புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_m10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10 
6 Posts - 46%
heezulia
மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_m10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_m10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_m10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_m10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10 
372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_m10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10 
25 Posts - 3%
prajai
மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_m10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10 
6 Posts - 1%
sugumaran
மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_m10மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel

ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:27 am

இந்த தகவல் பிடித்தால் நண்பர்களுடன் பகிரவும்.

கேரட்டில் விட்டமின் A, பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற பல சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது.

கேரட்டை எப்படி சாப்பிட்டால் பலனை பெறலாம்?

கேரட் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் தன்மைக் கொண்டது. எனவே கேரட்டை பாதியளவு வேகவைத்து அதனுடன் முட்டை மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? NBDH8osGRCSuFOfuW3kK+ec7eafed4a72fee1744930428f949e52

Third party image reference
கேரட்டை பசும் பாலில் காய்ச்சி, காய்ந்த திராட்சை பழம் மற்றும் தேன் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.கேரட் மற்றும் எலுமிச்சை சாறு ஆகிய இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால், பித்த மற்றும் ஜீரணக் கோளாறுகள் குணமாகுவதுடன் எலும்புகள் உறுதியாகும்.
நன்றி
தமிழ் செய்திகள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:30 am

மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? Cxw01FLWTjecD3uHegnm+99de04b9743be46851ecd94a6992648b
Third party image reference
உணவில் அடிக்கடி கேரட்டை சேர்த்துக் கொள்வதால், முதுமையில் ஏற்படும் கால்சியம் சத்து குறைபாடு, தலைமுடி உதிர்வுகளை தடுத்து, எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் விட்டமின் இழப்பு, மாதவிலக்கின் போது உண்டாகும் அதிக உதிரப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு கேரட் சிறந்த தீர்வாக உள்ளது.

மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? D56whxokSvOSuv7FkNRW+e97c63f2b9a94e173598fbedf7e58257
Third party image reference
கருவுற்ற பெண்கள் தினமும் 25 கிராம் அளவு கேரட்டை பச்சையாக அல்லது சமைத்து சாப்பிடலாம். இதனால் மலச்சிக்கல், சோர்வுநிலை, ரத்தச்சோகை, தலைச்சுற்றல், மயக்கம் மற்றும் மாலைக்கண் போன்றவை தடுக்கப்படும்.

மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? P1Bscf3wQgaVJufIb9ZC+5181cc3e3af7dba629f9b8837231583d
Third party image reference
கேரட்டின் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பச்சைக் கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் சிறிது சேர்த்து மோரில் ஊறவைத்து மதிய உணவு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் வாயு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:32 am

மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? CVAGsV1cSIqf6JRBVNda+b8d81b6f1b9015cb0fa221aeb6a40d47

Third party image reference

கேரட் சாறுடன் பாதாம் பருப்புகளை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மஞ்சள் காமாலை பிரச்சனையை விரைவில் குணமாக்கும்.கேரட் ஜூஸை மதிய வேளையில் குடித்து வந்தால் உடம்பிற்கு குளிர்ச்சி ஏற்படுத்தி, சளி, இருமல், வயிற்றுக்கடுப்பு, வயிற்றில் பூச்சித் தொல்லை போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.

மலட்டு தன்மையை நீக்கும் கேரட் எப்படி சாப்பிட்டால் பலன் ? B9Qr7D1JSXuHVCE5HJwe+9d04fa8f2c9fb12c1bd64d959e3eaf56
Third party image reference
கேரட்டை அடிக்கடி பச்சையாக அல்லது ஜூஸ் செய்து குடித்து வந்தால் அல்சர் மற்றும் செரிமானப் பிரச்சனைகளை போக்கி, பற்களில் ஏற்படும் கறைகளை நீக்க உதவுகிறது.கேரட் ஜூஸ் செய்யும் போது, அதன் மேல் தோலை அழுத்திச் சீவாமல், சுத்தமான நீரில் கழுவி, சிறிது நீர் விட்டு அரைத்து அதில் சிறிது சர்க்கரை அல்லது மிளகு, சீரகப் பொடியை சேர்த்து குடிக்கலாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக