புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
81 Posts - 67%
heezulia
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
5 Posts - 4%
viyasan
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
273 Posts - 45%
heezulia
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
18 Posts - 3%
prajai
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
8 Posts - 1%
Guna.D
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
7 Posts - 1%
mruthun
thnks siva Poll_c10thnks siva Poll_m10thnks siva Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

thnks siva


   
   
avatar
rasan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 39
இணைந்தது : 05/03/2009

Postrasan Thu Mar 12, 2009 4:43 pm

thnks siva.
romba thnks siva.free yaha ivalau aariurai solluringa.again thks
siva ennudaiya nan barin makanukku,kidny falltaha aakivitathu.avaru sarivara thnneer kudipathu illayam
2kidnyum,sariyaha work aakavilayam.ippo avarum dubai hospitalil irkkirar
india poka pokirar,28age aakuthu,enna pannalam dear siva padil annupunga
distruba ka irunthal manikkaum

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Mar 13, 2009 9:33 pm

சிறுநீரக பாதிப்பைத் தவிர்க்க...
இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சிறுநீரக நோய்க்கு உயர் இரத்த அழுத்தமே மிக முக்கியக் காரணமாக அமைகிறது. சிறுநீரக பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளில் 27 விழுக்காட்டினர் உயர் இரத்த அழுத்தத்தினாலேயே பாதிக்கப்பட்டிருப்பது அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறுநீரகங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் எந்தவொரு சிறுநீரகம் தொடர்பான பாதிப்பானாலும், அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். உயர் இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களை பாதிக்கச் செய்து, அவற்றை குறுகியதாக்குவதுடன், நாளங்களின் வளைந்து கொடுக்கும் தன்மையை குறைத்து விடும்.

உயர் இரத்த அழுத்தத்தால், சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்களும் பாதிக்கப்படும். இதனால் இரத்தத்தில் உள்ள அசுத்த மற்றும் துர்கிருமிகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளும் சிறுநீரகங்களின் செயல்பாட்டில் பாதிப்பு உருவாகும். முழு அளவில் இரத்தத்தை பரிசுத்தப்படுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் பல்வேறு நோய்கள் உட்பட பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

சிறுநீரக பாதிப்பால் இதய நோய், எலும்பு நோய் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

பெரும்பாலும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருப்பது, மிகவும் தாமதமாகவே கண்டறியப் படுகிறது. உடலின் மற்ற உறுப்புகள் பாதிப்புக்குள்ளான பிறகே சிறுநீரகப் பாதிப்பு வெளிப்படையாகத் தெரிய வருகிறது.

இதற்குக் காரணம் சிறுநீரகங்கள் செயல்பாடு பாதியளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, பெரும்பாலானோருக்கு உடலில் எந்த அறிகுறிகளும் தெரிவதில்லை. சிறுநீரகங்கள் பாதிப்புக்குள்ளானோருக்கு டயாலிசிஸ் எனப்படும் இரத்த சுத்திகரிப்பு மட்டுமே தீர்வாக அமையும்.

சிறுநீரக பாதிப்புகளை தடுப்பது எப்படி?

மருத்துவப் பரிசோதனைகள் மூலம் சிறுநீரக நோய்களை உரிய நேரத்தில் கண்டறிந்தால், நோய் பாதிப்பில் இருந்து மீள முடியும். இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம் சிறுநீரகப் பாதிப்புகளை அறியலாம்.
சிறுநீரில் எந்தவித புரோட்டீன் இழப்பும் இருத்தல் கூடாது. அப்படி இருப்பது கண்டறியப்பட்டால், உடனடியாக சிறுநீரக நோய்க்கான மருத்துவர்களை அணுகலாம். சிறுநீரில் அல்புமின் போன்ற புரோட்டீன் சிறிய அளவில் வெளியேறினாலும் கூட சிறுநீரகப் பாதிப்பிற்கான அறிகுறியாகும்.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் சிறுநீரக பாதிப்பில் இருந்து விடுபட முடியும். உங்களின் இரத்த அழுத்தத்தை அவ்வப்போது சோதித்துப் பார்த்தல் அவசியம்.

அன்றாடம் உடற்பயிற்சி செய்தல், காய்கறிகள், பழங்கள் போன்ற நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்வதால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் சிறுநீரகப் பாதிப்பில் இருந்தும் தப்பலாம்.

குறிப்பிட்ட இடைவெளியில் இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை செய்வதன் மூலம் ஏதேனும் பாதிப்புகள் இருப்பின் அது விரைவில் கண்டறியப்பட்டு விடும்.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Mar 13, 2009 9:39 pm

சிறுநீரகம் தானம் கொடுப்பதால் பாதிப்பில்லை...!!!

சிறுநீரகம் தானமாகக் கொடுப்பதால், தானம் கொடுப்பவர்கள் ஒரு சிறுநீரகத்துடன் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வாழ முடியும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தவிர, மற்றொரு சிறுநீரகம் எவ்வித பாதிப்புமின்றி செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரகம் வழங்குவோர் மற்றவர்களைப் போல எவ்வித பாதிப்பும் இல்லாமல் வாழ முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அளித்த தகவலின்படி சிறுநீரகம் தானம் வழங்கிய சுமார் 3,698 பேரிடம் ஆய்வு நடத்தியதில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.

அல்புமினிரியா உள்ளிட்ட தாதுக்களை பிரித்தெடுக்கும் பணி நல்ல முறையில் நடைபெறுவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சிறுநீரில் உள்ள அல்புமின் தாதுவை பிரித்தெடுப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. சிறுநீரகம் தானம் வழங்குவதால் மற்றொரு சிறுநீரகத்தின் செயல்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதானவர்கள் மற்றும் அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவது கண்டறியப்பட்டது.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 13, 2009 9:48 pm

அருமை, அருமை....
வாழ்த்துக்கள் தமிழன், மிக அருமையான விளக்கத்தைத் தந்துள்ளீர்கள்.
இனிமேல் நான் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளலாம்..
ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு ஒரு அருமையான நண்பர் கிடைத்துவிட்டார்.
தொடருங்கள் தமிழன்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sat Mar 14, 2009 12:14 am

நன்றிகள்...சிவா..!!! தொடரும் எம் பணிகளுக்கு தாங்களின் ஆலோசனையும் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 14, 2009 12:52 am

அவ்வாறே செய்கிறேன் சகோதரா!!!

avatar
rolla
Guest

Postrolla Sun Mar 15, 2009 11:26 am

dear siva
tnks for very useful information
cancer marunthu ippothan ennakku therium.aanal my sister 2week before iranthuvitaar,,my young sister ag29,im very oppset,thnks siva,ithu maatri,use fullana web sitekku en nandri
vallthukkal
insahallah

avatar
divika
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 11/10/2008

Postdivika Sun Mar 15, 2009 12:20 pm

///my sister 2week before iranthuvitaar///
ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே!

அனைவருக்கும் பொதுவான ஆலோசனை:

மறக்காமல் வருடம் ஒருமுறை இரத்தப்பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
விட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.
உடலில் ஏதேனும் மாறுதல் இருப்பின் தாமதிக்காமல் தகுந்த மருத்துவரை நாடவும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்வது நல்லது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Dec 08, 2009 8:11 am

தமிழன் அண்ணா சூப்பர்... thnks siva 677196 thnks siva 677196 thnks siva 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக