புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது
Page 1 of 1 •
அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது
#1265678சென்னை:
சென்னை அசோக் நகரில் மத்திய அரசு பள்ளியான
கேந்திர்ய வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மார்ச் 1-ந்
தேதியில் இருந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதன்
அடிப்படையில் விண்ணப்பதாரர்களை நேரில் அழைத்து பேரம்
பேசி மாணவர்களை சேர்ப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு
புகார்கள் சென்றது.
இதனால் கடந்த 2 மாதமாக மாணவர் சேர்க்கை சம்பந்தமான
நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.
இந்த பள்ளியில் கட்டாய கல்வி மாணவர் சேர்க்கைக்கான
ஒதுக்கீட்டில் 1-ம் வகுப்பில் மாணவனை சேர்ப்பதற்காக
அசோக் நகரை சேர்ந்த ஒரு பிரமுகர் விண்ணப்பித்து இருந்தார்.
அவரை பள்ளி முதல்வர் ஆனந்தன் நேரில் அழைத்து
எம்.பி.யின் சிபாரிசு கடிதம் இருந்தால்தான் முன்னுரிமை
அடிப்படையில் பள்ளியில் படிக்க இடம் வழங்க முடியும்.
இல்லையென்றால் ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால்தான்
சேர முடியும் என்று கூறினார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த மாணவரின் பெற்றோர்
சி.பி.ஐ. அலுவலகம் சென்று முறையிட்டனர். இதனால் பள்ளி
முதல்வர் ஆனந்தனை கையும், களவுமாக பிடிக்க அதிகாரிகள்
முடிவு செய்தனர்.
அதன்படி ரூ.1 லட்சம் லஞ்ச பணத்தை பள்ளி முதல்வர்
ஆனந்தன் வாங்கும் போது மறைந்திருந்த சி.பி.ஐ. அதிகாரிகள்
அவரை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
உடனடியாக அவரை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனுக்கு
கொண்டு சென்று சி.பி.ஐ. அலுவலகத்தில் அமர வைத்தனர்.
அங்கு சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்
பட்டது.
இந்த சமயத்தில் கேந்திர்ய வித்யாலயா பள்ளியில் உள்ள
அவரது அறையிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
நடத்தினார்கள். இதில் மாணவர் சேர்க்கை தொடர்பான
முக்கிய தஸ்தா வேஜுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான ஆனந்தனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி
புழல் சிறையில் அடைக்க உள்ளனர்.
-
---------------------------------------
மாலைமலர்

Re: அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது
#1265834- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மக்கள் திருந்தாவிட்டால் இந்த திருட்டு
கும்பலை ஒழிக்க முடியாது.
சாதாரண பள்ளியில் படிக்க முன் வரவேண்டும்.
பெரிய பள்ளியில் படித்தால் தான் ஆகுமா?
கும்பலை ஒழிக்க முடியாது.
சாதாரண பள்ளியில் படிக்க முன் வரவேண்டும்.
பெரிய பள்ளியில் படித்தால் தான் ஆகுமா?
Re: அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது
#1265858- krishnanramaduraiபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017
மேற்கோள் செய்த பதிவு: 1265834பழ.முத்துராமலிங்கம் wrote:மக்கள் திருந்தாவிட்டால் இந்த திருட்டு
கும்பலை ஒழிக்க முடியாது.
சாதாரண பள்ளியில் படிக்க முன் வரவேண்டும்.
பெரிய பள்ளியில் படித்தால் தான் ஆகுமா?
K V பெரிய பள்ளி என்று எப்படி சொல்கிறீர்கள். சாதாரண பள்ளி என்றால் என்ன?
அந்த லஞ்சம் ஏன் என்றால் அப்பள்ளிகளில் செலவு குறைவு. இதில் MP கள் அடிக்கும் கொள்ளை தெரியுமா?
Re: அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது
#1265885- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒரு நியதிக்கு கட்டுப்பட்டு ஒரு லக்ஷமோ?
10 ம் வகுப்பு என்றால் 10 லக்ஷமோ?
ரமணியன்
10 ம் வகுப்பு என்றால் 10 லக்ஷமோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது
#1265887- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
10 ம் வகுப்பில் சேர்ப்பதென்றால் , வீட்டுப் பத்திரத்தை அவர்களிடம் கொடுத்துவிடவேண்டும் . வீட்டை விற்றுப் பணத்தை எடுத்துக்கொள்வார்கள் . மிச்சம் மீதி இருந்தால் நமக்குக் கொடுப்பார்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது
#0- Sponsored content
Similar topics
» பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு நடத்தினால் ரூ.50,000 அபராதம்: தமிழக அரசு
» பள்ளி ஆசிரியரிடம் ரூ.7 லட்சம் லஞ்சம் : சமூக நலத்துறை அதிகாரி உள்பட 2 பேர் கைது
» பள்ளியில் மாடுகள் வெட்டப்பட்டதைத் தற்காத்துப் பேசுகிறார் பள்ளி முதல்வர்
» பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
» உ.பி.பள்ளி பொதுத்தேர்வில் கிடுக்கிப்பிடி: 10,12ம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1