புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? Poll_m10பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
வேல்முருகன் காசி

2 Posts - 3%
mohamed nizamudeen

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? Poll_m10பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? Poll_m10பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு?

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 10:00 am

பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? DPKi11jCS16VhbvWRPU9+4fc31ac1c830b03333f93e84e27a1114
இளம்பெண்களுக்கு நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா! கூடவே இலவச இணைப்பு க்களாக‌ அத்தனை அத்தனை நோய்களும் அன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் பூப்படைந்ததில் இருந்து பாவாடை தாவணி (Half Saree) கட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பின்னர் சில வருடங்கள் கழித்து சேலை (Saree) கட்டினார்கள். இதற்கு காரணம் என்னவென்று எப்போதாவது யோசித்ததுண்டா நீங்கள்??
பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? IsFuCTIJRhWZkPHztaBb+ff4ca820edbeb412e1050abd5f171bcd
பருவமடைந்ததில் இருந்து கர்ப்பபை உள்ள இடத்திலும் தொப்புள் உள்ள‍ இடமும் காற்றோட்டம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாவாடை தாவணி மற்றும் சேலை அனியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். அப்போது தான் அங்கு அதிக உஷ்ணம் ஏற்படாமல் இருந்து கர்ப்பபையை காக்கும் என்பதற்காகத்தான்.
நன்றி
செய்தி புனல்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 10:02 am

பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? UfImoADJRnWYccOPQuo1+249bf132bf95933f7ac25bfa871e4d9b

ஆனால் இப்போதோ அந்த இடத்தை காற்றோட்டம் படாமல் ஜீன்ஸ், டீ சர்ட், சுடிதார் என போட்டுக்கொண்டு கொள்வதால் கர்ப்பபை உஷ்ணமடைந்து அந்த உஷ்ணம் வெளியேற வழியின்றி உடலே கர்ப்பபையினை காத்திடவே நீர்கட்டிகளை கர்ப்பபைக்குள் எற்படுத்தி உடல் உஷ்ணத்தை குறைக்க முயற்சி செய்கிறது. இதனை அறியாமல் இன்றை இளம்பெண்கள் இருப்ப‍து நமக்கு வேதனையின் உச்ச‍ம்… அவர்களோ நோய்களின் எச்ச‍ங்களாக இருக்கின்றனர்.
பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? GPuDO1yxTwyMJ670qVas+98d1f9a4b0e95e4b3a1e1fc1b8462659

கம்ப்யூட்டர் மொழி (Computer Language)யை கற்றுக்கொண்டவர்க்கு உடல்மொழி (Body Language)யை கற்றுக்கொள்ள நேரம் இருப்பது இல்லை. ஆதிகாலத்தில் பெண்கள் வீட்டினை சாணம் இட்டு மொழுவுவார்கள். அது ஓர் சிறந்தஉடற்பயிற்சி. வயிற்றினை அழுத்தி மண்டி யிட்டு வேலை செய்யும் பொழுது, நரம்புகளும், இடுப்பு எலும்புகளும் வலுப்படும். இன்றோ அனைவருக்கும் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து மற்றும் நின்று கொண்டு செய்யும் வேலை.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 10:05 am

பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? P9QoWffVQBKgctxQzXNF+52ef77152548454a63715b8eef641b67

IT சாஃப்ட்வேர் நிறுவனங்கள் என்று மணிக்கணக்காக உட்கார்ந்து வேலை செய்யும் ப‌ணிகளிலேயே ஈடுபடுகின்றனர். இதனால், இரத்த ஓட்டம் (Blood Circulation) தடை படுகிறது. ஆகையால் ஹார்மோன்களும் சரிவர இயங்கு வதில்லை. இரவில் கண் முழித்து, பல வேலை செய்து (Night Duty), பகலில் தூங்குவதினால், உடல் வெப்பம் (Body Heat) மிகும்.இதனால், அதிகம் பாதிக்கப்படுவது பெண்களின் வயிற்றுப் பகுதியே.
பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? ZQHcIceaSauHqN9qpRm4+13bf15ef2655996f1cb955e7d88ec1a5

சகோதரிகளே தயவுசெய்து ஒன்றைமட்டும் நன்கு புரிந்துகொள்ளு ங்கள். நீங்கள் நாகரீக வளர்ச்சி என்று எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் போதும் ஆரோக்கியம் என்ற விசயத்தில் 10அடி பின்னோக்கி செல்கிறீர்கள் என்பதனை மட்டும் மறவாதீர்கள் . நம் பாட்டி காலத்தில் நாம் கேள்விப்படாத புதுப்புது பெயர்களில் பெண்க ளுக்கு நோய்கள் இப்போது கேள்விப்படுகிறோம்… இதற்கு ந‌ம் புதிய வாழ்க்கை முறையே காரணம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Apr 15, 2018 10:06 am

பாவாடை தாவணி கர்ப்பப்பைக்கு கவசமாக விளங்கும் என்ற ரகசியம் தெரியுமா உங்களுக்கு? PYrOBQuUSOuzuNQ5gadD+0224c62b78df8f54587bbea866d425bd

வேகமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வேகாத உணவை வேகமாக உண்டு வேகமாக உடுத்தும் மோசமான உடைகளை உடுத்தி வேகமாக உழைத்து வேகமாகவே மடிந்தும் விடுகிறோம். புதிய வாழ்க்கை முறையில்.. பருவமடையம் பிள்ளைகளை நகரில் உள்ள இளம் தாய்மார்… பக்குவமாக கவனிக்காமல் விடுவதும் கர்ப்பப்பை வியாதிகளுக்கு காரணம் ஆகிறது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 16, 2018 9:58 am

அருமையான தகவல் ஐயா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக