புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? Poll_c10திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? Poll_m10திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? Poll_c10 
61 Posts - 42%
ayyasamy ram

57 Posts - 39%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? Poll_c10திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? Poll_m10திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? Poll_c10 
423 Posts - 48%

297 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:06 pm

திருநெல்வேலி என்றதும் உங்கள் அனைவருக்கும் அல்வாதான் நினைவுக்கு வரும். இருட்டுக்கடை அல்வாவை தன் வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைக்க வேண்டும் என கண்டிப்பாக ஒவ்வொருவரும் விரும்பிடுவீர்கள். நெல்லை என அழைக்கப்படும் திருநெல்வேலியைதான் இந்த வார வீக்-என்ட் சுற்றுலா பக்கத்தில் பார்க்கப் போகிறோம். வாருங்கள்...

திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? E87ZaC51TpSUNvsNlxXd+cdb6911d012e1700df338f3012b45ae2
Third party image reference
அம்பாசமுத்திரம்:

காசி விசுவநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில் மற்றும் வைணவக் கோயில்கள் என பக்தி மணக்கும் ஊராக திகழ்கிறது அம்பாசமுத்திரம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய முல்லை நிலமும், அதன் மீது பல பண்டைய கோயில்களுமாக காட்சியளிக்கும் இந்த ஊர். நகரத்தை பார்த்து அலுத்துப் போனவர்களை இங்கே கூட்டிவந்தால் புத்துணர்ச்சி பெறுவார்கள்.
நன்றி
சௌத் நியூஸ் தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:10 pm

திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? 6TyD8GN6RUShyKqPGM8v+a2c1221695eefa7576c7f27ef3ffde3a
Third party image reference
கூந்தன்குளம் சரணாலயம்:

நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து 35கி.மீ பயணித்தால் கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் வரும். வெளிநாட்டுப் பறவைகள் பலவும் கடல் கடந்து இங்கு வந்து தங்கிச் செல்லும். குறிப்பாக ஜூன் மாதத்தில் சுமார் 35 வகையான பறவைகள் இங்கே முட்டையிட்டு குஞ்சு பொரித்து, பிறகு குடும்பமாய் பயணிக்கின்றன.
திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? ZMrxmzwNSWudFAJNraCw+471505da95858be2442ec205b82ab742

Third party image reference
குற்றாலம்:

குற்றாலத்தின் பெரிய அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. எல்லா அருவிகளுக்கும் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. இந்த அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகைக் குணம் கலந்திருப்பதால் இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:15 pm

திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? ATu0a759TfOVXOPcfc7C+fdc1add03b38afb8a7da815b7e0a8594
Third party image reference
களக்காடு:

ஆரம்பத்தில் புலிகள் நடமாடிய பகுதி இது. புலிகள் சரணாலயம் எனப்பட்டாலும் இங்கே சிங்கவால் குரங்குகள் மற்றும் நீள வால் குரங்குகள் அதிகம் புழங்குகின்றன. பசுமை போர்த்திய அடர்ந்த வனமாக இருப்பதால் வனத்துறையினர் அனுமதியுடன் உள்ளே சென்று வரலாம்.
திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? WG4cFRrMSjeib6C2zkho+5b9127a0fa34b804f6e9ff5d5968e93e

Third party image reference
மாஞ்சோலை:

நெல்லையிலிருந்து 57 கி.மீ தூரத்தில் 1162 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களின் பகுதிதான் மாஞ்சோலை. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் 4000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் பல காட்சிகள் இங்கேதான் எடுக்கப்பட்டது.

திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? SDpa84vTSBaqkXK2TUBi+58d50731bb78fa7c81104727145f39eb
Third party image reference
நாங்குநேரி:

விவசாயம் தழைத்திருக்கும் ஊர் இது. காலையிலும் மாலையிலும் மயில்கள் வந்து விளையாடுவதை கண்டு ரசிக்க முடியும். சுற்றிலும் வயல்வெளிகள் நடுவே ஓர் அழகிய கிராமம் என்றால் அது நாங்குநேரிதான்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:19 pm

திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? Zm9kZSDOSTaEuveubeL8+f91e3cb319839e07b77288967f743661
Third party image reference
கழுகுமலை:

சமண மதத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோயில்தான். சிவபெருமானுக்கென்று கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான வெட்டுவான் கோயிலும் இந்தக் கழுகுமலையில்தான் உள்ளது.

திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? FaIcJuQsRKSHDcAQgRwb+61aff991c9c7807a1c94fab089ee45d1
Third party image reference
பாபநாசம்:

மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் இந்த தலம் அமைந்துள்ளது. அகத்தியருக்கு இங்கே கோயிலும் உண்டு. பாபநாசம் நீர்வீழ்ச்சியில் குளித்தால் பாவங்கள் எல்லாம் போகும் என்பது நம்பிக்கை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:21 pm

திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? IqN2veLwRMqCdSJMtsRS+4ceeb0b92b9457d6ab18f7c31cfc739c
Third party image reference
முண்டந்துறை சரணாலயம்:

வனவிலங்கு சரணாலத்தின் பரப்பளவு 567 ச.மீட்டர்கள். இங்கு புலி, சிங்கவால் குரங்கு, கரடி, கேளை ஆடு, ஓநாய் போன்ற மிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வனத்துறை அனுமதி பெற்று வாகனத்தில் சுற்றிப் பார்க்கலாம். முண்டன்துறை வன ஓய்வகத்தில் உணவு மற்றும் உறைவிட வசதி உள்ளது.
திருநெல்வேலியில் சுற்றிப்பார்க்க இவ்வளவு இடங்கள் இருக்கிறதா? F4USqSWRIGNCgzbKTjEH+b5643fcc2f6c9f9e241f643f4935e074

Third party image reference
வளநாடு சரணாலயம்:

தூத்துக்குடி பிளாக்பக் அருகே அமைந்துள்ள இந்தச் சரணாலயம் 16.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு சிங்கவால் குரங்குகள், புள்ளிமான்கள், காட்டுப்பூனை போன்றவை உள்ளன. இதைப் பார்வையிட எப்போது வேண்டுமானாலும் போகலாம்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக