Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு
5 posters
Page 1 of 1
திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு
புதுச்சேரி :
புதுச்சேரியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில்
பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
புதுச்சேரியில் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தத்தை எதிர்த்து
திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு
வீசப்பட்டது. குண்டு வீசிய நபரை பிடித்த கட்சியினர்
அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின் அவரை உருளையன் பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் பாதிப்பில்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------------
தினமலர்
புதுச்சேரியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில்
பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
புதுச்சேரியில் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தத்தை எதிர்த்து
திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு
வீசப்பட்டது. குண்டு வீசிய நபரை பிடித்த கட்சியினர்
அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
பின் அவரை உருளையன் பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் பாதிப்பில்லை என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------------
தினமலர்
Re: திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு
வெரிகுட்.......
கொலைஞன் ஆரம்பித்துவைத்த தொண்டர்கள் தீக்குளிப்பு இப்போ பெட்ரோல் குண்டு போடுமளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. வாழ்த்துக்கள்
கொலைஞன் ஆரம்பித்துவைத்த தொண்டர்கள் தீக்குளிப்பு இப்போ பெட்ரோல் குண்டு போடுமளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. வாழ்த்துக்கள்
Re: திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு
சட்ட திருத்தத்தில் என்ன தவறு ஏன் எதிர்க்கிறார்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ..புதுச்சேரியில் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய நபரை பிடித்த கட்சியினர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1265674ரா.ரமேஷ்குமார் wrote:சட்ட திருத்தத்தில் என்ன தவறு ஏன் எதிர்க்கிறார்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ..புதுச்சேரியில் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய நபரை பிடித்த கட்சியினர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
எல்லாம் ஒட்டுபொறுக்கி நாய்களின் அரசியல்வேஷம் ரமேஷ்ரா.ரமேஷ்குமார் wrote:சட்ட திருத்தத்தில் என்ன தவறு ஏன் எதிர்க்கிறார்கள் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ..புதுச்சேரியில் எஸ்.சி., எஸ்.டி., சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய நபரை பிடித்த கட்சியினர் அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
Re: திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு
தான் மட்டுமே வாழனும் என்று நினைக்கிறவன் நம் நாட்டில்
அதிகமாகி விட்டதால் இப்படி எல்லாம் நடப்பது வியப்பல்லவே!!!!
அதிகமாகி விட்டதால் இப்படி எல்லாம் நடப்பது வியப்பல்லவே!!!!
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு
அதானே ... நான் இந்த கோணத்தில் சிந்திக்கவே இல்லை...SK wrote:பெட்ரோல் விக்கிற விலைக்கு
பேசாம, அதிமுகவில் குண்டாக இருக்குற ஒருத்தரை தூக்கி வீசியிருக்கலாம்
Re: திமுக பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1265722ராஜா wrote:அதானே ... நான் இந்த கோணத்தில் சிந்திக்கவே இல்லை...SK wrote:பெட்ரோல் விக்கிற விலைக்கு
பேசாம, அதிமுகவில் குண்டாக இருக்குற ஒருத்தரை தூக்கி வீசியிருக்கலாம்
அண்ணா குண்டா இருக்கறவங்கள தூக்கவும் வீசாவும் கஷ்டமா இருக்குமுன்னு தான் பெட்ரோல தூக்கி வீசிருப்பாங்க... அதுவும் போராட்டத்துக்கு வந்த யாரவது ஒருத்தரோட பைக்ல இருந்த பெட்ரோலா இருக்கும் ...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» வாழப்பாடி டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுவீச்சு; சேல்ஸ்மேன் பலி
» பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?
» உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஜனாதிபதியிடம் சட்ட அனுமதி பெற தி.மு.க. அரசு தவறி விட்டது; மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு
» பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்: கி.வீரமணி
» திமுக உதயமான ராயபுரம் தொகுதியை காங்.குக்கு விட்டுக் கொடுத்த திமுக
» திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவா? ஆதரவை விலக்குமா திமுக?
» உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட ஜனாதிபதியிடம் சட்ட அனுமதி பெற தி.மு.க. அரசு தவறி விட்டது; மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|