புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_c10ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_m10ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_c10ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_m10ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_c10 
2 Posts - 6%
heezulia
ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_c10ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_m10ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_c10ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_m10ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_c10ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_m10ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 1:18 pm

ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு AfMfdIaTOamOm0XrWNNN+b7158bca4c94bfc2c37932d22971fc4f
நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, போராட்டக்காரர் ஒருவர் பொலிசாரை தாக்கும் வீடியோவை வெளியிட்ட ரஜினிகாந்த், வன்முறை அதிகரித்துவிட்டது, இதனை அடக்க வேண்டும், இல்லையென்றால் நாட்டுக்கே பேராபத்து ஏற்படும் என பதிவிட்டிருந்தார்.
இதனைப்பார்த்த பலரும் போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் பொலிசாருக்கு ஆதரவாக பேசுகிறார் என விமர்சனம் செய்தனர். இதுகுறித்து பாரதிராஜா பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூறியதாவது, இதுவரை பெட்டிக்குள் பூ தான் இருந்தது என்று நினைத்தோம், இப்பத்தான் தெரிகிறது பூவுக்குள் பூநாகம் இருப்பது தெரிகிறது.
ரஜினி ஒரு நாகம்! இயக்குனர் பாரதிராஜா பரபரப்பு பேச்சு 7XG6olXsSz2XOzXN7kOO+2993e72c75d4446e10887d32c5dd4a1e

ஐபிஎல் மைதானத்திற்குள் கொடியுடன் போராடினார்களே அதை பாராட்டி இருக்க வேண்டாமா? ரஜினி வாய் திறக்கும் போது லிப் மூமெண்ட் மட்டும் தான் உள்ளது, டப்பிங் வேறு யாரோ பேசிக்கிட்டு இருக்கிறார்கள் என விமர்சனம் செய்தார்.
மேலும், நீங்கள் இன்னும் முழு அரசியல்வாதியாக காட்டிக்கொள்ளவில்லை. தன்னை அரை அரசியல்வாதியாகத்தான் அவர் சொல்லிக்கொள்கிறார். அவர் முதலில் அரசியலில் இறங்கி நடக்கட்டும். அப்புறம் அவர் ஒழுங்கா நடக்கிறாரா? இல்லையா என்று நாங்கள் சொல்கிறோம் என கூறியுள்ளார்.
நன்றி
செய்தி புனல்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 12, 2018 1:21 pm

ரஜினி ஒரு டம்மி பீஸ் ; அவரைப்பற்றிப் பேசுவது வேஸ்ட் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 12, 2018 1:56 pm

M.Jagadeesan wrote:ரஜினி ஒரு டம்மி பீஸ் ; அவரைப்பற்றிப் பேசுவது வேஸ்ட் !
இல்லை ஐயா , முன்னாடியெல்லாம் சொந்தமாக ஒரு வாக்கியம் கூட பேசமுடியாத டம்மி பீஸாக தான் இருந்தார். ஆனால் இப்ப திடீரென்று தைரியம் வந்து இருக்கிறது இதற்கு யார் எங்கிருந்து சாவி கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 12, 2018 3:11 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ரஜினி ஒரு டம்மி பீஸ் ; அவரைப்பற்றிப் பேசுவது வேஸ்ட் !
இல்லை ஐயா , முன்னாடியெல்லாம் சொந்தமாக ஒரு வாக்கியம் கூட பேசமுடியாத டம்மி பீஸாக தான் இருந்தார். ஆனால் இப்ப திடீரென்று தைரியம் வந்து இருக்கிறது இதற்கு யார் எங்கிருந்து சாவி கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1265967
மோடி வித்தையில் இதுவும் ஒரு பகுதி தான்



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 12, 2018 3:24 pm

ராஜா wrote:
M.Jagadeesan wrote:ரஜினி ஒரு டம்மி பீஸ் ; அவரைப்பற்றிப் பேசுவது வேஸ்ட் !
இல்லை ஐயா , முன்னாடியெல்லாம் சொந்தமாக ஒரு வாக்கியம் கூட பேசமுடியாத டம்மி பீஸாக தான் இருந்தார். ஆனால் இப்ப திடீரென்று தைரியம் வந்து இருக்கிறது இதற்கு யார் எங்கிருந்து சாவி கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1265967

காவியே சாவி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக