ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!

2 posters

Go down

குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க! Empty குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:14 am

குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க! VwPuszuRTt2EdLXC3S4h+142ff15379c88d9166990ae8e3d52331

முதலில் ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்துக் கொண்டு லிஸ்ட் போடுங்கள், உங்களுக்குப் பிடித்த சோப் ஃபிளேவர் எது என்று, நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சோப் உங்களுக்குப் பிடித்த ஃபிளேவரில் தான் இருக்கிறதா? உங்களுக்குப் பிடித்த நிறத்தில் தான் இருக்கிறதா? நீங்கள் விரும்பும் சிகப்பழகையும், உடல் நறுமணத்தையும், மென்மையையும், ஆரோக்யத்தையும் தர வல்லதாகத்தான் இருக்கிறதா? என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். நிச்சயம் பலரது பதிலும் ‘இல்லை’ என்பதாகத் தான் இருக்கக் கூடும். அப்படியானவர்கள் அவரவர்க்குப் பிடித்த குளியல் சோப்களை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடிந்தால் எத்தனை சந்தோஷப் படுவார்கள் என யோசித்துப் பாருங்கள். அதற்கு எங்களால் ஆன சிறு உதவி தான் இந்த ஹோம்மேட் பப்பாயா சோப் தயாரிப்பு பற்றிய எளிய செய்முறை விளக்கம். விருப்பம் இருப்பவர்கள் இதில் கூறப்பட்டுள்ளவாறு தயாரித்துப் பலன் பெறுங்கள்...
தேவையான பொருட்கள்:
பப்பாளிப் பழத்துண்டுகள் - 4
தேங்காயெண்ணெய் - 1 டீஸ்பூன்
சர்க்கரை- 1 டீஸ்பூன் (சர்க்கரையை நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்)
வோட்கா (ஆல்கஹால்) - 1 டீஸ்பூன்
கிளிசரின் - 1/2 டீஸ்பூன் அல்லது சில துளிகள் உங்கள் விருப்பத்துக்கேற்ப
நறுமண எண்ணெய் - சில துளிகள்

நன்றி
தினமணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க! Empty Re: குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 13, 2018 8:15 am

செய்முறை:
முதலில் நன்கு கனிந்த பப்பாளிப்பழம் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் விதைகளை நீக்கி விட்டு நான்கு மீடியம் சைஸ் துண்டுகளை அதிலிருந்து வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் துண்டுகளை மிக்ஸியில் இட்டோ அல்லது கையாலோ நன்கு மசித்த பிறகு ஜூஸ் வடிகட்டியால் விரல்களால் அழுத்திப் பிழிந்து வடிகட்டவும். பழத்துண்டுகளில் இருக்கும் நார்கள் இதன் மூலம் வடிகட்டப் பட்ட பின் உங்களுக்கு கிளியரான பப்பாளிக் கூழ் கிடைக்கும். இந்தப் பப்பாளிக் கூழுடன் 1 டீஸ்பூன் தேங்காயெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி விட்டு அதனுடன் 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரைய வேண்டும். கரைந்த பின் அதனுடன் 1 டீஸ்பூன் வோட்காவும் 1/2 டீஸ்பூன் கிளிசரினும் சேர்த்து மீண்டும் ஸ்பூனால் நன்கு கலக்கவும். கிளிசரின் சேர்ப்பதும், சேர்க்காததும் உங்களது விருப்பத்தைப் பொறுத்தது. கிளிசரினை அடுத்து நறுமண எண்ணெய்களில் உங்களது விருப்பம் சார்ந்து ஏதாவதொன்றை சில துளிகள் சேர்க்கவும். சந்தையில் லெமன், சந்தனம், ரோஜா, பாதாம் என நறுமணமூட்டும் எண்ணெய்கள் நிறையக் கிடைக்கும். அதில் உங்களுக்குப் பிடித்தமான ஏதாவதொன்றை சில துளிகள் கலந்து கொள்ளவும்.
அதன் பின் உங்களுக்குப் பிடித்தமான நிறமூட்டிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சில துளிகள் கலந்து கொள்ளுங்கள். உதாரணம் சிவப்பு, ஆரஞ்சு (இரண்டிலும் சில துளிகளையும் சேர்க்கலாம்)
மொத்தக் கலவையையும் நன்கு கலக்கவும். இதில் நிறமூட்டிகளைச் சேர்ப்பதும், சேர்க்காததும் கூட உங்களது விருப்பமே.
பின்னர் ரெகுலர் சைஸ் டிரான்ஸ்பரண்ட் கிளிசரின் பேஸ் பார் சோப் வாங்கி அதை மெல்லிய ஸ்லைஸ்களாக துண்டாக்கிக் கொள்ளவும். இந்த சோப்பை நீங்கள் சரும ஆரோக்யத்துக்கான குளியல் சோப்களை விற்பனை செய்யும் மருந்தகங்களிலோ அல்லது அழகு நிலையங்களிலோ பெறலாம். ஸ்லைஸ் செய்த சோப் துண்டுகளை டபுள் பாய்லிங் முறையில் நன்கு சூடாக்கினால் அது உருகி விடும். உருகிய சோப் கலவையுடன் நீங்கள் வீட்டில் தயாரித்து வைத்துள்ள பப்பாயா சோப்புக்கான கலவையையும் கலந்து நன்கு கலக்கவும். சோப் கலவையின் சூடு கைபொறுக்கும் பதமானதும் அதை உங்களுக்குப் பிடித்த மோல்டுகளில் ஊற்றி அறைவெப்ப நிலையில் ஆற விடவும். ஆறிய பின் எடுத்து துண்டுகளாக்கி உங்களுக்குப் பிடித்த நபர்களுக்கு அதைப் பரிசளிக்கலாம்.
இந்த தயாரிப்பில் குழந்தைகளையும் இணைத்துக் கொண்டால் அது அவர்களுக்கு மிகச்சிறந்த விடுமுறை தினப் பொழுது போக்காக இருக்கும்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க! Empty Re: குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!

Post by krishnaamma Sun Sep 27, 2020 7:18 pm

இது போல நான் உருளைக்கிழங்கை உபயோகித்து சோப்பு செய்துள்ளேன் ஐயா, மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் அதில் வோட்கா (ஆல்கஹால்) சேர்க்கவில்லை...புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க! Empty Re: குளியல் சோப்பை கடையில் தான் வாங்கணுமா? ஹோம்மேடாக வீட்டில் தயாரித்துப் பழகலாம் வாங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum