புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
38 Posts - 72%
heezulia
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
10 Posts - 19%
E KUMARAN
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
374 Posts - 78%
heezulia
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
8 Posts - 2%
prajai
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_m10'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 09, 2018 5:45 am

புதுடில்லி :
'மனைவி, ஒரு பொருள் அல்ல; தன்னுடன் வாழும்படி,
மனைவியை கணவன் கட்டாயப்படுத்தக் கூடாது' என,
உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தனக்கு விருப்பம் இல்லாத நிலையில், தன் கணவர்,
தன்னுடன் வாழும்படி கட்டாயப்படுத்துவதாகவும்,
கொடுமைப்படுத்துவதாகவும், கணவருக்கு எதிராக
மனைவி தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,
மதன் பி.லோகுர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன்,
விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:

மனைவி, ஒரு பொருள் அல்ல; மனைவிக்கு சேர்ந்து
வாழ விருப்பம் இல்லை எனில், கணவன் நிர்ப்பந்திக்கக்
கூடாது. விருப்பம் இல்லாத பட்சத்தில், மனைவியை,
தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என, எப்படி
கட்டாயப்படுத்த முடியும்?

கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என்பதில், மனைவி
உறுதியாக உள்ளார். எனவே, இந்த வழக்கில் தொடர்புடைய
நபர், தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய கணவரிடம்,
நீதிபதிகளின் கருத்தை எடுத்துக் கூறுவதாக, அவரது
வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தன் கணவர் கொடுமைப்படுத்துவதால்,
அவரை விவாகரத்து செய்ய விரும்புவதாக, மனைவியின்
வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணை, ஆக., 8க்கு தள்ளி
வைக்கப்பட்டுள்ளது.
-
-------------------------------------------
தினமலர்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 09, 2018 10:26 am

எங்களுக்கு பிடிக்காத முதல்வர் மற்றும் பிரதமரை என்ன என்ன செய்ய முடியும்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 09, 2018 11:20 am

மனைவியைப் " பிறன்பொருள் " என்பார் வள்ளுவர்.

பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல் .

என்பது ஐயனின் வாக்கு .

தாம் பெற்ற குழைந்தைகளைத் " தம்பொருள் " என்பார் வள்ளுவர் .

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும் ,

என்பார் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 09, 2018 4:40 pm

M Jagadeesan wrote:மனைவியைப் " பிறன்பொருள் " என்பார் வள்ளுவர்.

வீட்டில்  குழந்தை பிறந்த செய்தியை தகப்பனார் வெளியிடும் போது,
நண்பர்கள், "உனக்கு பிறந்ததா அல்லது ஊரானுக்கு பிறந்ததா " என விளையாட்டாக கேட்பார்கள்.ஊரானுக்கு பிறந்தது என்றால் பெண் குழந்தை என அர்த்தம். ஒரு நாள் மணம் முடித்து, வேறொருவர் வீடு போக கூடியவர் என அர்த்தமும்,தனக்கு பிறந்தது என்றால், ஆண் குழந்தை என்று பிற்காலத்தில் தன்னை பார்த்துக் கொள்ள பிறந்தது என அர்த்தம் ஆகுமாம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக