ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல்

Go down

உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல் Empty உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:43 am

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாகியுள்ள நிலையில் கிம் ஜாங் உன் எவ்வாறு சந்திப்பு நடக்கும் பகுதிக்கு பயணம் மேற்கொள்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சீனத்து ஜனாதிபதியை திடீரென்று நேரடியாக சென்று சந்தித்து உலகையே தம் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்.
வடகொரியாவின் தலைவர் பொறுப்புக்கு வந்த பின்னர் சர்வதேச தலைவர் ஒருவருடன் கிம் ஜாங் உன் மேற்கொள்ளும் முதல் அரசு முறை சந்திப்பு இது.
இதனையடுத்து தற்போது தென் கொரிய தலைவர் மூன் ஜே-இன் உடன் எதிர்வரும் 27 ஆம் திகதி சந்திப்புக்கு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில் தான்,
அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு கிம் ஜாங் உன் எவ்வாறு பயணம் மேற்கொள்வார் என்ற கெள்வி நிபுணர்களிடையே எழுந்துள்ளது.
உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல் F3hq4QVRV2axxrXv5P4s+0b659a78e880b604f7f9d7af85a345a7

சீனாவுக்கு சிறப்பு ரயிலில் பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன், அதேபோன்று தென் கொரிய ஜனாதிபதியுடனான சந்திப்புக்கும் ரயிலையே பயன்படுத்தலாம்.
நன்றி
லங்கஸ்ரீ
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல் Empty Re: உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:45 am

ஆனால் அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பானது பொதுவான ஒரு பெருநகரத்தில் வைத்து நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
இதுவரை சந்திப்புக்கான இடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், பெரும்பாலும் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து அல்லது ஸ்வீடன் என குறிப்பிட்ட சில நாடுகளில் நடத்தவே வாய்ப்பு உள்ளது.
ஆனால் இந்த நாடுகளுக்கு செல்லும் அளவுக்கு வடகொரியாவிடம் விமான வசதி இல்லை என்பதே தற்போதைய நிலையில் வடகொரியாவை சங்கடத்தில் ஆழ்த்தும் தகவல்.

உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல் UyUycMyXTSW60EQMymRh+c3a6fcb7783ccaddfea9e7b60e44d2d9
வடகொரியாவிடம் இருக்கும் விமானங்கள் அனைத்தும் சோவித் ரஷ்யா காலத்தில் வாங்கப்பட்ட விமானங்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல் Empty Re: உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:45 am

அவைகள் நெடுந்தூரம் இடைநிறுத்தமின்றி பயணத்திற்கு பயன்படுத்த முடியாதவை.
தங்களது விமானத்திலேயே கிம் ஜாங் உன் பயணப்படுவார் என்றால் கண்டிப்பாக பல முறை எரிபொருள் நிரப்ப இடை இடையே சில நாடுகளில் நிறுத்தும் நிலை ஏற்படும்.
மட்டுமின்றி வடகொரிய விமானங்கள் சர்வதேச நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ளதா என்பதும் சந்தேகமே எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் கிம் ஜாங் உன் அரசு கோரிக்கை விடுத்தால் தென் கொரியா அல்லது ஸ்வீடன் நாட்டு சிறப்பு விமானம் ஒன்றை தமது பயணத்திற்காக வரவழைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல் Empty Re: உலகையே மிரட்டிய வடகொரிய ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலையா? வெளியான அதிர்ச்சி தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2)
» சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
» அணுஆயுதங்களை இயக்குவதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில் தயார் நிலையில் உள்ளது: புத்தாண்டு உரையில் மிரட்டிய வடகொரிய அதிபர்
»  காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
»  நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கும் சனிக்கிரகத்துக்கே இந்த நிலையா? நாசாவின் அதிர்ச்சித் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum