ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

+3
SK
ராஜா
பழ.முத்துராமலிங்கம்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Empty தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 1:47 pm

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Gd8yEnSToG2u04X0J1QA+4cddddb583425f318de71c1ce4031cde
சென்னை:
மாமல்லபுரத்தை சோழர் பூமி என தவறாக பிரதமர் மோடி பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் ராணுவ கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி இன்றும் தமிழகம் எங்கும் போராட்டம் நடக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு கருப்புக்கொடி காண்பிக்கும் போராட்டம் நடந்தது. இதையடுத்து ஏராளமான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை வந்த பிரதமர் விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவிடந்தை சென்றார்.
தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! C0fNomj3TdyuiGmfkA4Q+d1161f760faa8bb203656aa7b70a1d47
அங்கு நிகழ்ச்சியில் பேசிய அவர், “மாமல்லபுரம் என்பது சோழர்கள் ஆண்ட பூமி” என்று பேசினார். இது பெரும் அதிரச்சியை அளித்துள்ளது.
“பல்லவர்கள் ஆண்ட மாமல்லபுரத்தை சோழர்கள் பூமி என பிரதமர் மோடி சொல்கிறாரே” என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். சமூகவலைதளங்களிலும் இது குறித்த பதிவுகள் வர ஆரம்பித்துள்ளன.
“எடப்பாடிக்கு எழுதிக் கொடுப்பவர்கள் தான் சேக்கிழாரை கம்ப ராமாயணம் எழுத வைத்தார்கள் என்றால், நரேந்திர மோடிக்கு எழுதிக் கொடுப்பவர்களும் அந்த ரகம் தானா?” என்று பலரும் எழுதி வருகிறார்கள்.
நன்றி
பத்திரிகை
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Empty Re: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Post by ராஜா Thu Apr 12, 2018 2:00 pm

எவனோ எழுதி கொடுத்ததை படித்து படித்து தானே இன்று இந்திய பிரதமர் வரைக்கும் ஆகியிருக்கிறார். அதே போல இங்கும் பேசிவிட்டார்.

இந்த குஜராத் வியாபாரிக்கு என்ன தெரியும் நம் பண்பாடும் வீரமும் வரலாறும்

#iLoveMyTamilnadu
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Empty Re: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Post by SK Thu Apr 12, 2018 2:51 pm

ராஜா wrote:இந்த குஜராத் டீ வியாபாரிக்கு என்ன தெரியும் நம் பண்பாடும் வீரமும் வரலாறும்

திருத்தம் சரியா அண்ணா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Empty Re: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Post by M.Jagadeesan Thu Apr 12, 2018 3:34 pm

மோடி : மாமல்லபுரம் சோழர்கள் ஆண்ட பூமி !

எடப்பாடி
: மோடி சார் ! இது சேரர்கள் ஆண்ட பூமி !

பன்னீர்
:எல்லாமே தப்பு ! இது பாண்டியர்கள் ஆண்ட பூமி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Empty Re: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Post by M.Jagadeesan Thu Apr 12, 2018 3:42 pm

SK wrote:
ராஜா wrote:இந்த குஜராத் டீ வியாபாரிக்கு என்ன தெரியும் நம் பண்பாடும் வீரமும் வரலாறும்

திருத்தம் சரியா  அண்ணா
மேற்கோள் செய்த பதிவு: 1265973

டீ வியாபாரி என்றால் டீத்தூள் விற்பனை செய்பவர்

டீ ஸ்டால் வியாபாரி என்றால் டீ போட்டு விற்பனை செய்பவர்


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Empty Re: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Post by கோபால்ஜி Thu Apr 12, 2018 4:46 pm

நமக்கு எத்தனை பேருக்கு குஜராத்தை ஆண்ட மன்னர்களின் பெயர் தெரியும்??!!!இல்லை தமிழ்நாட்டு வரலாறே தான் முழுமையாக தெரிந்தவர் நம்மில் எத்தனை பேர்?
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Empty Re: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Post by SK Thu Apr 12, 2018 5:48 pm

gayathri gopal wrote:நமக்கு எத்தனை பேருக்கு குஜராத்தை ஆண்ட மன்னர்களின் பெயர் தெரியும்??!!!இல்லை தமிழ்நாட்டு வரலாறே தான் முழுமையாக தெரிந்தவர் நம்மில் எத்தனை பேர்?
மேற்கோள் செய்த பதிவு: 1265990

நாம் யாரும் இதுபோல லூசுத்தனமாக பேசியது இல்லையே ஒரு இடத்திற்கு பேச போகும்போது அதன் வரலாறு தெரிய வேண்டாமா பிரதமருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Empty Re: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Post by krishnanramadurai Thu Apr 12, 2018 6:17 pm

முதலில் நாம் எல்லாம் வரலாறு படிக்க வேண்டும்.
மாமல்லபுரத்தை சோழர் ஆண்டதே இல்லையா?
avatar
krishnanramadurai
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Back to top Go down

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Empty Re: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Post by கோபால்ஜி Thu Apr 12, 2018 7:11 pm

SK wrote:
gayathri gopal wrote:நமக்கு எத்தனை பேருக்கு குஜராத்தை ஆண்ட மன்னர்களின் பெயர் தெரியும்??!!!இல்லை தமிழ்நாட்டு வரலாறே தான் முழுமையாக தெரிந்தவர் நம்மில் எத்தனை பேர்?
மேற்கோள் செய்த பதிவு: 1265990

நாம் யாரும் இதுபோல லூசுத்தனமாக பேசியது இல்லையே ஒரு இடத்திற்கு பேச போகும்போது அதன் வரலாறு தெரிய வேண்டாமா பிரதமருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1265999
அது சரி தான் நண்பரே..குறை கூறுவதற்கு தகுந்த மாதிரியே இப்போதெல்லாம் நம் பிரதமரும் நடந்துகொள்கிறார்.ஆனால் இது அது போல பெரிய தவறா என்ன ....உள்நோக்கம் இல்லாமல் தவறான தகவல்களை இதற்கு முன்னர் வேற எந்த தலைவரும் இதுவரை சொன்னதே இல்லையா என்ன?
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Empty Re: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Post by M.Jagadeesan Thu Apr 12, 2018 7:55 pm

டில்லியிலிருந்து விமானத்தில் மாமல்லபுரம் வருவதற்கு மூன்று மணிநேரம் ஆவதாக வைத்துக்கொள்வோம் . விமானத்திலேயே , தான் பேசவேண்டிய குறிப்புகளை ஒருமுறை பிரதமர் பார்த்திருக்கவேண்டும் . ஏதேனும் ஐயம் இருந்தால் , கூகுளைத் தட்டினால் போதும் . தெளிவான விடை கிடைக்கும் .

இதுவரை இருந்த பிரதமர்களில் புத்தகப் புழுவாகவும் , அறிவு ஜீவியாகவும் இருந்தவர் நேரு மட்டுமே !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி! Empty Re: தமிழ்நாடு வரலாறு தெரியாமல் பேசிய மோடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பெங்களூரு மாநாட்டில் இந்தியில் பேசிய மோடி: மொழி தெரியாமல் நெளிந்த மக்கள்
» தமிழ்நாடு உருவான வரலாறு
» மன் கி பாத் நிகழ்ச்சியில் நாமக்கல் மாணவி கனிகாவிடம் பேசிய பிரதமர் மோடி
» ‘2023ல் நம்பிக்கையில்லா தீர்மானம்...’ - 2019ல் பேசிய பிரதமர் மோடி - வைரல் வீடியோ
» தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளது - பிரதமர் மோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum