புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிம்புவிற்காக தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த கன்னட மக்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நடிகர் சிம்புவின் கோரிக்கையை ஏற்று கன்னட மக்கள் பலர் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்களால் தமிழகமே போர்க்களமாக மாறிவருகிறது. தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் கர்நாட சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்து வருகிறது. கர்நாடக அரசியல் மீண்டும் இருமாநிலங்களுக்கு இடையிலான நீர் பிரச்னையை பெரிதாக்கி வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் காவிரி விவகாரத்தில் அரசியல் லாபத்திற்காக போராட்டம் செய்வதாக ஆளும் கட்சியும், பாஜகவும் விமர்சனம் செய்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான், சமீபத்தில் தனது வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிம்பு காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார். கர்நாடக மக்கள் தண்ணீர் தர நினைத்தாலும் இடையில் உள்ள அரசியல் தலைவர்கள் அதனை தடுப்பதாகக் கூறினார். அப்போது, அன்பான வழியிலே இந்தப் பிரச்னையை சாதிக்க முடியும் என்று கூறிய அவர், கர்நாடக மக்கள் ஏப்ரல் 11ம் தேதி தமிழக மக்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்து காவிரி நீரை கொடுப்போம் என்பதை உறுதி செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
நன்றி
புதியதலைமுறை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
சிம்பு சொன்னதற்கு பெரிதாக எதுவும் எதிர்வினை இருக்காது என்றுதான் கூறப்பட்டது. ஆனால், கன்னட மக்கள் பலர் சிம்புவின் அன்புக் கோரிக்கையை ஏற்று தமிழக மக்களுக்கு தண்ணீர் வழங்கி உருக வைத்துவிட்டனர். தமிழகம் செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கும் சிறிய தண்ணீர் பாட்டில்களை சில கன்னட அமைப்புகளே கொடுத்தனர். அதேபோல் பேருந்து ஓட்டுநர்களுக்கும் கொடுத்தனர்.
கர்நாடகாவில் தமிழகர்கள் வசிக்கும் பகுதிகளில் பலருக்கும் தண்ணீர் வழங்கினர். அதேபோல், கர்நாடகாவில் வேலை பார்க்கும் தமிழர்களுக்கும், அங்குள்ள கன்னடர்கள் ஒரு டம்ளர் தண்ணீரை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். தண்ணீர் வழங்கிய போது எடுத்த புகைப்படங்களை மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறனர்.
கர்நாடகாவில் தமிழகர்கள் வசிக்கும் பகுதிகளில் பலருக்கும் தண்ணீர் வழங்கினர். அதேபோல், கர்நாடகாவில் வேலை பார்க்கும் தமிழர்களுக்கும், அங்குள்ள கன்னடர்கள் ஒரு டம்ளர் தண்ணீரை கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். தண்ணீர் வழங்கிய போது எடுத்த புகைப்படங்களை மகிழ்ச்சியாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
#UniteForHumanity, #Unitedforhumanity என்ற ஹேக்டேக்கில் பலரும் தங்களது ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பலர் தங்கள் உணர்வுகளை வீடியோ பதிவுகளாக பதிவிட்டு வருகின்றனர். அதில் காவிரி விவகாரத்தில் அரசியல் செய்யும் தமிழக, கர்நாடக அரசியல் கட்சிகளுக்கு எதிராக வெறுப்பை கொட்டித் தீர்த்து வருகின்றனர். இருமாநில மக்களும் ஒற்றுமையுடன் இருக்கவே விரும்புவதாக பலரும் கூறியுள்ளனர்.
அதேபோல், கர்நாடக செய்திதாள்களிலும் சிம்பு விடுத்த கோரிக்கை குறித்த செய்திகள் வெளியாகி இருந்தது. தமிழக மக்களுக்கு தண்ணீர் கொடுக்கும் செய்திகளும் ஊடகங்களில் வெளியானது. சிம்புவின் கோரிக்கைக்கு கர்நாடகாவில் வரவேற்பு இருந்ததையே இதெல்லாம் காட்டுகிறது.
அதேபோல், கர்நாடக செய்திதாள்களிலும் சிம்பு விடுத்த கோரிக்கை குறித்த செய்திகள் வெளியாகி இருந்தது. தமிழக மக்களுக்கு தண்ணீர் கொடுக்கும் செய்திகளும் ஊடகங்களில் வெளியானது. சிம்புவின் கோரிக்கைக்கு கர்நாடகாவில் வரவேற்பு இருந்ததையே இதெல்லாம் காட்டுகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
கர்நாடகாவிற்கு போக மீதமுள்ள நீரை ஏதோ தமிழக மக்கள் பிச்சை கேட்டு நிற்பதுபோல் அன்று சிம்பு பேசியிருந்தார். தமிழக மக்கள் தங்கள் உரிமைக்காகத் தான் குரல் கொடுத்து வருகிறார்கள். காவிரி நீர் பாயும் அனைத்து மாநிலங்களுக்கும் காவிரியில் சமமான உரிமை உண்டு என அப்போது விமர்சனம் எழுந்தது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
- Code:
தண்ணீர் கொடுத்த கர்நாடக மக்கள்: சிம்பு நெகிழ்ச்சி
தண்ணீர் தருவதை நாங்கள் எதிர்க்கவில்லை என்பதை உணர்த்தும் விதமாக, தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்து அந்த புகைப்படங்களை கர்நாடக மக்கள் ட்விட்டரில் பதிவு செய்த நிகழ்வு சிம்புக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இதன் மூலம் இரு மாநில மக்களின் மனநிலையும் வெளிபடுத்தியுள்ளது.
2 / 7
கன்னட தாய்மார்களுக்கு கோரிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் பிரச்னைக்காக தமிழ்த்திரையுலகம் மவுனப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில், அதில் கலந்துகொள்ளாமல் சிம்பு சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்படுத்தினார். அப்போது அவர் அந்தப் போராட்டத்தில் தனக்கு ஈடுபாடு இல்லை என்பதை வெளிப்படுத்தி. காவிரி பிரச்னை தொடர்பாக பேச ஆரம்பித்தார். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்களை பேசிய சிம்புவுக்கு அன்று கிடைத்தது என்னவே கலாய்ப்பு மட்டும் தான்.
நன்றி
நியூஸ் எஸ் டிஎம்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அந்த பேட்டியின்போது, கர்நாடக மக்களுக்கு சிம்பு ஓர் கோரிக்கைவிடுத்தார். அதாவது, "ஏப்ரல் 11-ம் தேதி, கர்நாடகாவில் இருக்கும் மக்கள் மாலை 3 மணி முதல், அங்கிருக்கும் தமிழர்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுத்தால் அவர்களுடைய ஆதரவு எங்களுக்கு கிடைத்ததாக எடுத்துக் கொள்வோம்'' என்றார்.
3 / 7
இதனைத் தொடர்ந்து #Unitedforhumanity என்ற ஹேஷ்டேகில், சிம்பு கூறியவாறே தமிழர்களுக்கு டம்ளரிலோ அல்லது பாடில்களிலோ தண்ணீர் கொடுத்து அதனை புகைப்படங்களாகவும் வீடியோகவும் பதிவேற்றம் செய்தனர். இதனையும் மீறி, பலர் நெகிழ்ச்சியாகப் பேசி அவர்களுக்கு தமிழர்கள் மீது உள்ள அன்பை வெளிக்காட்டினர். இதனால் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் #Unitedforhumanity ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் நீடித்து வருகிறது.
3 / 7
இதனைத் தொடர்ந்து #Unitedforhumanity என்ற ஹேஷ்டேகில், சிம்பு கூறியவாறே தமிழர்களுக்கு டம்ளரிலோ அல்லது பாடில்களிலோ தண்ணீர் கொடுத்து அதனை புகைப்படங்களாகவும் வீடியோகவும் பதிவேற்றம் செய்தனர். இதனையும் மீறி, பலர் நெகிழ்ச்சியாகப் பேசி அவர்களுக்கு தமிழர்கள் மீது உள்ள அன்பை வெளிக்காட்டினர். இதனால் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைதளங்களிலும் #Unitedforhumanity ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் நீடித்து வருகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நெகிழ வைத்த ஹேஷ்டேக்!
#Unitedforhumanity என்ற ஹேஷ்டேக் ட்ராலர்களையும் சிம்புவை வைத்து எதிர்மறை மீம்ஸ்களை தொடுத்த கிரியேட்டர்களையும் வாயடைக்க வைத்தது. ஏனெனில், வெறும் பரபரப்புக்காகவும் வைரல் மன நிலையிலும் இதனை கர்நாடக மக்கள் செய்யவில்லை என்பது புலப்பட்டது. பலரும் தங்களது மன உணர்வை வீடியோக்களில் வெளிப்படுத்தி பேசியிருந்தனர்.
கர்நாடக சிம்பு ரசிகர் சார்பில் இது பரப்பப்பட்டதா? என்றால், அதுவும் இல்லை. பல வெகுஜன மக்களும் சில கர்நாடக இயக்கங்களும் பேரணியாக சென்று கூட தமிழர்களுக்கு தண்ணீர் கொடுத்த நிகழ்வுகளை கவனிக்க முடிந்தது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
காவிரி அரசியலை உடைப்பேன்!
இதுகுறித்து கர்நாடக செய்தி ஊடகமான ஸ்வர்ணா டி.வி-க்கு சிம்பு பேட்டி அளித்துள்ளார். அதில், "முதலில் நான் கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்குள் மனிதம் இன்னும் இருந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபித்து விட்டனர். உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொண்டுவிட்டனர்.
கர்நாடகத்தைப் பொருத்தவரை தண்ணீர் தரமாட்டார்கள்... நாங்கள் தண்ணீர் தாருங்கள் என்று கேட்கிறோம்... கன்னடர்களுடன் நல்ல நட்பு பாராட்டும்போது ஏன் தண்ணீர் தர மறுக்கின்றனர் என்று நான் பல நாட்கள் யோசித்துள்ளேன். ஆனால், இப்போது அவர்களுக்குள் இருக்கும் மனிதநேயத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். வேறு சில காரணத்துக்காக சிலரால் கோபம், வேற்றுமை, வெறுப்புகள் உருவாகிவிட்டது. இதுதான் பிரச்சினை. எனவே அந்த கோபம், வெறுப்புகளை உடைக்க வேண்டும். கன்னட மக்கள் தமிழக மக்களுக்கு தண்ணீரை தருவோம், நாங்கள் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று நினைத்ததே இல்லை என்ற உணர்வை வெளிகாட்டினாலே போதும் தடங்கல் அனைத்து உடைந்துவிடும்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இரு மாநிலத்துக்கு இடையே உள்ள மனிதாபிமானம் 100 சதவீதம் கடந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் அரசியலுக்கு வருவதற்காக இதை செய்யவில்லை. அரசியலுக்கு நான் வர மாட்டேன். இதை வைத்து அரசியலும் செய்யவில்லை. இதிலிருக்கும் அரசியலை உடைக்கவே இப்படி செய்தேன்.
நல்லது செய்ய அரசியலில் இருக்க வேண்டும் என்பதல்ல. ரஜினி, கமல் உள்ளிட்டோர் காவிரி வாரியம் அமைக்க வேண்டும் என கேட்பதில் தவறில்லை. நான் கூட 5 ஆண்டுகளுக்கு முன்பு இதைத்தான் கேட்டேன். ஆனால் தற்போது நமக்கு தேவை மக்களின் ஒற்றுமை தான். அதை புதுமையான முறையில் செய்ய நினைத்தேன், செய்துவிட்டேன். சண்டை போடுவதாலோ போராட்டம் செய்வதாலோ நடக்க போவது ஒன்றும் இல்லை. சிலர் இந்த விவகாரத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். அதை உடைக்கவே விரும்பினேன்" என்றார்.
கர்நாடக ஊடகத்தில் பாராட்டு
சிம்பு இவ்வாறு பேசியதை அடுத்து, கர்நாடக ஊடக கலந்துரையாடலில் இருந்த பங்கேற்பாளர்கள் அனைவரும் கைத்தட்டி அவருக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு பாட்டில் தண்ணீரை வைத்துக்கொண்டு விவசாயம் செய்யமுடியுமா ? நாம் குடிப்பதற்கு நீர் கேட்கவில்லை . விவசாயம் செய்வதற்கு 177 .25 TMC நீரைக் கேட்கிறோம் . அதை அந்த மக்களால் தரமுடியுமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 'தமிழர்களுக்கு குடிக்கக் கற்றுக் கொடுத்த 'கோ' மகள்'.
» காவிரியில் தண்ணீர் திறப்பு கண்டித்து கன்னட அமைப்புகள் போராட்டம்
» புயலையும் கொடுத்து பொரியலுக்கு மீனையும் கொடுத்த பேய்ட்டி! ஆந்திர மக்கள் லக்கி.. வைரல் வீடியோ
» பயங்கரவாதியை சரணடைய செய்து தண்ணீர் கொடுத்த ராணுவ வீரர்களின் மனிதநேயம்
» திமுக, தேமுதிகவுக்கு மக்கள் கொடுத்த அதிர்ச்சி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2