புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் Poll_c108 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் Poll_m108 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் Poll_c10 
53 Posts - 58%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
ayyasamy ram

mohamed nizamudeen

4 Posts - 4%
prajai

2 Posts - 2%
Abiraj_26

T.N.Balasubramanian

1 Post - 1%
Rutu

bala_t

Pradepa

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் Poll_c108 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் Poll_m108 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் Poll_c10 
410 Posts - 39%

306 Posts - 29%

231 Posts - 22%

28 Posts - 3%
sugumaran

krishnaamma

24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள்

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 7:17 pm

8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் SpoAmfESVStAOXWxrd8g+6b2b4dc23ac50c56cdefd5a655618117

நடிகர் சிம்புவின் கோரிக்கையை ஏற்று கன்னட மக்கள் பலர் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களால் தமிழகமே போர்க்களமாக மாறிவருகிறது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கர்நாட சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்து வருகிறது. கர்நாடக அரசியல் மீண்டும் இருமாநிலங்களுக்கு இடையிலான நீர் பிரச்னையை பெரிதாக்கி வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் காவிரி விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக போராட்டம் செய்வதாக ஆளும் கட்சியும், பாஜகவும் விமர்சனம் செய்து வருகிறது.
8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் Mhxk2eoATESqEVhJyQCX+0b416c3ed2ffbf16841c141b96f72f9d

இத்தகைய சூழலில் தான், சமீபத்தில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிம்பு காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். கர்நாடக மக்கள் தண்ணீர் தர நினைத்தாலும் இடையில் உள்ள அரசியல் தலைவர்கள் அதனை தடுப்பதாகக் கூறினார். அப்போது, அன்பான வழியிலே இந்தப் பிரச்னையை சாதிக்க முடியும் என்று கூறிய அவர், கர்நாடக மக்கள் ஏப்ரல் 11ம் தேதி தமிழக மக்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து காவிரி நீரை கொடுப்போம் என்பதை உறுதி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நன்றி
புதியதலைமுறை

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 7:24 pm

சிம்பு சொன்னதற்கு பெரிதாக எதுவும் எதிர்வினை இருக்காது என்றுதான் கூறப்பட்டது. ஆனால், கன்னட மக்கள் பலர் சிம்புவின் அன்புக் கோரிக்கையை ஏற்று தமிழக மக்களுக்கு தண்ணீர் வழங்கி உருக வைத்துவிட்டனர். தமிழகம் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கும் சிறிய தண்ணீர் பாட்டில்களை சில கன்னட அமைப்புகளே கொடுத்தனர். அதேபோல் பேருந்து ஓட்டுநர்களுக்கும் கொடுத்தனர்.

8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் W0e9PLD2TT2nwiJNCczJ+53ad0f7c8ae4fa4672730b0869590e34
கர்நாடகாவில் தமிழகர்கள் வசிக்கும் பகுதிகளில் பலருக்கும் தண்ணீர் வழங்கினர். அதேபோல், கர்நாடகாவில் வேலை பார்க்கும் தமிழர்களுக்கும், அங்குள்ள கன்னடர்கள் ஒரு டம்ளர் தண்ணீரை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். தண்ணீர் வழங்கிய போது எடுத்த புகைப்படங்களை மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறனர்.
8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் YC6fqPT4Q6q8aZE6ZvcC+296d122b2da27e9067dd8ff33363a2c3

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 7:26 pm

#UniteForHumanity, #Unitedforhumanity என்ற ஹேக்டேக்கில் பலரும் தங்களது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பலர் தங்கள் உணர்வுகளை வீடியோ பதிவுகளாக பதிவிட்டு வருகின்றனர். அதில் காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் தமிழக, கர்நாடக அரசியல் கட்சிகளுக்கு எதிராக வெறுப்பை கொட்டித் தீர்த்து வருகின்றனர். இருமாநில மக்களும் ஒற்றுமையுடன் இருக்கவே விரும்புவதாக பலரும் கூறியுள்ளனர்.

8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் Yxh8Sw5EThOJo59kJdV7+1e5587a3cfdec0835a3cba16c6b89721
அதேபோல், கர்நாடக செய்திதாள்களிலும் சிம்பு விடுத்த கோரிக்கை குறித்த செய்திகள் வெளியாகி இருந்தது. தமிழக மக்களுக்கு தண்ணீர் கொடுக்கும் செய்திகளும் ஊடகங்களில் வெளியானது. சிம்புவின் கோரிக்கைக்கு கர்நாடகாவில் வரவேற்பு இருந்ததையே இதெல்லாம் காட்டுகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 7:28 pm

8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் JikxswVSTyuyyIWux4P0+b9b604e8f78e0a1577b23a8b27ef4617
கர்நாடகாவிற்கு போக மீதமுள்ள நீரை ஏதோ தமிழக மக்கள் பிச்சை கேட்டு நிற்பதுபோல் அன்று சிம்பு பேசியிருந்தார். தமிழக மக்கள் தங்கள் உரிமைக்காகத் தான் குரல் கொடுத்து வருகிறார்கள். காவிரி நீர் பாயும் அனைத்து மாநிலங்களுக்கும் காவிரியில் சமமான உரிமை உண்டு என அப்போது விமர்சனம் எழுந்தது.
8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் FV76imeWRuyU2aDUHku9+d35cb1b94ecf26f70557041e88c13127

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 7:33 pm

Code:
   தண்ணீர் கொடுத்த கர்நாடக மக்கள்: சிம்பு நெகிழ்ச்சி
 
8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் TmwNUlGESIu40P3YUSMi+63ed0896315bbda51c45bf6f202bf7c9
தண்ணீர் தருவதை நாங்கள் எதிர்க்கவில்லை என்பதை உணர்த்தும் விதமாக, தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து அந்த புகைப்படங்களை கர்நாடக மக்கள் ட்விட்டரில் பதிவு செய்த நிகழ்வு சிம்புக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இதன் மூலம் இரு மாநில மக்களின் மனநிலையும் வெளிபடுத்தியுள்ளது.
8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் 4Xud2yEfT0apZX6aaGx7+c47b5c9b5caa349321575884e0470481
2 / 7
கன்னட தாய்மார்களுக்கு கோரிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் பிரச்னைக்காக தமிழ்த்திரையுலகம் மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அதில் கலந்துகொள்ளாமல் சிம்பு சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்படுத்தினார். அப்போது அவர் அந்தப் போராட்டத்தில் தனக்கு ஈடுபாடு இல்லை என்பதை வெளிப்படுத்தி. காவிரி பிரச்னை தொடர்பாக பேச ஆரம்பித்தார். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்களை பேசிய சிம்புவுக்கு அன்று கிடைத்தது என்னவே கலாய்ப்பு மட்டும் தான்.
நன்றி
நியூஸ் எஸ் டிஎம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 7:38 pm

அந்த பேட்டியின்போது, கர்நாடக மக்களுக்கு சிம்பு ஓர் கோரிக்கைவிடுத்தார். அதாவது, "ஏப்ரல் 11-ம் தேதி, கர்நாடகாவில் இருக்கும் மக்கள் மாலை 3 மணி முதல், அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக் கொள்வோம்'' என்றார்.
8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் 97BTK7caTkS6GsBoPliN+147d000825eb2c0f776a02fb1ef91a85

3 / 7
இதனைத் தொடர்ந்து #Unitedforhumanity என்ற ஹேஷ்டேகில், சிம்பு கூறியவாறே தமிழர்களுக்கு டம்ளரிலோ அல்லது பாடில்களிலோ தண்ணீர் கொடுத்து அதனை புகைப்படங்களாகவும் வீடியோகவும் பதிவேற்றம் செய்தனர். இதனையும் மீறி, பலர் நெகிழ்ச்சியாகப் பேசி அவர்களுக்கு தமிழர்கள் மீது உள்ள அன்பை வெளிக்காட்டினர். இதனால் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் #Unitedforhumanity ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் நீடித்து வருகிறது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 7:39 pm

8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் C8Db41URMGX6SB2lJqu9+897541ccb4cb784d5a7ee3f9d4723e67

நெகிழ வைத்த ஹேஷ்டேக்!
#Unitedforhumanity என்ற ஹேஷ்டேக் ட்ராலர்களையும் சிம்புவை வைத்து எதிர்மறை மீம்ஸ்களை தொடுத்த கிரியேட்டர்களையும் வாயடைக்க வைத்தது. ஏனெனில், வெறும் பரபரப்புக்காகவும் வைரல் மன நிலையிலும் இதனை கர்நாடக மக்கள் செய்யவில்லை என்பது புலப்பட்டது. பலரும் தங்களது மன உணர்வை வீடியோக்களில் வெளிப்படுத்தி பேசியிருந்தனர்.
கர்நாடக சிம்பு ரசிகர் சார்பில் இது பரப்பப்பட்டதா? என்றால், அதுவும் இல்லை. பல வெகுஜன மக்களும் சில கர்நாடக இயக்கங்களும் பேரணியாக சென்று கூட தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த நிகழ்வுகளை கவனிக்க முடிந்தது.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 7:42 pm

8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் 3t5K2OyCSyKNUqh4WXpB+de143c7a210ba9c4102b134fafaf463e
காவிரி அரசியலை உடைப்பேன்!
இதுகுறித்து கர்நாடக செய்தி ஊடகமான ஸ்வர்ணா டி.வி-க்கு சிம்பு பேட்டி அளித்துள்ளார். அதில், "முதலில் நான் கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்குள் மனிதம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்து விட்டனர். உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொண்டுவிட்டனர்.
கர்நாடகத்தைப் பொருத்தவரை தண்ணீர் தரமாட்டார்கள்... நாங்கள் தண்ணீர் தாருங்கள் என்று கேட்கிறோம்... கன்னடர்களுடன் நல்ல நட்பு பாராட்டும்போது ஏன் தண்ணீர் தர மறுக்கின்றனர் என்று நான் பல நாட்கள் யோசித்துள்ளேன். ஆனால், இப்போது அவர்களுக்குள் இருக்கும் மனிதநேயத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். வேறு சில காரணத்துக்காக சிலரால் கோபம், வேற்றுமை, வெறுப்புகள் உருவாகிவிட்டது. இதுதான் பிரச்சினை. எனவே அந்த கோபம், வெறுப்புகளை உடைக்க வேண்டும். கன்னட மக்கள் தமிழக மக்களுக்கு தண்ணீரை தருவோம், நாங்கள் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று நினைத்ததே இல்லை என்ற உணர்வை வெளிகாட்டினாலே போதும் தடங்கல் அனைத்து உடைந்துவிடும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 7:43 pm

8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் L16sTM3SQmCKwfGqwrJT+24aa660263b208afb5827752ee5dde09
இரு மாநிலத்துக்கு இடையே உள்ள மனிதாபிமானம் 100 சதவீதம் கடந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் அரசியலுக்கு வருவதற்காக இதை செய்யவில்லை. அரசியலுக்கு நான் வர மாட்டேன். இதை வைத்து அரசியலும் செய்யவில்லை. இதிலிருக்கும் அரசியலை உடைக்கவே இப்படி செய்தேன்.
நல்லது செய்ய அரசியலில் இருக்க வேண்டும் என்பதல்ல. ரஜினி, கமல் உள்ளிட்டோர் காவிரி வாரியம் அமைக்க வேண்டும் என கேட்பதில் தவறில்லை. நான் கூட 5 ஆண்டுகளுக்கு முன்பு இதைத்தான் கேட்டேன். ஆனால் தற்போது நமக்கு தேவை மக்களின் ஒற்றுமை தான். அதை புதுமையான முறையில் செய்ய நினைத்தேன், செய்துவிட்டேன். சண்டை போடுவதாலோ போராட்டம் செய்வதாலோ நடக்க போவது ஒன்றும் இல்லை. சிலர் இந்த விவகாரத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அதை உடைக்கவே விரும்பினேன்" என்றார்.
8 - சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள் FIvjP8p3QIajYUSs3N3k+71bfb3ed21079755a999868c71782826

கர்நாடக ஊடகத்தில் பாராட்டு
சிம்பு இவ்வாறு பேசியதை அடுத்து, கர்நாடக ஊடக கலந்துரையாடலில் இருந்த பங்கேற்பாளர்கள் அனைவரும் கைத்தட்டி அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 12, 2018 8:07 pm

ஒரு பாட்டில் தண்ணீரை வைத்துக்கொண்டு விவசாயம் செய்யமுடியுமா ? நாம் குடிப்பதற்கு நீர் கேட்கவில்லை . விவசாயம் செய்வதற்கு 177 .25 TMC நீரைக் கேட்கிறோம் . அதை அந்த மக்களால் தரமுடியுமா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக