புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_c10வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_m10வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_c10 
37 Posts - 82%
heezulia
வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_c10வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_m10வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_c10வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_m10வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_c10வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_m10வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_c10வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_m10வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon May 06, 2019 12:51 pm

வணிகர்கள் கலந்துகொண்ட வணிக உற்சவப் பெருவிழா - அய்யன்பேட்டையில் கோலாகலம்! Temple_(3)_22311
-
இறைவனே வாணிகம் செய்யும் செட்டியாராக தராசுக்கோலை
ஏந்த, அம்பாள் படியளந்து வியாபாரம் செய்யும் வணிக
உற்சவப் பெருவிழா, நேற்று அய்யம்பேட்டையில் வெகுசிறப்பாக
நடைபெற்றது.

வணிக உற்சவ பெருவிழா

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள
அய்யன்பேட்டையில், அருள்மிகு படியளந்த நாயகி சமேத
அருள்மிகு செட்டியப்பர் என்கின்ற சுந்தரேஸ்வரசுவாமி
திருக்கோயில் அமைந்துள்ளது.

இதன் அருகில், திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தில்
நாயன்மார்களான திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும்
தங்கியிருந்து தரிசனம்செய்து வந்த காலத்தில், நாட்டில்
பெரும் பஞ்சம் ஏற்பட்டது.

அப்போது, பசி பட்டினியில் தவிக்கும் மக்களின் பஞ்சம் தீர்க்க,
இருவரும் திருவீழிமிழலை இறைவனை வேண்டி பதிகம்
பாடினர்.

இறைவன் திருவருளால், இருவரும் பஞ்சம் தீர்க்க
பொற்காசுகள் கிடைக்கப்பெற்றனர். "ஐயனே, இந்தப்
பொற்காசுகளைக்கொண்டு எங்கு சென்று உணவுப்
பண்டங்கள் வாங்குவது?" என்று இருவரும் முறையிட்ட
போது, அய்யன்பேட்டை என்னும் திருத்தலத்தில் இறைவன்
வணிகம் செய்யும் செட்டியாராகவும் அம்பாள் படியளந்த
நாயகியாகவும் தோன்றி வியாபாரம் செய்து, உணவுப்
பண்டங்கள் வழங்கியதாக ஐதீகம்.

இதனை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் சித்திரை
மாதத்தில் வரும் பரணி நட்சத்திர நாளன்று, வணிக உற்சவப்
பெருவிழா நடைபெறுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு, நேற்று காலை 8.00 மணிக்கு
விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. கணபதி ஹோமம்,
நவகிரக சாந்தி, மிருத்யுஞ்ஜய ஹோமம், ருத்ர ஜபம், வருண
ஜபம், மற்றும் 16 விதமான அபிஷேக ஆராதனைகளுடன்,
பஞ்சமுக தீபாராதனை நடக்க, பக்தர்கள் பரவசத்துடன்
தரிசனம்செய்தனர்.

அதன்பின், சுவாமி வெள்ளியிலான தராசுக்கோல ஏந்த,
அம்பாள் வெள்ளியிலான படியுடன் காட்சியளிக்க ,மஞ்சள்,
குங்குமம், நவதானியம், சர்க்கரை மற்றும் உப்பு ஆகிய
பொருள்களை வைத்துப் படைத்தனர்.

இந்தப் பொருள்களை பிரசாதமாகப் பெற்றுச்செல்லும்
பக்தர்கள், அவற்றை வீட்டில் வைத்து வணங்கிவர, தரித்தரம்
இல்லாமல் ஆண்டு முழுதும் நிம்மதியாக வாழ்வதாகக்
கருதுகின்றனர்.

மேலும், விவசாயப் பணிகளுக்கு விதைவிடும்போது,
இந்த நவதானியங்களைக் கலந்து விதைப்பதை இப்பகுதி
மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அப்படிச் செய்தால், விவசாயம் செழிக்கும் என்பது மக்களின்
நம்பிக்கை.
-
வணிகத்தைப் போற்றும் திருவிழா, தமிழகத்திலேயே இங்கு
மட்டுமே நடைபெறுவதால், ஏராளமான வணிகர்கள்
இவ்விழாவில் கலந்துகொண்டு தரிசனம்செய்தனர்.
------------------------------------
மு.இராகவன்
நன்றி-விகடன்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக