Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசுப் பள்ளியில் முதன்முறையாக கையடக்க கணினியில் தேர்வு
Page 1 of 1
அரசுப் பள்ளியில் முதன்முறையாக கையடக்க கணினியில் தேர்வு
![அரசுப் பள்ளியில் முதன்முறையாக கையடக்க கணினியில் தேர்வு Tamil_News_large_1996914](https://2img.net/h/img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_1996914.jpg)
-
ராமநாதபுரம் :
அரசுப்பள்ளிகளில் முதன் முறையாக கையடக்க
கணினியில் பொதுத் தேர்வு துவங்கியது.
புதிய கல்வித்திட்டத்தில் ஜன., முதல் 13 மாவட்டங்களை
சேர்ந்த 173 அரசுப் பள்ளிகளில் ஒன்று, இரண்டாம் வகுப்பு
மாணவர்களுக்கு கையடக்க கணினியை பயன்படுத்தி
கற்பித்தல், தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த புதிய முறையில் பயின்ற மாணவர்களுக்கு நேற்று
கையடக்க கணினியில் முதன் முறையாக பருவத் தேர்வு
துவங்கியது.
ஏப்.10, 11, 12 வரை பருவமுறை தேர்வு நடக்கிறது.
இதுவரை, 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்
பட்டது. 40 மதிப்பெண்கள் அக மதிப்பீடாக வழங்கப்படும்.
இந்த ஆண்டு முதல் 40 மதிப்பெண்களுக்கு மட்டுமே
எழுத்து தேர்வு நடத்தப்படும்.
மீதம் 20 மதிப்பெண்களுக்கு கையடக்க கணினியில்
மாணவர்கள் விடையளிக்க வேண்டும்.
ஆசிரியரின் கணினியில் இருந்து மாணவரின் கையடக்க
கணினிக்கு தேர்வு நேரத்தில் வினாக்கள் அனுப்பப்படும்.
மாணவர் பெயர், புகைப்படத்துடன் கூடிய பக்கத்தை
கிளிக் செய்தால், கேள்விகள் தோன்றும்.
இதற்கு பதிலை தேர்வு செய்து டைப் செய்ய வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், பத்து தொடக்க, நடுநிலைப்
பள்ளிகளை சேர்ந்த 350 மாணவர்கள் இந்த புதிய முறையில்
நேற்று தமிழ் தேர்வு எழுதினர்.
-
------------------------------
தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அரசுப் பள்ளியில் தனது குழந்தையை சேர்த்த கலெக்டர்
» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
» பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு நடத்தினால் ரூ.50,000 அபராதம்: தமிழக அரசு
» பள்ளியில் சேர்க்க மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் ரூ. 50000 அபராதம்: தமிழக அரசு அதிரடி
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
» அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
» பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு நடத்தினால் ரூ.50,000 அபராதம்: தமிழக அரசு
» பள்ளியில் சேர்க்க மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் ரூ. 50000 அபராதம்: தமிழக அரசு அதிரடி
» நாடு முழுவதும் 13 லட்சம் பேர் எழுதும் நீட் தேர்வு - தேர்வு மையத்தில் குவிந்த மாணவர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|