புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள் Poll_c10எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள் Poll_m10எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள் Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள் Poll_c10எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள் Poll_m10எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள் Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:54 am

எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள் FqrAh2K4S7NmFQGnCFvM+2b186f805123a1d9144d936da914590c

தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திரையுலகினரும் இந்தப் போராட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார்கள். இன்று சென்னைக்கு வந்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், கறுப்பு பலூன்களை வானில் பறக்கவிட்டும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிஜேபி கட்சியைச் சேர்ந்த காயத்ரி, இப்போதுள்ள பிரச்சனையையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆதரவு கிடைக்கவில்லை என்பதையும் இணைத்து ட்வீட் செய்துள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக நெட்டிசன்கள் பலரும் பதில் அளித்துள்ளனர்.
காயத்ரி ட்வீட்டில், பிக்பாஸில் இருந்தபோது என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். தமிழ் பெண்ணான என்னை ஆதரிக்க தமிழ்நாட்டு மக்களிடம் வேண்டியும், சரியானவர் என ஒரு கேரள நடிகையை தேர்வு செய்தீர்கள்? இப்போதும் ஏன் அதையே செய்யவில்லை?" எனக் கேட்டிருக்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஒருவர் சிம்பிள் லாஜிக். அவங்க உண்மையா இருந்தாங்க என்றும், எல்லோரும் கர்நாடகாவா தமிழ்நாடான்னு கேக்குறப்போ நீங்க மட்டும் கேரளாவா தமிழ்நாடான்னு பேசுறீங்களே... அதுக்குத்தான் சப்போர்ட் பண்ணல என்றும், மற்றும் ஒருவர் உங்களை தமிழ்ப்பெண்ணா நாங்க மதிக்கலைன்னு அர்த்தம் என்று கூறியுள்ளனர்.
நன்றி
வெப்துனியா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:55 am

அதற்கு காய்த்ரி நீங்கள் பிக்பாஸில் என்னை ஆதரிக்கவில்லை, ஏனென்றால் நான் தமிழச்சி என்பதால் கெட்டவள் என்று நினைக்கிறீர்கள். அப்புறம் ஏன் தீய திராவிடக் கட்சிகளை நம்புகிறீர்கள்? நம் அனைவரையும் முட்டாளாக்குவது யார்? தமிழச்சியை விட நீங்கள் கேரளத்தைச் சேர்ந்தவரை பிக்பாஸில் தேர்வு செய்கிறீர்கள். சாதாரண பிக்பாஸில் சரி எது தவறு எது என அறியும் உங்களுக்கு ஏன் அரசியல் தெரியவில்லை? என்று மறு ட்வீட் செய்திருந்தார்.
எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் காயத்ரி ரகுராம்; பொங்கும் நெட்டிசன்கள் 4rxMXpFNTLqFpXbZxZYG+5be8701b4008feaec2b96a430ed409f9
இதற்கு ஓவியா ரசிகர் ஒருவர், இது எளிமையான விஷயம். நாங்கள் உண்மையான மனிதர்களுக்குத் தான் நாங்க ஆதரவு தருவோம். அது நீங்களோ மோடியோ நிச்சயமா இல்லை என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், காயத்ரியின் இந்த ட்வீட் நெட்டிசன்களிடையே கோபத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துயுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக