புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_m10`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை Poll_c10 
142 Posts - 79%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

307 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 11:54 am

சித்திரை முதல் நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் நிலத்தில் ஏர் பூட்டி, வழிபாடு செய்து பொன்னேர் உழவு உழுது சிறுதானிய விதைகளை விதைத்தனர்.
`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை OZ8cFopuSROvfeZlDw85+5f63fa4762c404dcbe0b9da18d6cc736

பொன்னேர் உழுதலைப் பற்றி தூத்துக்குடி மாவட்டம் வடமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வரதராஜனிடம் பேசினோம், “சித்திரை மாத புழுதி பத்தரை மாற்று தங்கம்” என கிராமத்தில் சொல்வடையே இருக்கு. சித்திரை மாசப் பிறப்பான இன்று பொன்னேர் உழுதல் சிறப்பு. நல்ல நேரம் பார்த்து உழுவதால் இதனை ‘நல்லேர் பூட்டுதல்’ எனவும் சொல்லுவார்கள்.

`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை I1k7dHkRV2trQnz70ygJ+030dca02d64b7c8676d5d031dd28f13b
காலையிலேயே மாடுகளைக் குளிப்பாட்டி, அதுகளுக்கு பொட்டு வச்சு, தயார் படுத்தினோம். ஏர்க்கலப்பைக்கு மஞ்சள் பூசி, குங்குமம் வச்சு பூமாலை போட்டு, கலப்பையை தோளில் தூக்கிட்டு, கையில மாட்டையும் பிடிச்சுக்கிட்டு விளை நிலத்துக்கு வந்தோம். நிலத்தில் சிறிய விளக்கேற்றி, மஞ்சளில் பிள்ளையார் பிடிச்சு அதுல அருகம்புல் சொறுகி, நாழி நிறைய நெல்லு வச்சு தேங்காய்ப்பழம் உடைச்சு , மாடுகளுக்கும், ஏர்கலப்பைக்கும் சாம்பிராணி, சூடம் காட்டினோம். பிறகு, மாடுகளை சூரியனை நோக்கி கிழக்குப் பார்த்து நிறுத்தி ஏர் பூட்டினோம். இன்னைக்கு கிழக்குமேல் சூலம் என்பதால் வடக்கு மேலாக உழவு செய்தோம். உழவுக்குப் பிறகு, கம்பு, சோளம், குதிரைவாலி, கேழ்வரகு..ன்னு இந்தப் பட்டத்தில் என்ன விதைக்கிறோமோ அந்த விதைகளை மூணு கைப்பிடி எடுத்து பரவலா விதைச்சு விடுவோம். உழவு முடிந்ததும் தாகம் தீர்க்க.., பானகம் அல்லது மோர் குடிச்சுட்டு நிலத்துல இருந்து வீட்டுக்கு வருவோம்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 11:55 am

`நிச்சயம் மகசூல் கூடும்!’ - சித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் நம்பிக்கை EHto25iMR2yyzZsSHEby+8d081a58c9eef3b283f7b2240fbdde2c

தொழுவத்துல மாட்டைக் கட்டிப் போட்டு பருத்திவிதை, பிண்ணாக்கு, கழனிதண்ணி, திவனப்புல்லுன்னு வழக்கத்தைவிட கூடுதலா உண்ணக் கொடுப்போம். பத்து வருஷத்துக்கு முன்னால வீட்டுக்கு வீடு ஏர்க்கலப்பைகள் இருந்துச்சு. இப்போ மாடுகளே இல்ல.., அதனால், மாடுகளால் உழ வேண்டிய உழவு... பாரம்பர்யம் மாறிப் போயி, டிராக்டரால் உழவு செய்ய வேண்டிய நிலைமையில இருக்கு.
இந்த உழவினால், மண் பொலபொலப்பா மாறிவிடும். இதனால் மழை பெய்யும்போது நிலத்தில் விழும் மழைநீர் ஆவியாகாமல் தடுக்கப்படும். மண்ணின் அடியிலுள்ள சின்னச் சின்னப் பூச்சிகள், புழுக்கள் மேற்பரப்பில் கொண்டுவரப்படும். அந்தப் பூச்சிகள் பறவைகளுக்கு இரையாகும். மண் இடுக்குகளில் உள்ள கூண்டுப்புழுக்கள், முட்டைகளும் வெயிலில் காய்ந்துவிடும். ஆழமாக உழவடித்தால்தான் அதிக தண்ணீரை நிலத்துக்குள் சேமிக்க முடியும். மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி நில விவசாயிகளுக்கு கோடைமழைதான் உயிர்நாடி. சித்திரையில் பொன்னேர் கட்டி , கோடை உழவை முறையாக அடித்தால் நிச்சயம் மகசூல் கூடும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.” என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக