ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. Empty #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 11, 2018 9:08 pm

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. 2M8AdalzQDOdoYZvmmyx+778cad3b59cfaeb350f37919a08ccb8e
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது எனவும் பலத்த போராட்டம் வெடித்தது. பலத்த பாதுகாப்பிற்கு இடையே நேற்றைய சென்னை கொல்கத்தா அணிகள் போட்டிகள் நடத்தப்பட்டன.
#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. ZEFZoYP3S6CLqYJ0yHSu+3ba76696ee31b779aeecebbe9ee93037

சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டியின்போது, மைதானத்தின் உள்ளே செருப்பு, பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டது.
இந்நிலையில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாகப்பட்டினம் மற்றும் கர்நாடகா, கேரளாவுக்கு போட்டிகள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து, பி.சி.சி.ஐ ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. முழு விவரங்களும் இன்று மாலையில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. தனியார் தொலைக்காட்சிக்கு ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா அளித்த பேட்டியில், 'ஐ.பி.எல் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார். 
இதுகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. Empty Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

Post by ayyasamy ram Wed Apr 11, 2018 9:55 pm

போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் வரவில்லை என்றும்
மைதானம் வெறிச்சோடிக் கிடக்கிறது என்றும் நியூஸ்
சேனல்களில் சொல்லிக் கொண்டிருந்தனர்
-
ஆனால் போராட்டக் காரர்களை கைது செய்து அப்புறப்
படுத்திய பின்பு, மைதானம் ரசிகர்களால் நிரம்பி விட்டது...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. Empty Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

Post by ராஜா Thu Apr 12, 2018 10:31 am

வரவேற்கிறேன்.... சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. Empty Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

Post by SK Thu Apr 12, 2018 10:42 am

தேவையான அனைத்திற்கும் போராட தான் வேண்டும் என்றல் இந்த ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. Empty Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

Post by ராஜா Thu Apr 12, 2018 10:51 am

SK wrote:தேவையான அனைத்திற்கும் போராட தான் வேண்டும் என்றல் இந்த ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்
ஆம் ...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. Empty Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

Post by SK Thu Apr 12, 2018 11:04 am

ராஜா wrote:
SK wrote:தேவையான அனைத்திற்கும் போராட தான் வேண்டும் என்றல் இந்த ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்
ஆம் ...
மேற்கோள் செய்த பதிவு: 1265922

நிச்சியம் அண்ணா ஆனான் நமக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அ.தி.மு.க. வை தூக்கி எரிந்து விட்டு அந்த இடத்தில தி.மு.க வை உக்கார வைப்பார்கள் அப்பறம் என்ன திருப்பியும் 5 வருஷம் போராட தான் வேண்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. Empty Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

Post by ராஜா Thu Apr 12, 2018 11:06 am

SK wrote:
ராஜா wrote:
SK wrote:தேவையான அனைத்திற்கும் போராட தான் வேண்டும் என்றல் இந்த ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்
ஆம் ...
மேற்கோள் செய்த பதிவு: 1265922

நிச்சியம் அண்ணா ஆனான் நமக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அ.தி.மு.க. வை தூக்கி எரிந்து விட்டு அந்த இடத்தில தி.மு.க வை உக்கார வைப்பார்கள் அப்பறம் என்ன திருப்பியும் 5 வருஷம் போராட தான் வேண்டும்
நீண்ட நாளாக எனக்கும் இதே வெறுப்பு தான் , ஆனால் இதற்கு ஒரு முடிவு விரைவில் கிடைக்கும்

திராவிடம் என்ற பெயரில் மக்களின் மூளையை மழுங்கடித்து மயக்கி கொள்ளை அடித்த கூடடம் கூண்டோடு அடித்து விரட்டப்படும் நாள் விரைவில் வரும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. Empty Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

Post by SK Thu Apr 12, 2018 11:26 am

ராஜா wrote:நீண்ட நாளாக எனக்கும் இதே வெறுப்பு தான் , ஆனால் இதற்கு ஒரு முடிவு விரைவில் கிடைக்கும்

திராவிடம் என்ற பெயரில் மக்களின் மூளையை மழுங்கடித்து மயக்கி கொள்ளை அடித்த கூடடம் கூண்டோடு அடித்து விரட்டப்படும் நாள் விரைவில் வரும்

இதுவும் நம் மக்கள் கையில் தான் இருக்கிறது இப்போதும் சரியான முடிவு எடுக்கவில்லை என்றல் நாடு நாசமாக போவது உறுதி தி.மு.க வில் அடுத்த வாரிசு கட்சிக்கு வருவதாக கேள்விப்பட்டேன் இது மக்கள் விழித்துக்கொள்ளும் நேரம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. Empty Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 1:01 pm

ayyasamy ram wrote:போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் வரவில்லை என்றும்
மைதானம் வெறிச்சோடிக் கிடக்கிறது என்றும் நியூஸ்
சேனல்களில் சொல்லிக் கொண்டிருந்தனர்
-
ஆனால் போராட்டக் காரர்களை கைது செய்து அப்புறப்
படுத்திய பின்பு, மைதானம் ரசிகர்களால் நிரம்பி விட்டது...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1265852
இது எதைக் காட்டுகிறது
காவேரி பற்றிய விழிப்புணர்வு இல்லாதது
அக்கரையின்மை காவேரி வந்தால் என்ன
வராவிட்டால் என்ன. இவர்களுக்கு
கை நிறைய காசு இருக்கிறது எதை வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம் என்ற எண்ணம் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கிரிக்கெட்டை பார்த்து இதற்காக போராடிய நபர்களை கேவலப்டுத்தி விட்டனர்.
வெட்கம்...வெட்கம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. Empty Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 1:08 pm

SK wrote:தேவையான அனைத்திற்கும் போராட தான் வேண்டும் என்றல் இந்த ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1265915
இந்த ஆட்சியை தூக்கி எறிந்து விட்டால் மட்டும் காவேரி வந்து விடுமா?
மத்திய மற்றும் கர்நாடக அரசு இரண்டு
நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
சதிகார கூட்டம் யார் என்று தெரிந்தும்
தமிழக அரசை குறை கூறி என்ன பயன்?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்.. Empty Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum