ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: கருத்துக்கணிப்பில் தகவல்

2 posters

Go down

கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: கருத்துக்கணிப்பில் தகவல் Empty கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: கருத்துக்கணிப்பில் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:16 pm

கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: கருத்துக்கணிப்பில் தகவல் XM3XooefTui4lfjc82s6+4c727669f779f0c52e40f6e71cee4bf0
கர்நாடகாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்தியா டுடே குழுமம் நடத்திய கருத்துக் கணிப்பில், 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், ஆட்சியமைக்கத் தேவையான 112 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 90 முதல் 101 இடங்களும் பாரதிய ஜனதாவிற்கு 78 முதல் 86 இடங்கள் கிடைக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிக்கு 34 முதல் 43 இடங்கள் கிடைக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. முதலமைச்சர் சித்தராமய்யாவுக்கு 33 சதவிகித ஆதரவும், எடியூரப்பாவுக்கு 26 சதவிகிதமும், குமாரசாமிக்கு 21 சதவிகிதமும் ஆதரவு இருப்பதாகவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
நன்றி
புதியதலைமுறை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: கருத்துக்கணிப்பில் தகவல் Empty Re: கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: கருத்துக்கணிப்பில் தகவல்

Post by M.Jagadeesan Fri Apr 13, 2018 8:56 pm

மோடி தோற்க வேண்டுமய்யா !
...மொத்த ஆணவம் அடங்கட்டும் !
நாடி நரம்பு ஒடுங்கட்டும்
...நமக்குத் தீங்கு நினைத்தார்க்கு
கூடி எல்லாத் துன்பமெல்லாம்
... குன்று போல வருமய்யா !
ஓடி அவர்தாம் ஒளியட்டும்
...ஒருநாள் அவரை அகற்றிடுவோம் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
»  கர்நாடகத்தில் தொங்கு சட்டப்பேரவை: வாக்குக் கணிப்புகளில் தகவல்
» ஹெல்மெட் கட்டாயம்: 59 சதவீத மக்கள் எதிர்ப்பு ‘தந்தி டிவி’ கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்
» பிப்ரவரி முதல் நவம்பர் வரை கர்நாடகத்தில் 188 மைனர் பெண்களுக்கு திருமணம் அதிர்ச்சி தகவல்
» தொங்கு பாலங்கள்.
» தொங்கு பாலம் அறுந்து ஆற்றில் விழுந்த 50 குழந்தைகள் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum