Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பா.ஜ. நிறுவன தினம்: நமோ ஆப் மூலம் மோடி கலந்துரையாடல்
Page 1 of 1
இன்று பா.ஜ. நிறுவன தினம்: நமோ ஆப் மூலம் மோடி கலந்துரையாடல்
புதுடில்லி:
பா.ஜ. கட்சியின் 38-வது ஆண்டு நிறுவன தினத்தையொட்டி
பிரதமர் மோடி இன்று லோக்சபா எம்.பி.க்கள் மற்றும் கட்சி
நிர்வாகிகளுடன் நமோ ஆப் மூலம் கலந்துரையாடுகிறார்.
கடந்த 1980-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பா.ஜ. கட்சி நிறுவப்பட்டது.
இக்கட்சி துவக்கப்பட்டதன் 38-ம் ஆண்டு தினத்தையொட்டி
மஹாராஷ்டிராவில் பிரம்மாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்
பட்டுள்ளது.
இதில் தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.
2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலை நாடு சந்திக்க உள்ள நிலையில்
தேர்தலை எதிர்கொள்ளவும் கட்சியை வலுப்படுத்தும் விதமாக
பிரதமர் மோடி தனது நமோ (ஆப்) செயலி மூலம் முதல்கட்டமாக
வடகிழக்கு டில்லி எம்.பி. மனோஜ் திவாரி, புதுடில்லி எம்.பி. மீனாட்சி
லெகி, சாரண் எம்.பி. ராஜிவ் பிரதாப் ரூடி, ஹமிபூர் எம்.பி.
அணுராக் தாக்கூர், மத்திய மும்பை எம்.பி. பூனம் மகாஜன் ஆகிய
லோக்சபா தொகுதி எம்.பி.க்கள், மாவட்ட அளவிலான கட்சி
நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
-
------------------------------------------
தினமலர்

Re: இன்று பா.ஜ. நிறுவன தினம்: நமோ ஆப் மூலம் மோடி கலந்துரையாடல்
மும்பை: :பா.ஜ. கட்சி துவக்கப்பட்டதன் 38-வது ஆண்டினை அக்கட்சி
கொண்டாடுகிறது. இதையொட்டி மும்பையில் தேசிய தலைவர்
அமித்ஷா தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு அமித்ஷா மும்பை வந்தார்.
இன்று மும்பை பந்த்ரா குர்லா காம்பளக்சில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ.
மைதானத்தில் மெகா பேரணி துவங்குகிறது.
இதில் 3 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
கடும் போக்குவரத்து நெரிசல்
பேரணியையொட்டி நேற்று இரவே மும்பையின் முக்கிய சாலைகளில்
போக்குவரத்து மாற்றிவிடப்பட்டதால் பெரும்பாலான இடங்களில்
வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியதாக த
கவல்கள் தெரிவிக்கின்றன.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|