புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
170 Posts - 80%
heezulia
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 0%
prajai
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 0%
Pampu
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
335 Posts - 79%
heezulia
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
8 Posts - 2%
prajai
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
3 Posts - 1%
Barushree
இறைவன் கணக்கு! Poll_c10இறைவன் கணக்கு! Poll_m10இறைவன் கணக்கு! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் கணக்கு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 16, 2018 10:10 am

இறைவன் கணக்கு! KJfGy8sSTXq1T2OdjnOh+sm14
-
ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் அழகு, அரசு என்று
இரண்டு வழிப்போக்கர்கள் அமர்ந்திருந்தனர். இரவு நேரம்.
பெருத்த மழை வேறு!...அப்போது அங்கே அன்பு என்று
மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

அன்பு, "நானும் இரவு இங்கே தங்கலாமா?'' என்று அவர்களிடம்
கேட்டார்.

"அதெற்கென்ன?....தாராளமாய்த் தங்குங்கள்!'' என்றார்கள்
அழகும், அரசும்.

சிறிது நேரம் கழித்து, "எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?''
என்று கேட்டார் அன்பு.

அதற்கு அழகு, "என்னிட்ம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றன''
என்றார்.

அரசு, "என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றன...
ஆக எட்டு ரொட்டிகள்!....இதனை நாம் எப்படி மூவரும்
சமமாய் பிரித்தக் கொள்ள முடியும்?'' என்றார்.

அதற்கு அன்பு, "இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன்.
ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகளாகப்
போடலாம்... இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!...
நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்துக்
கொள்ளலாம்'' என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்.

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு
உறங்கினார்கள்.

பொழுது விடிந்தது. மழையும் நின்றது! அன்பு கிளம்பும்
போது, "உங்கள் உதவிக்கு நன்றி!'' என்று சொல்லிவிட்டு
எட்டு தங்க நாணயங்களைக் கொடுத்து, ""நீங்கள்
உங்களுக்குள் பிரித்துக் கொள்ளுங்கள்!'' என்று சொல்லி
விட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளைக் கொடுத்த அரசு, "அந்தத் தங்கக்
காசுகளை சமமாகப் பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்
கொள்ளலாம்!'' என்றார்.

அழகு இதற்கு சம்மதிக்கவில்லை. ""மூன்று ரொட்டிகள்
கொடுத்த உனக்கு மூன்று காசுகள்!....ஐந்து ரொட்டிகள்
கொடுத்த எனக்கு ஐந்து காசுகள்!'' என்றார்.

மூன்று ரொட்டிகள் கொடுத்த அரசு இதற்கு ஒப்புக்
கொள்ளவில்லை. "என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தும்
நான் பங்கிடச் சம்மதித்தேன்!....நிறைய இருப்பவன்
கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது!....என்றாலும்
பரவாயில்லை!....சமமாகவே பங்கிடுவோம்!'' என்றார்.

சுமுகமான முடிவு ஏற்படவில்லை. விஷயம் பஞ்சாயத்துக்குச்
சென்றது. பஞ்சாயத்துத் தலைவருக்கு யார் சொல்வது சரி
என்று புரியவில்லை. மறுநாள் தீர்ப்பு சொல்வதாக அறிவித்து
விட்டார்.

பஞ்சாயத்துத் தலைவருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை.
வெகு நேரம் கழித்தே தூங்கினார். அவரது கனவில் கடவுள்
காட்சி அளித்தார். தீர்ப்பும் விளக்கமும் அளித்தார்.
இது பஞ்சாயத்துத் தலைவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் பஞ்சாயத்து கூடியது. தலைவர் இருவரையும்
அழைத்தார். மூன்று ரொட்டிகள் அளித்த அரசுவிற்கு
ஒரு காசும், ஐந்து ரொட்டிகளை அளித்த அழகுவிற்கு
ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசை வாங்கிக் கொண்ட அரசு, "இது அநியாயம்!...
அழகே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக்
கொண்டார்.'' என்றார்.

தலைவர், "நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்!....அதிலும்
எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது!....
அழகு கொடுத்தது பதினைந்து துண்டுகள்!....அவனுக்கும்
எட்டு துண்டுகள்தான் கிடைத்தது!

ஆக, நீ தருமம் செய்தது ஒரு துண்டுதான்! அவர் தருமம்
செய்தது ஏழு துண்டுகள்! ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம்
பிரித்துக் கொடுத்திருக்கிறேன்!'' என்றார்.

நீதி: கடவுளின் கணக்கு துல்லியமானது.
தகுதியானதே நமக்குக் கிடைக்கும்!
-
----------------------------------------

ப. சரவணன்
சிறுவர்மணி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 16, 2018 11:12 am

நல்ல தீர்ப்பு

இறைவன் கணக்கு! 3838410834 இறைவன் கணக்கு! 3838410834 இறைவன் கணக்கு! 3838410834

இது போல காவிரி விவகாரத்தில் நமக்கு தீர்ப்பு கிடைத்திருந்தால்



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக