ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு

3 posters

Go down

சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு Empty சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு

Post by ayyasamy ram Tue Apr 10, 2018 3:32 pm

சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு Collector_Public_grievance_01_12293

ராமநாதபுரம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத
மற்றும் மத நல்லிணக்கத்துடன் மக்கள் இணைந்து வாழும்
கிராமமாகத் தேர்வு செய்யப்பட்ட திருப்புல்லாணி
வேளானூர் கிராமத்துக்கு தமிழக அரசின் பரிசாக
ரூ.10 லட்சம் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

தமிழக அரசு பரிசு

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்
நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீண்டாமை கடைப்
பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள்
தேர்வு செய்யப்பட்டு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமம்
இவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது. இதற்கென ஒவ்வொரு
வருவாய் கோட்டங்களில் இருந்து தலா ஒரு கிராமம் தேர்வு
செய்யப்பட்டு பின்னர் மாவட்ட அளவில் உள்ள இதற்கென
அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் அதில் ஒரு கிராமம்
ஊக்கப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்படுகிறது.

இந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த
ஆண்டுக்கான (2017-18) தீண்டாமை கடைப்பிடிக்காத மத
நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழும்
சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக வேளானூர் கிராமம்
தேர்வு செய்யப்பட்டது.

பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கும் திருப்புல்லாணி
ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்தக் கிராமத்தில் கோயில்
திருவிழாக்கள், குடிநீர் மற்றும் நீர்நிலைகளை உபயோகப்
படுத்தலில் வேறுபாடுகள் இன்றி அனைவரும்
நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதை ஊக்கப்படுத்தும் விதமாக வேளானூர் கிராமத்துக்கு
ஊக்கப் பரிசு தொகையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலை
மாவட்ட ஆட்சியர் நடராஜனால் வழங்கப்பட்டது.

வேளானூர் கிராம ஊராட்சி தனி அலுவலரிடம் வழங்கப்பட்ட
இந்தத் தொகையைக் கொண்டு வேளானூர் கிராமத்துக்குத்
தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட
அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிக்கட்டட மேம்படுத்துதல்
உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட
முகமையின் திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுஜிபிரமிளா ஆகியோர்
உடனிருந்தனர்.
-
------------------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு Empty Re: சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு

Post by SK Tue Apr 10, 2018 5:37 pm

சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு 3838410834 சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு Empty Re: சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Apr 11, 2018 8:36 pm

சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு 103459460 சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு 103459460
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு Empty Re: சாதி வேறுபாடு இல்லாத கிராமம்! ரூ.10 லட்சம் பரிசு வழங்கிய தமிழக அரசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழ் சாப்ட்வேருக்கு ரூ.1 லட்சம் பரிசு தமிழக அரசு அறிவிப்பு
» தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு ரூ.50 லட்சம் பரிசு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
» தங்கம் வென்ற சதீஷூக்கு ரூ.50 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
» மிதிலா விலாஸ் -தமிழக அரசு பரிசு பெற்ற நாவல்
» தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தலா ரூ.1 லட்சம் கோடி கடனை சுமத்தியுள்ள அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum