ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

4 posters

Go down

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி Empty பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

Post by ayyasamy ram Sat Apr 14, 2018 7:35 am

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி Dkn_Daily_News_2018_5629192590714
-
பழநி:
பராமரிப்பு பணி முடிந்து பழநி கோயில் 1ம் எண் வின்ச் இன்று
காலை முதல மீண்டும் பயன்பாட்டிற்கு வந்ததால் பக்தர்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.

பழநி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வசதியாக
மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச், தெற்கு கிரிவீதியில்
இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது.

1965ம் ஆண்டு ஜப்பான் ஹிடாச்சி கம்பெனியின் அதிதொழில்
நுட்ப வசதிகளுடன் முதல் வின்ச் துவங்கப்பட்டது. பின்பு 2வது
வின்ச் 1982ல் மும்பை ஹான்ஹார்ட் நிறுவனம் மூலம்
அமைக்கப்பட்டது.

3வது வின்ச் 1988ல் சென்னை கிரீஸ் நிறுவனம் மூலம்
அமைக்கப்பட்டது.

மலைக்கோயிலுக்கு வின்ச் பயணம் நேரம் 8 நிமிடம்.
சிறப்பு கட்டணம் ரூ.25ம், சாதாரண கட்டணம் ரூ.10ம்
வசூலிக்கப்படுகிறது. இந்த வின்ச்களில் 1ம் எண் வின்ச்
வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த 40 நாட்களுக்கு
முன்பு நிறுத்தப்பட்டது.

பாதையில் ஸ்லீப்பர் கட்டைகள் மாற்றப்பட்டன.
வின்ச் மேல் நிலையத்தில் உள்ள ஷாப்ட் உள்ளிட்ட பொருட்கள்
மாற்றப்பட்டு பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.

வல்லுநர் குழுவின் ஒப்புதலுக்கு பின் இன்று காலை 9.30 மணிக்கு
1ம் எண் வின்ச் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ்,
துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர்
கலந்து கொண்டனர்.

கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் பராமரிப்பு பணி
முடிவடைந்து வின்ச் சேவை மீண்டும் துவங்கியதால் பக்தர்கள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
---------------------
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி Empty Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Thu Apr 26, 2018 11:43 am

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி 3838410834 பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி 3838410834 பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி 3838410834 பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி 103459460 பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி 1571444738

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி Empty Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

Post by SK Thu Apr 26, 2018 3:06 pm

சிறப்பு கட்டணம் ரூ.25ம், சாதாரண கட்டணம் ரூ.10ம் 
வசூலிக்கப்படுகிறது

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி 3838410834 பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி 3838410834

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி Empty Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 26, 2018 5:14 pm

ayyasamy ram wrote:பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி Dkn_Daily_News_2018_5629192590714
-
பழநி:
பராமரிப்பு பணி முடிந்து பழநி கோயில் 1ம் எண் வின்ச் இன்று
காலை முதல மீண்டும் பயன்பாட்டிற்கு வந்ததால் பக்தர்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.

பழநி கோயிலில் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வசதியாக
மேற்கு கிரிவீதியில் இருந்து 3 வின்ச், தெற்கு கிரிவீதியில்
இருந்து ரோப்கார் இயக்கப்படுகிறது.

1965ம் ஆண்டு ஜப்பான் ஹிடாச்சி கம்பெனியின் அதிதொழில்
நுட்ப வசதிகளுடன் முதல் வின்ச் துவங்கப்பட்டது. பின்பு 2வது
வின்ச் 1982ல் மும்பை ஹான்ஹார்ட் நிறுவனம் மூலம்
அமைக்கப்பட்டது.

3வது வின்ச் 1988ல் சென்னை கிரீஸ் நிறுவனம் மூலம்
அமைக்கப்பட்டது.

மலைக்கோயிலுக்கு வின்ச் பயணம் நேரம் 8 நிமிடம்.
சிறப்பு கட்டணம் ரூ.25ம், சாதாரண கட்டணம் ரூ.10ம்
வசூலிக்கப்படுகிறது. இந்த வின்ச்களில் 1ம் எண் வின்ச்
வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த 40 நாட்களுக்கு
முன்பு நிறுத்தப்பட்டது.

பாதையில் ஸ்லீப்பர் கட்டைகள் மாற்றப்பட்டன.
வின்ச் மேல் நிலையத்தில் உள்ள ஷாப்ட் உள்ளிட்ட பொருட்கள்
மாற்றப்பட்டு பல்வேறு கட்ட சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன.

வல்லுநர் குழுவின் ஒப்புதலுக்கு பின் இன்று காலை 9.30 மணிக்கு
1ம் எண் வின்ச் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
முன்னதாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ்,
துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர்
கலந்து கொண்டனர்.

கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில் பராமரிப்பு பணி
முடிவடைந்து வின்ச் சேவை மீண்டும் துவங்கியதால் பக்தர்கள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
---------------------
தினகரன்
மேற்கோள் செய்த பதிவு: 1266123
நான் 21 ந் இந்த நம்பர் வின்ச் மூலம் காலை சென்றேன். எனக்கு 11 ந் தேதி வலது காலில்
பைக் ஆக்ஸிடென்டால் எழும்பு முறிவு ஏற்பட்டது. மனைவி உதவியுடன் குச்சி ஊன்றி
மேலே சென்றேன். பேட்டரி கார் என்ன சன்னதி அருகில் இறக்கி விட செக்யூரிட்டி என்னை முருகன் முன்னால் கொண்டு போய் நிறுத்தினார். திவ்ய தரிசனம் காலை ஆறு மணிக்கு எந்த அலங்கராமின்றி மனதுறுகி தரிசித்தது அருமை.

மாற்றுதிறனாளியாக சென்ற எனக்கு அற்புத
அனுபவம்.
அன்று நாள் முழுவதும் நான் நிறைய அனுபவித்தேன். அது பெரிய கதை தனி அத்தியாயம் தனியாக எழுதுகிறேன்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி Empty Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Wed May 30, 2018 1:33 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

இப்போது நீங்கள் நலமா ஐயா? ....உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி Empty Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Jun 03, 2018 5:38 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:

நான் 21 ந் இந்த நம்பர் வின்ச் மூலம் காலை சென்றேன். எனக்கு 11 ந் தேதி வலது காலில்
பைக் ஆக்ஸிடென்டால் எழும்பு முறிவு ஏற்பட்டது. மனைவி உதவியுடன் குச்சி ஊன்றி
மேலே சென்றேன். பேட்டரி கார் என்ன  சன்னதி அருகில் இறக்கி விட செக்யூரிட்டி என்னை முருகன் முன்னால் கொண்டு போய் நிறுத்தினார். திவ்ய தரிசனம் காலை ஆறு மணிக்கு எந்த அலங்கராமின்றி மனதுறுகி தரிசித்தது அருமை.

மாற்றுதிறனாளியாக சென்ற எனக்கு அற்புத
அனுபவம்.
அன்று நாள் முழுவதும் நான் நிறைய அனுபவித்தேன். அது பெரிய கதை தனி அத்தியாயம் தனியாக எழுதுகிறேன்.

இப்போது நீங்கள் நலமா ஐயா? ....உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் படிக்க காத்திருக்கிறேன் புன்னகை
சில பிரச்சினை காரணமாக தாமதமாக
மறுமொழி பதிவு செய்கிறேன்.
தற்போது சரியாகிவிட்டது அம்மா
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி Empty Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Wed Jun 06, 2018 1:48 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
சில பிரச்சினை காரணமாக தாமதமாக
மறுமொழி பதிவு செய்கிறேன்.
தற்போது சரியாகிவிட்டது அம்மா
உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி
அம்மா

பரவாயில்லை ஐயா, நீங்கள் நலமென்று அறிய சந்தோஷம் புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி Empty Re: பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பழநி கோயில் உண்டியல் திறப்பு : 12 நாளில் ரூ.2 கோடி வசூல்
» பழநி கோவிலில் தரை விரிப்பு :பக்தர்கள் பாதம் இனி நோகாது!
» பழநி யானைப்பாதையில் திடீர் நிலச்சரிவு - படிப்பாதையில் பக்தர்கள் திரும்பினர்
» பழநி தைப்பூச விழா நாளை துவக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு!
» கோயில் மூலஸ்தானத்தில் சூரிய ஒளி: பக்தர்கள் தரிசனம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum