ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

2 posters

Go down

தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? Empty தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

Post by ayyasamy ram Thu Apr 12, 2018 3:41 pm

தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? 201804121310261699_sleeping-without-pillow-benefits_SECVPF
-
தலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும்?
என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று,
காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல
தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள்.

சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால்
தான் உறக்கம் வரும்.

ஆனால், தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான்
உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன என
கூறப்படுகிறது….

தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால்
தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும்.
இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை
ஏற்படாது. கெட்டியான / கடுமையான தலையணை பயன்
படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம்.

தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும்
கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க
முடியும்.

தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின்
எலும்பு நிலைகளை சீராக்க முடியும். ஆனால், சிலருக்கு மருத்துவ
நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக
இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது
அவசியம்.
-
-------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? Empty Re: தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

Post by ayyasamy ram Thu Apr 12, 2018 3:42 pm

தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? 201804121310261699_1_Without-Pillow._L_styvpf
-

தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில்
சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது.

நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய
தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை
பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.

ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான
தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு
இடையே சமநிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.

குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு தட்டையான
தலையணைகள் சிறந்தது. இது தலையின் நிலை
அசௌகரியமாக உணராமல் இருக்க உதவும்.
மேலும், முதுகு, இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கும்.
-
----------------------------------------
மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? Empty Re: தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

Post by SK Thu Apr 12, 2018 4:38 pm

முழு நேரமும் கணினியில் வேலை செய்வதால் நான் தலையணையை தவிர்த்து 5 ஆண்டுகள் ஆகின்றது கழுத்து & முதுகு வலி வருவதே இல்லை


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா? Empty Re: தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum