புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்பாவி முயல்களுக்குள் இத்தனை வன்முறையா... ஏன் Peter Rabbit இப்படி இருக்கிறது? Poll_c10அப்பாவி முயல்களுக்குள் இத்தனை வன்முறையா... ஏன் Peter Rabbit இப்படி இருக்கிறது? Poll_m10அப்பாவி முயல்களுக்குள் இத்தனை வன்முறையா... ஏன் Peter Rabbit இப்படி இருக்கிறது? Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian

2 Posts - 18%
heezulia

1 Post - 9%
Ammu Swarnalatha

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

237 Posts - 31%

72 Posts - 10%

30 Posts - 4%
mohamed nizamudeen
அப்பாவி முயல்களுக்குள் இத்தனை வன்முறையா... ஏன் Peter Rabbit இப்படி இருக்கிறது? Poll_c10அப்பாவி முயல்களுக்குள் இத்தனை வன்முறையா... ஏன் Peter Rabbit இப்படி இருக்கிறது? Poll_m10அப்பாவி முயல்களுக்குள் இத்தனை வன்முறையா... ஏன் Peter Rabbit இப்படி இருக்கிறது? Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
ayyamperumal

3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவி முயல்களுக்குள் இத்தனை வன்முறையா... ஏன் Peter Rabbit இப்படி இருக்கிறது?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 10, 2018 3:39 pm

அப்பாவி முயல்களுக்குள் இத்தனை வன்முறையா... ஏன் Peter Rabbit இப்படி இருக்கிறது? Mead-Peter-Rabbit_11417
-
முழு ஆண்டு விடுமுறையைக் குறிவைத்து சுட்டீஸ் படங்கள்
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் வெளியாவது
வழக்கம்.

பிப்ரவரி மாதமே அமெரிக்க திரையரங்குகளில் வெளியாகிவிட்ட
Peter Rabbit, தற்போது இந்தியாவிலும் வெளியாகி
இருக்கிறது. கார்ட்டூன்களில் பிரபலமான லூனி டூன்ஸில் வரும்
பக்ஸ் பன்னி Bugs Bunny முதல் ஜூடோபியா என்னும்
அனிமேஷன் படத்தில் வரும் ஜூடி ஹோப்ஸ் (போலீஸ் முயல்
கதாபாத்திரம்) வரை நாம் கண்டுகளித்த முயல்கள் அதிகம்.

பல ஆண்டுகளாக குழந்தை புத்தகங்களில் கலக்கிக் கொண்டிருந்த
'ரேஸ்கல்' பீட்டர் ரேபிட், இந்த முறை லைவ் ஆக்ஷன் அனிமேட்டட்
டெக்னாலஜி மூலம் திரைக்கு வந்திருக்கிறது. பீட்டர் ரேபிட்
குழந்தைகள் புத்தக கதாபாத்திரம் என்பதால், படத்தின் எண்ட்
கிரெடிட்ஸை கார்ட்டூனாக எடுத்திருக்கிறார்கள். அவை சிறப்பாக
இருக்கிறது.
-
-----------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 10, 2018 3:40 pm

அப்பாவி முயல்களுக்குள் இத்தனை வன்முறையா... ஏன் Peter Rabbit இப்படி இருக்கிறது? WEB_hbz-peter-rabbit-EDITED_11597
-

பீட்டர் ரேபிட்டும், அவனது மூன்று சகோதரிகளும் மெக்ரகரின்
தோட்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள். வயதான மெக்ரகருக்குத்
தெரியாமல் காய்கறிகளைப் பறித்து உண்பதுதான்
இவர்களின் பொழுதுபோக்கு.

பக்கத்து வீட்டில் இருக்கும் பியா என்ற ஓவியம் வரையும்
பெண்ணுடன் எல்லா முயல்களும் நண்பர்கள். ஒரு நாள் மெக்ரகர்
துரதிர்ஷ்டவசமாக இறந்து போக, பீட்டர் அந்த வீட்டை எடுத்துக்
கொள்கிறான்.

ஜாலியாக பிற மிருகங்களையும் கூட்டணிக்கு அழைத்துக்
கொண்டு, அந்த வீட்டையும் தோட்டத்தையும் துவம்சம் செய்து
வாழ்கிறான். எல்லாம் மெக்ரகரின் உறவினர் தாமஸ் வரும்
வரைதான். தாமஸ் மெக்ரகரின் வீட்டையும், பியாவையும் ஒரு
சேர பீட்டரிடம் இருந்து பிரிக்கிறான்.

பீட்டருக்கும் தாமஸுக்கும் எல்லாவற்றிலும் டிஷ்யூம் டிஷ்யூம்
தான். தாமஸின் காதலைப் பிரிக்க முயல்கள் தீட்டும் டிஷ்கஷன்
எல்லாம் காமெடி அதகளம்.

பீட்டர் எப்படி வீட்டை மீட்டான்? தாமஸும் பியாவும்
இணைந்தார்களா? இறுதியில் வீடு யாருக்குச் சொந்தமானது
என்பதை காமெடி கலந்த கலாட்டாவாக சொல்லியிருக்கிறார்
இயக்குநர் வில் கிளக்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 10, 2018 3:40 pm

அனிமேட்டட் படங்களின் மூலம் குழந்தைகளுக்குப் பாடம்
சொல்லும் யுக்தி சிறப்பானதாகவே இருக்கிறது. ஃபைண்டிங்
டோரி திரைப்படத்தில் பெலுகா வகை திமிங்கலங்களை
வைத்து எக்கோ லொகேஷன் echo location பற்றி விளக்கி
இருப்பார்கள்.

இந்தப் படத்தில் மான்கள் ஏன் ஹெட்லைட் பார்த்தால்
அப்படியே நிற்கினறன என்பதை நகைச்சுவை கலந்து
சொல்லியிருக்கிறார்கள்.

மான்களின் கண்கள் அதிக வெளிச்சத்துக்கு பக்குவப்படாத
ஒன்று. அதீத வெளிச்சம் அதன் கண்களில் படும்போது, அது
தன்னை தகவமைத்துக்கொள்ள சில நிமிடங்கள் அப்படியே
நின்றுவிடும் என்பதே அறிவியல்.

படம் வெளியானபோது படத்துக்கு எதிராக ஏகப்பட்ட சர்ச்சைகள்.
தவறான விஷயங்களை குழந்தைகளுக்கு திரைப்படம்
போதிக்கின்றது என்று பல பெற்றோர்கள் போர்க்கொடி தூக்கினர்.

சோனி நிறுவனம் அதற்கு மன்னிப்பு கேட்டது தனிக்கதை.
திரையரங்கில் கவனித்தவரை சிரிப்புச் சத்தம்தான் அதீதமாக
இருந்தது.

எனினும் குழந்தைகள் சினிமா என சொல்லிவிட்டு இத்தகைய
காட்சிகளை தவிர்த்தல் நலம். ஏனெனில் அவை விலங்குகள்
மீதான மனிதனின் பரிவையும் மாற்றிவிடும் அபாயம் இருக்கிறது.

அனைத்து கதாபாத்திரங்களும் அனிமேஷனாக இருக்கும்
பாஸ் பேபி போன்ற திரைப்படங்களில் இது பெரிய உறுத்தலாக
இருப்பதில்லை. ஆனால், மனிதர்கள் பாதி அனிமேட்டட்
கதாபாத்திரங்கள் பாதி வகை சினிமாக்கள் எப்போதுமே சற்று
ஆபத்தானது. அவற்றை கவனமாக கையாண்டு இருக்கலாம்.

இவற்றை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பீட்டர் ரேபிட்
குழந்தைகளுடன் பார்த்து சிரிக்க வேண்டிய ஜாலி சினிமா.
-
-------------------------------------
விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Apr 10, 2018 5:49 pm

கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது இனி பெரியவங்க பாடு திண்டாட்டம் தான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Apr 11, 2018 8:54 pm

சூப்பருங்க சூப்பருங்க
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக