Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
#Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்து வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடாது எனவும் பலத்த போராட்டம் வெடித்தது. பலத்த பாதுகாப்பிற்கு இடையே நேற்றைய சென்னை கொல்கத்தா அணிகள் போட்டிகள் நடத்தப்பட்டன.
சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டும் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. போட்டியின்போது, மைதானத்தின் உள்ளே செருப்பு, பாட்டில் உள்ளிட்ட பொருட்கள் வீசப்பட்டது.
இந்நிலையில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளதால், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகள் வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாகப்பட்டினம் மற்றும் கர்நாடகா, கேரளாவுக்கு போட்டிகள் மாற்றப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து, பி.சி.சி.ஐ ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. முழு விவரங்களும் இன்று மாலையில் வெளியாகலாம் எனத் தெரிகிறது. தனியார் தொலைக்காட்சிக்கு ஐ.பி.எல் தலைவர் ராஜிவ் சுக்லா அளித்த பேட்டியில், 'ஐ.பி.எல் போட்டிகளை வேறு மாநிலத்துக்கு மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் வரவில்லை என்றும்
மைதானம் வெறிச்சோடிக் கிடக்கிறது என்றும் நியூஸ்
சேனல்களில் சொல்லிக் கொண்டிருந்தனர்
-
ஆனால் போராட்டக் காரர்களை கைது செய்து அப்புறப்
படுத்திய பின்பு, மைதானம் ரசிகர்களால் நிரம்பி விட்டது...!!
-
மைதானம் வெறிச்சோடிக் கிடக்கிறது என்றும் நியூஸ்
சேனல்களில் சொல்லிக் கொண்டிருந்தனர்
-
ஆனால் போராட்டக் காரர்களை கைது செய்து அப்புறப்
படுத்திய பின்பு, மைதானம் ரசிகர்களால் நிரம்பி விட்டது...!!
-
Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
தேவையான அனைத்திற்கும் போராட தான் வேண்டும் என்றல் இந்த ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
ஆம் ...SK wrote:தேவையான அனைத்திற்கும் போராட தான் வேண்டும் என்றல் இந்த ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்
Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
மேற்கோள் செய்த பதிவு: 1265922ராஜா wrote:ஆம் ...SK wrote:தேவையான அனைத்திற்கும் போராட தான் வேண்டும் என்றல் இந்த ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்
நிச்சியம் அண்ணா ஆனான் நமக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அ.தி.மு.க. வை தூக்கி எரிந்து விட்டு அந்த இடத்தில தி.மு.க வை உக்கார வைப்பார்கள் அப்பறம் என்ன திருப்பியும் 5 வருஷம் போராட தான் வேண்டும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
நீண்ட நாளாக எனக்கும் இதே வெறுப்பு தான் , ஆனால் இதற்கு ஒரு முடிவு விரைவில் கிடைக்கும்SK wrote:மேற்கோள் செய்த பதிவு: 1265922ராஜா wrote:ஆம் ...SK wrote:தேவையான அனைத்திற்கும் போராட தான் வேண்டும் என்றல் இந்த ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்
நிச்சியம் அண்ணா ஆனான் நமக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் அ.தி.மு.க. வை தூக்கி எரிந்து விட்டு அந்த இடத்தில தி.மு.க வை உக்கார வைப்பார்கள் அப்பறம் என்ன திருப்பியும் 5 வருஷம் போராட தான் வேண்டும்
திராவிடம் என்ற பெயரில் மக்களின் மூளையை மழுங்கடித்து மயக்கி கொள்ளை அடித்த கூடடம் கூண்டோடு அடித்து விரட்டப்படும் நாள் விரைவில் வரும்
Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
ராஜா wrote:நீண்ட நாளாக எனக்கும் இதே வெறுப்பு தான் , ஆனால் இதற்கு ஒரு முடிவு விரைவில் கிடைக்கும்
திராவிடம் என்ற பெயரில் மக்களின் மூளையை மழுங்கடித்து மயக்கி கொள்ளை அடித்த கூடடம் கூண்டோடு அடித்து விரட்டப்படும் நாள் விரைவில் வரும்
இதுவும் நம் மக்கள் கையில் தான் இருக்கிறது இப்போதும் சரியான முடிவு எடுக்கவில்லை என்றல் நாடு நாசமாக போவது உறுதி தி.மு.க வில் அடுத்த வாரிசு கட்சிக்கு வருவதாக கேள்விப்பட்டேன் இது மக்கள் விழித்துக்கொள்ளும் நேரம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
மேற்கோள் செய்த பதிவு: 1265852ayyasamy ram wrote:போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் வரவில்லை என்றும்
மைதானம் வெறிச்சோடிக் கிடக்கிறது என்றும் நியூஸ்
சேனல்களில் சொல்லிக் கொண்டிருந்தனர்
-
ஆனால் போராட்டக் காரர்களை கைது செய்து அப்புறப்
படுத்திய பின்பு, மைதானம் ரசிகர்களால் நிரம்பி விட்டது...!!
-
இது எதைக் காட்டுகிறது
காவேரி பற்றிய விழிப்புணர்வு இல்லாதது
அக்கரையின்மை காவேரி வந்தால் என்ன
வராவிட்டால் என்ன. இவர்களுக்கு
கை நிறைய காசு இருக்கிறது எதை வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடலாம் என்ற எண்ணம் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கிரிக்கெட்டை பார்த்து இதற்காக போராடிய நபர்களை கேவலப்டுத்தி விட்டனர்.
வெட்கம்...வெட்கம்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: #Breaking: தமிழன் அடித்த அடி! சென்னை ஐ.பி.எல் போட்டிகள் இடமாற்றம்..
மேற்கோள் செய்த பதிவு: 1265915SK wrote:தேவையான அனைத்திற்கும் போராட தான் வேண்டும் என்றல் இந்த ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்பட வேண்டும்
இந்த ஆட்சியை தூக்கி எறிந்து விட்டால் மட்டும் காவேரி வந்து விடுமா?
மத்திய மற்றும் கர்நாடக அரசு இரண்டு
நினைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
சதிகார கூட்டம் யார் என்று தெரிந்தும்
தமிழக அரசை குறை கூறி என்ன பயன்?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சென்னை கோயம்பேடு சந்தை தற்காலிகமாக இடமாற்றம்
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» Breaking news:
» #BREAKING: வெடித்தது போராட்டம்..!! ஆளுநர் மாளிகை முற்றுகை; தெருவில் இறங்கிய காங்கிரஸ் !!
» #BREAKING: தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
» #BREAKING: காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு..
» Breaking news:
» #BREAKING: வெடித்தது போராட்டம்..!! ஆளுநர் மாளிகை முற்றுகை; தெருவில் இறங்கிய காங்கிரஸ் !!
» #BREAKING: தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|