ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்

2 posters

Go down

சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர் Empty சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 6:50 pm

சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடியில் பள்ளி செல்லும் போது சைக்கிளில் தவறி விழுந்ததில் கால் மூட்டு விலகி சாலையில் தவித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவியை அரசு வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்தன.

சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர் RzCRYrJVRWSySCAN7BJH+20482b012571b67dfd2c05f25ff41d62
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் உள்ள குமாரரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுடலையாண்டி என்பவரது மகள் கலைச்செல்வி. இவர் எட்டயபுரத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வது வழக்கம். அதன்படி, இன்று மதியம் குமராரெட்டியாபுரத்தில் இருந்து எட்டயபுரத்தில் உள்ள பள்ளிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கல் தடுக்கி சாலை ஓரத்தில் விழுந்ததில், மாணவி கலைச்செல்வியின் இடது இடது கால் மூட்டு விலகியது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர் Empty Re: சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 6:52 pm

சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர் PuvN0IYRhhsqygL9KOug+3e76a4f8f0d77f31ecf32bba8d21d71f

வலி பொறுக்க முடியாத மாணவி, எழுந்திருக்க முடியாமல் அழுது கொண்டே சாலையில் கையை ஊன்றி அமர்ந்த நிலையில் இருந்தார். அவ்வழியே பள்ளிக்குச் சென்ற சக மாணவிகளும் கலைச்செல்வி அருகில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர். கோவில்பட்டியில் உழவர் சந்தையில் வேளாண்மைத் துறை சார்பில் நடந்த விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் விழாவில் கலந்து கொண்டுவிட்டு, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொள்வதற்காக எட்டயபுரம் சாலையில் காரில் வந்து கொண்டிருந்த ஆட்சியர் வெங்கடேஷ், சாலையில் மாணவிகள் தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, காரை நிறுத்தச் சொல்லி இறங்கிச் சென்று மாணவிகளிடம் பேசினார்.
கல் தடுக்கி விழுந்ததில் கால் மூட்டு விலகிய செய்தி அறிந்ததும், உடன் வந்த அரசு ஜீப்களில் வட்டார வளர்ச்சி அலுவலரின் ஜீப்பில் மாணவியைத் தூக்கி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தார். அந்த மாணவிக்கு, எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதல்சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல்சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மாணவி உடன் 2 அரசு அதிகாரிகளையும் அனுப்பி வைத்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் இந்த மனித நேய செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர் Empty Re: சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்

Post by மாணிக்கம் நடேசன் Sun Apr 15, 2018 8:38 am

இது போன்ற நல்ல உள்ளங்களை நானும் பாராட்டுகிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர் Empty Re: சாலையில் வலியால் கதறிக்கொண்டிருந்த மாணவி! களத்தில் இறங்கி உதவி செய்த தூத்துக்குடி கலெக்டர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு துன்பத்திலும் ஒரு இன்பம் : போராட்ட களத்தில் திருமணம் செய்த ஜோடி
» ஓடும் விமானத்தில் இருந்து இறங்கி 'கிகி சேலஞ்' செய்த பெண் விமானி
» காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்!
» தூத்துக்குடி அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த பள்ளி ஆசிரியர் கைது!
» வயலில் இறங்கி நாற்று நடவு செய்த காங்கிரஸ் பெண் எம்.பி.- மன நிம்மதி அளிப்பதாக கூறுகிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum