ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_c10ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_m10ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_c10 
VENKUSADAS
ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_c10ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_m10ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_c10ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_m10ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_c10 
VENKUSADAS
ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_c10ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_m10ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு

Go down

ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு Empty ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு

Post by ayyasamy ram Sat Apr 07, 2018 7:14 pm

ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு 201804071829489423_1_ipl0001-s._L_styvpf

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் இன்றுமுதல்
மே 27-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடை
பெறுகிறது.

இதில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களுக்குள் ‘உள்ளூர்-வெளியூர்’
அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில்
டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு
முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு 8 மணிக்கு
தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை
இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சஸ்
மோதுகின்றன.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன் சரியாக இரவு 6.15
மணிக்கு ஐபிஎல் 11-வது சீசன் தொடங்கியது. ஐபிஎல் சேர்மன்
ராஜீவ் சுக்லா தொடங்கி வைத்தார். பாலிவுட் நடிகர்
வருண் தவான் ஆடலுடன் கலைநிகழ்ச்சி தொடங்கியது.
--
ஐபிஎல் 11-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது- சாம்பியனுக்கு ரூ. 20 கோடி பரிசு 201804071829489423_2_ipl0002-s._L_styvpf
--
இந்த போட்டியில் வெற்றி  பெறும் அணிக்கு 20 கோடி ரூபாய்
பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது. 2-வது இடம் பிடிக்கும்
அணிக்கு 12.5 கோடி ரூபாயும், 3-வது மற்றும் 4-வது இடம்
பிடிக்கும் அணிகளுக்கு தலா 8.75 கோடி ரூபாயும் பரிசுத்
தொகையாக வழங்கப்பட இருக்கிறது.
----
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டி கோலாகலமாக தொடங்கியது
» ஐபிஎல்: இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து 10.6 கோடி ரூபாய் இழப்பீடு கேட்கும் மிட்செல் ஸ்டார்க்
» ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் 5!
» 2014- 7வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன்
» ஐபிஎல் 15வது சீசன் மெகா ஏலம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum