ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 10:28 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 10:26 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 10:24 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 10:23 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 10:19 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 10:16 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 10:15 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 10:05 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 10:04 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 10:03 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 10:02 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 10:01 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 9:59 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 9:53 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

4 posters

Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம் Empty ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

Post by ayyasamy ram Wed Apr 11, 2018 9:52 am

மும்பை,

14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில்
நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியா-பாகிஸ்தான்
நாடுகள் இடையே தற்போது சீரான உறவு இல்லாததால்,
இந்தியாவில் போட்டியை நடத்த பாகிஸ்தான் எதிர்ப்பு
தெரிவித்தது.

இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட ஆசிய
கிரிக்கெட் கவுன்சில், ஆசிய கோப்பை போட்டியை
இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றி
இருக்கிறது.

துபாய் மற்றும் அபுதாபியில் செப்டம்பர் 13-ந்தேதி முதல்
28-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறும். இதில் இந்தியா,
பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்
மற்றும் தகுதி சுற்றில் ஜெயிக்கும் அணி என்று மொத்தம்
6 அணிகள் பங்கேற்கும்.
-
-------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

Post by SK Wed Apr 11, 2018 5:27 pm

அதில் சி எஸ் கே இருக்குமா
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 11, 2018 6:23 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

Post by ராஜா Thu Apr 12, 2018 12:09 pm

SK wrote:அதில் சி எஸ் கே இருக்குமா
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அங்கேயும் போயி நாம் போராடுறோம் ஓகேவா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

Post by SK Thu Apr 12, 2018 1:15 pm

ராஜா wrote:
SK wrote:அதில் சி எஸ் கே இருக்குமா
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அங்கேயும் போயி நாம் போராடுறோம் ஓகேவா
மேற்கோள் செய்த பதிவு: 1265913

என் பெயரிலும் எஸ் கே இருப்பதால் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

Post by ராஜா Thu Apr 12, 2018 1:54 pm

SK wrote:
ராஜா wrote:
SK wrote:அதில் சி எஸ் கே இருக்குமா
உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
அங்கேயும் போயி நாம் போராடுறோம் ஓகேவா
மேற்கோள் செய்த பதிவு: 1265913

என் பெயரிலும் எஸ் கே இருப்பதால் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன்
நீங்க ஈஎஸ்கே (ஈகரை சூப்பர் கிங்ஸ் ) புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

Post by SK Thu Apr 12, 2018 2:41 pm

ராஜா wrote: நீங்க ஈஎஸ்கே (ஈகரை சூப்பர் கிங்ஸ் ) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1265937

கிங் ஆப் ஈகரை நீங்க தானே அண்ணா


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

Post by ராஜா Thu Apr 12, 2018 3:11 pm

SK wrote:
ராஜா wrote: நீங்க ஈஎஸ்கே (ஈகரை சூப்பர் கிங்ஸ் ) புன்னகை
கிங் ஆப் ஈகரை நீங்க தானே அண்ணா
இது நம்ம தல சிவா பண்ணிய வேலை புன்னகை , ஈகரையில் என்றுமே கிங் என்றால் அது அன்பு சகோதரர் தல சிவா தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம் Empty Re: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு மாற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum