புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_m10தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Poll_c10 
137 Posts - 79%
heezulia

19 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

302 Posts - 78%

46 Posts - 12%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya

3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 13 Apr 2018 - 22:06

தண்ணீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழகம்: 30 ஆண்டுகளாக கிடப்பில் இருக்கும் தீர்வுக்கான வழிகாட்டி அறிக்கை Wb8GJWRSIamgnOqddQIE+07909ba2470a5100b7e4a6a9c2bcecd5
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பெய்யும் மழைநீரை, தெப்பக் குளத்துக்குக் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால்வாய்கள்.
தமிழகத்தின் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக நிபுணர்கள் அளித்த வழிகாட்டி அறிக்கை 30 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
தமிழகம் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களுடன் போராடி வருகிறது. தங்கள் பகுதியில் அணை மற்றும் தடுப் பணைகள் கட்ட அண்டை மாநிலங்கள் முயற்சி செய்வதால் எதிர்காலத்தில் தமிழ்நாடு பாலைவனமாகும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் பெய்யும் மழைநீரை அனைத்து வகையான நீர்நிலைகளிலும் முழுமையாக சேமித்தால் மட்டுமே விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று தண்ணீர் மேலாண்மையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னைக் குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி, ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
``அணைகள் மற்றும் பாசன ஏரிகளைத் தூர்வாரினால் மட்டும் போதாது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஊரணி, சிறிய குளம் போன்ற நீர்நிலைகளை ஒன்றுவிடாமல் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்த வேண்டும். இதுதவிர, சென்னை போன்ற நகரங்களிலும், காவிரி, கொள்ளிடம், பாலாறு, வைகை, தாமிரபரணி போன்ற நதிகளின் முகத்துவாரப் பகுதிகளிலும் பூமிக்கு அடியில் சுமார் 60 அடி ஆழத்தில் தடுப் பணைகளைக் கட்டி நிலத்தடி நீரைச் சேமிக்க வேண்டியது அவசர அவசியம்.
நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 13 Apr 2018 - 22:07

1985-ம் ஆண்டில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தைத் தூர் வாரி, கரைகளைப் பலப் படுத்தி, அதைச் சுற்றி ஒன்றரை கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் பெய் யும் மழைநீரை, மழைநீர் வடிகால் கால்வாய் மூலம் கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்துக்கு கொண்டு வர திட்டமிட்டோம். அதன்படி, கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் வசிக்கும் மக்களிடம் கழிவுநீரை மழைநீர் வடிகால் கால்வாயில் திறந்துவிட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக் கூறினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. சிலர் அங்குள்ள தெருக்களைப் பொறுப்பில் எடுத்துக்கொண்டு அங்கிருப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதையடுத்து, கோயில் தெப்பக்குளத்தின் பள்ளமான தெற்குப் பகுதியைத் தவிர, கிழக்கு, மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் தேவையான கட்டமைப்புகளை உருவாக்கி குளத் தில் மழைநீரைக் கொண்டு போய் சேர்க்க ஏற்பாடு செய்தோம். அந்தாண்டு பருவமழை பெய்யத் தொடங்கியதும் இரண்டு நாட்களுக்கு மழைநீரை, மழைநீர் வடிகால் கால்வாயில் இருந்து பக்கிங்காம் கால்வாய்க்கு திருப்பிவிட்டோம். மழைநீர் வடிகால் கால்வாயில் குவிந்திருந்த குப்பைகளும், கழிவுநீரும் கோயில் குளத்துக்கு வரக்கூடாது என்ப தால் அவ்வாறு செய்தோம்.
மூன்றாவது நாளில் இருந்து குளத்துக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. கோவில் குளத்துக்குள் தண்ணீர் செல்லும் பாதையில் சுமார் 10 அடி தூரத்தில் வைக்கோல் பிரியை லூசாக போட்டு வைத்து, தெளிந்த மழைநீர் குளத்துக்குள் செல்ல ஏற்பாடு செய்தோம். மயிலாப்பூர் மக்களின் ஒத்துழைப்பால் மழைநீரை கபாலீஸ்வரர் கோயில் தெப்பக்குளத்தில் சேமிக்கும் திட்டம் சாத்திய மானது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 13 Apr 2018 - 22:07

இவ்வாறு சுந்தரமூர்த்தி கூறினார்.
இதுபோல வில்லிவாக்கம் ஈஸ்வரன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெருமாள் கோயில், பாரிமுனை கன்னிகா பரமேஸ்வரி கோயில் போன்ற கோயில்களின் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.25 லட்சம் செலவாகும் என்று பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
1983-ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நீரியல் வல்லுநர்கள் குழு தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள், குளங்கள், ஏரிகள், இதர நீர் நிலைகள், நிலத்தடி நீர், நீரின் தன்மை உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து ஆய்வு செய்து அரசுக்கு 1987-ம் ஆண்டு செயல்திட்ட அறிக்கைகளை கொடுத்துவிட்டுச் சென்றனர்” என்றார். தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக நிபுணர்கள் அளித்துள்ள வழிகாட்டி அறிக்கை கடந்த 30 ஆண்டுக ளாக கிடப்பில் போடப்பட்டுள் ளது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக