ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வர் பாலாஜி

3 posters

Go down

சர்வர் பாலாஜி Empty சர்வர் பாலாஜி

Post by அபிராமிவேலூ Tue Dec 15, 2009 1:26 pm

சர்வர் பாலாஜி IMG_8121

ஞாயிற்றுகிழமை
இரவு. வழக்கமா போற உணவு விடுதிக்கு போகல இன்னிக்கு.
நானும் விஜயும் வேற இடத்துக்கு போனோம். வாத்து பின்னாடி குட்டி வாத்து
நீந்துற மாதிரி எங்க பின்னாடி, எங்க போனாலும் எங்களுக்குனு எதாவது
நீந்தும். அப்படி அன்னைக்கு நீந்துனது...சீ... வம்பிலுத்தது ஒரு
உணவுவிடுதி சர்வர்
பாலாஜி . எங்ககிட்ட ஆர்டர் எடுக்குறப்ப சம்பந்தமேயில்லாம,
தேவையில்லாம, காரணமேயில்லாம சிரிச்சுட்டே இருந்தான். என்னடா இது, இவன்
நக்கல் பண்றானா, இல்ல இவன் கேரக்டரே இப்படியானு எங்களுக்கு ஒரு டவுட்டு.
நாங்க மூணு பேரும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டு அந்த சர்வர
பார்த்தோம்.... அப்பயும் அவன் சிரிச்சிட்டே தான் இருந்தான், அப்புறம்
நாங்க ஆர்டர் பண்ண தயிர் வடையை கொண்டு வர போயிட்டான். நானும்
விஜயும் ,
"இருக்கு.. இந்த ஓட்டல்ல பிரச்சினை இருக்கு"னு சந்திரமுகி ஸ்டைல்ல
சொல்லிகிட்டே ஒரு முடிவு பண்ணோம். அதாவது அவன் வேற டேபிள்ல ஆர்டர்
எடுக்குறப்பயும் இதே மாதிரி சிரிக்கிறானானு பார்க்கனும். அப்படி அவன்
சிரிச்சா பிரச்சினை இல்ல... அவன் மட்டும் சிரிக்கலேனா மவனே செத்தான்டா
இன்னிக்குனு.


பார்த்தா,
அவன் வேற எந்த டேபிள்லயும்
சிரிக்கவேயில்ல.. சீரியசா ஆர்டர் எடுத்தான். தயிர் வடையை கொண்டு
வந்துட்டு, "சார் மைசூர் போண்டா சூடா இருக்கு, வேணுமா?"ன்னான். அவன
வம்பிலுக்கனும்னு, நான் உடனே "மைசூர் போண்டா வாங்குற அளவுக்கு பணம்
இல்லப்பா, கொஞ்சம் பக்கத்துல 'கிண்டி' போண்டா, 'வடபழனி' போண்டா ஏதாச்சும்
இருக்கா?"னு சிரிக்காம கேட்டேன். அவன் அதைக் கேட்டுட்டு கொஞ்சம் கூட
பாதிக்கப்படவேயில்ல, ரொம்ப சாதாரணமா, ஏளனமா பார்த்தான் எங்கள.. பார்த்தா
கூட பரவால்லீங்க.. சிரிச்சுத் தொலைச்சுட்டான்..!! எங்களுக்கோ கடுப்பு.
கடுப்போட சாப்பிட்டு முடிச்சோம். பில் வந்துச்சு. நான் பில்ல கைல
வச்சிகிட்டு, கொஞ்சம் கடுப்போடயும், கொஞ்சம் சிரிப்போடையும் அவன கூப்டேன்.
"இங்க வா.. நான் உன்கிட்ட 'தயிர் வடை' கேட்டேன். நீ என்ன பண்ண? உளுந்து
வடையை தயிர்ல போட்டு எடுத்துட்டு வந்த.. சரி வயசுப்பையன் ஏதோ
காத்துவாக்குல மறந்து எடுத்துட்டு வந்துட்டான், போனா போகுதுனு நானும்
சாப்டேன்.. அதோட விட்டியா நீ? இப்போ பில்லுல "CURD VADAI"னு வேற எதையோ
போட்டு 22ரூ பில் போட்டுருக்க!! என்ன பிரச்சினை உனக்கு?"னு பெருசா ஒரு
வசனம் பேசுனேன் அவன்கிட்ட. அதுக்கு அவன் சிரிச்சுகிட்டே, "சார்.. தமாசு
பண்ணாதீங்க சார்.. காச கொடுங்க.. நான் அடுத்த டேபிளுக்கு போகனும்"னு
சொல்லிட்டு காச வாங்கிட்டுப் போயிட்டான் அடுத்த
டேபிளுக்கு...................................................................................................................................



நீங்க என்ன நினைக்கிறீங்கனு தெரியும்!! நாங்களும் அத நினைச்சுதான்
பக்கத்து டேபிளை பார்த்தோம்....... அவன் சிரிக்கல... ரொம்ப சீரியாசா
மூஞ்சிய வச்சிகிட்டு "மைசூர் போண்டா சூடா இருக்கு சார்"னான்!!!!!!!!!!!!
by
தமிழன்


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
சர்வர் பாலாஜி 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

சர்வர் பாலாஜி Empty Re: சர்வர் பாலாஜி

Post by பாலாஜி Tue Dec 15, 2009 1:29 pm

சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 246975 சர்வர் பாலாஜி 246975


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சர்வர் பாலாஜி Empty Re: சர்வர் பாலாஜி

Post by அபிராமிவேலூ Tue Dec 15, 2009 1:31 pm

வை.பாலாஜி wrote:சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 246975 சர்வர் பாலாஜி 246975
சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி 182891 சர்வர் பாலாஜி 182891 சர்வர் பாலாஜி 182891


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
சர்வர் பாலாஜி 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

சர்வர் பாலாஜி Empty Re: சர்வர் பாலாஜி

Post by பாலாஜி Tue Dec 15, 2009 1:32 pm

அபிராமிவேலூ wrote:
வை.பாலாஜி wrote:சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 246975 சர்வர் பாலாஜி 246975
சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி 182891 சர்வர் பாலாஜி 182891 சர்வர் பாலாஜி 182891


சர்வர் பாலாஜி 740322 சர்வர் பாலாஜி 740322 சர்வர் பாலாஜி 740322 சர்வர் பாலாஜி 740322


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சர்வர் பாலாஜி Empty Re: சர்வர் பாலாஜி

Post by அபிராமிவேலூ Tue Dec 15, 2009 1:34 pm

வை.பாலாஜி wrote:
அபிராமிவேலூ wrote:
வை.பாலாஜி wrote:சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 246975 சர்வர் பாலாஜி 246975
சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி 182891 சர்வர் பாலாஜி 182891 சர்வர் பாலாஜி 182891


சர்வர் பாலாஜி 740322 சர்வர் பாலாஜி 740322 சர்வர் பாலாஜி 740322 சர்வர் பாலாஜி 740322
தீபாவளி முடுஞ்சு என்ன இது விளையாட்டு கையில அடிபட்டர போவுது சர்வர் பாலாஜி 838572 சர்வர் பாலாஜி 838572


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
சர்வர் பாலாஜி 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

சர்வர் பாலாஜி Empty Re: சர்வர் பாலாஜி

Post by பாலாஜி Tue Dec 15, 2009 1:44 pm

அபிராமிவேலூ wrote:
வை.பாலாஜி wrote:
அபிராமிவேலூ wrote:
வை.பாலாஜி wrote:சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 211781 சர்வர் பாலாஜி 246975 சர்வர் பாலாஜி 246975
சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி Affraid சர்வர் பாலாஜி 182891 சர்வர் பாலாஜி 182891 சர்வர் பாலாஜி 182891


சர்வர் பாலாஜி 740322 சர்வர் பாலாஜி 740322 சர்வர் பாலாஜி 740322 சர்வர் பாலாஜி 740322
தீபாவளி முடுஞ்சு என்ன இது விளையாட்டு கையில அடிபட்டர போவுது சர்வர் பாலாஜி 838572 சர்வர் பாலாஜி 838572


சர்வர் பாலாஜி 649524 சர்வர் பாலாஜி 649524 சர்வர் பாலாஜி 649524


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சர்வர் பாலாஜி Empty Re: சர்வர் பாலாஜி

Post by ராஜா Tue Dec 15, 2009 2:17 pm

சர்வர் பாலாஜி 44296 சர்வர் பாலாஜி 211781
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சர்வர் பாலாஜி Empty Re: சர்வர் பாலாஜி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum