அருகே திருவிடந்தையில் கடந்த 11ம் தேதி முதல் 4 நாட்களாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12ம் தேதி நேரில் வந்து கண்காட்சியை முறைப்படி துவக்கி வைத்தார்.இந்த கண்காட்சியில் மொத்தம் 47 நாடுகளை சேர்ந்த ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், அரங்குகள் அமைத்துள்ளன. இதே போல், இந்தியாவை சேர்ந்த டாடா, எல்என்டி, அசோக் லைலேண்ட் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. ஏப்ரல் 11 முதல் 14ம் தேதி வரை 4 நாட்கள் கண்காட்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் ராணுவ தளவாட தொழில் நுட்பம் குறித்து பல்வேறு கருத்தரங்குகள் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தின் பிரத்யேக பீரங்கிகள், தொழில்நுட்ப கருவிகள், போர் கப்பல் மாதிரிகள் உள்பட ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தளவாட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இதை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இதனால், கண்காட்சி நிறைவு விழாவான நேற்று பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்ப குடும்பமாக பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கண்காட்சியை நோக்கி படையெடுத்தனர். காலை 8 மணி முதலே திருவிடந்தை பகுதியில் மக்கள் குவிந்தனர். சரியாக 9 மணி முதல் கண்காட்சியை பார்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.கண்காட்சிக்கு வந்த பொதுமக்களிடம் ஆதார் அட்டை மற்றும் அரசு அங்கீகார அடையாள அட்டையை ஆய்வு செய்து, கடும் சோதனைக்கு பின்னரே, 2வது நுழைவு வாயில் வழியாக அதிகாரிகள் உள்ளே அனுமதித்தனர். அடையாள அட்டை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே கண்காட்சியை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டது. கண்காட்சியில் ராணுவத்தின் பல்வேறு அம்சங்களை பார்த்து பொதுமக்கள் பிரமித்தனர். மாலை 5 மணிக்கு கண்காட்சி நிறைவடைந்தது.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down


ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல் - Page 2 Empty Re: ராணுவ கண்காட்சி கடைசி நாளில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர் திக்குமுக்காடியது ஓஎம்ஆர்-இசிஆர் சாலை: வாகனங்கள் படையெடுப்பால் பல சாலைகள் மூடல்

Post by கோபால்ஜி Tue Apr 17, 2018 11:27 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
கோபால்ஜி wrote:ஆயிரம் பிரிவினைவாதிகள் விஷவித்துக்களை தூவினாலும் அதற்கெல்லாம் ஏமாறாமல் தேசிய உணர்வுடன் தெளிவாக இருக்கும் தமிழக மக்களுக்கு வீர வணக்கம்...
மேற்கோள் செய்த பதிவு: 1266275
அரசியல் வாதிகள் செய்யும் துரோகம்
தெரிந்ததது தான். அதற்காக தேசிய உணர்வு குறையப்போவது இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1266392
ஆம் ஐயா..அரசியல்வாதிகளும் தொடர்ந்து முயற்சி செய்துதான் வருகிறார்கள்..மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தான் தப்பிக்க முடியும்..
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum