புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_c102047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_m102047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? Poll_c10 
16 Posts - 59%
heezulia

11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்

58 Posts - 62%

32 Posts - 34%
T.N.Balasubramanian

2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 5:15 pm

2047க்குள் தமிழகம் தனிநாடாகும்.. தேசத் துரோக வழக்கு வந்தாலும் பரவாயில்லை: அறிவிப்பை வெளியிட்ட அரசியல் பிரபலம்..? LHPCjD8qSwqeKFDRD1xe+0578104eb0b6ad7ba983154505d6d9a0
2047ம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் தமிழகம் தனிநாடாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போராட்டம் வெடித்துள்ளது.
அரசியல் காட்சிகளை மட்டுமல்லாமல் பொது மக்களும் தன்னெழுச்சியாக போராடி வருகின்றன. ஆனால் மத்திய அரசு இதற்கு செவி சாய்க்காமல் இருந்துவருகிறது.
இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியை காண வந்த பிரதமர் மோடியை எதிர்த்து பல இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல அரசியல் காட்சிகள் உட்பட திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர். இந்த எதிர்பின் போது "திரும்பி போ மோடி" , 'தமிழர்களில் வளங்களை சுரண்டும் மோடி',காவேரி வாரியம் வேண்டும் போன்ற முழக்கங்களையும் , வாசகங்களையும் தெரிவித்தனர்.
அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட பொழுது செய்தியாளர்களின் பேசிய வைகோ, “மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வர முயற்சிக்கும் பாரதிய ஜனதாவின் கனவு பலிக்காது.
2047 ஆம் ஆண்டு இந்தியா நூற்றாண்டு சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டின் பல்வேறு பகுதிகள் தனித்தனி நாடுகளாக மாறியிருக்கும்.
அதில் தமிழகமும் ஒன்று. என்னுடைய கருத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய இந்தக் கருத்துக்காக தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யட்டும்” என்றார்.
நன்றி
செய்தி புனல்

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Fri Apr 13, 2018 7:19 pm

இளைஞர்களை நல்வழியில் நடத்தவேண்டிய ஒரு மூத்த (!) அரசியல்வாதியே இப்படி பேசுவது தமிழர்களாகிய நம் யாவருக்குமே தலை குனிவு தான்...இப்படி சமூக பொறுப்பில்லாமல் வாய்க்கு வந்ததை பேசுபவர்களை லட்சியம் செய்யாமல் இளைஞர்கள் மொழிப்பற்று,இனப்பற்று மற்றும் தேசப்பற்றோடு இருக்க வேண்டும்..ஜெய் ஹிந்த்..வாழ்க பாரதம்,வாழ்க தமிழகம்..

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82367
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 13, 2018 8:29 pm

கருத்து சுதந்திரம் ...!!
-
அதிர்ச்சி அதிர்ச்சி

கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Fri Apr 13, 2018 8:33 pm

ayyasamy ram wrote:கருத்து சுதந்திரம் ...!!
-
அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1266107
கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசுவது நியாயம் இல்லை தானே ஐயா?ஆனால் அரசியல்வியாதிகளுக்கும் நியாயத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க போகிறது..

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 13, 2018 8:36 pm

சேர்ந்தே இருந்து என்னபயன் ?
...செல்லாக் காசாய் ஆகிவிட்டோம் !
தூர்த்தர் வடவர் துன்மார்க்கர்
...துன்பம் கண்டும் மனமிரங்கார் !
வார்த்தை ஜாலம் செய்கின்றார்
...வஞ்சனை நெஞ்சில் வைக்கின்றார் !
தேர்ந்த மோசடிப் பேர்வழியாய்
...தேர்தல் மட்டும் நினைக்கின்றார் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Postகோபால்ஜி Fri Apr 13, 2018 8:46 pm

[/quote]
மேற்கோள் செய்த பதிவு: 1266111
M.Jagadeesan wrote:சேர்ந்தே இருந்து என்னபயன் ?
...செல்லாக் காசாய் ஆகிவிட்டோம் !
தூர்த்தர் வடவர் துன்மார்க்கர்
...துன்பம் கண்டும் மனமிரங்கார் !
வார்த்தை ஜாலம் செய்கின்றார்
...வஞ்சனை நெஞ்சில் வைக்கின்றார் !
தேர்ந்த மோசடிப் பேர்வழியாய்
...தேர்தல் மட்டும் நினைக்கின்றார் !
மேற்கோள் செய்த பதிவு: 1266111
சரி தனி நாடாக ஆகிவிட்டால் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்து சகல வளங்களுடன் எந்த ஊழல் ,முறைகேடு இல்லாமல் ,நிதி பிரச்சினை இல்லாமல்,அடுத்த மாநிலங்களுடன்(நாடுகளுடன்!) சுமுக உறவோடு இருக்க போகிறோமா??அப்போது இன்னும் தரம் தாழ்ந்து போய் மாவட்டங்களுக்கு இடையே கூட பிரிவினை கேட்க ஆரம்பித்து விடுவார் நண்பரே...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக