ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி

3 posters

Go down

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Empty படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி

Post by ayyasamy ram Thu Apr 05, 2018 9:22 pm

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி 201804052025210208_Bindhu-Madhavi-in-home-town_SECVPF
-
படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி 201804052025210208_1_bin-4._L_styvpf
-
தமிழ் சினிமாத்துறையில் தற்போது ஸ்டிரைக் நடந்து வருவதால்,
திரைப்பிரபலங்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை
செலவிட்டு வருகின்றனர்.

அதில் குறிப்பாக நடிகர் விக்ரம் தனது குடும்பத்துடன்
கேரளாவுக்கும், நடிகை நயன்தாரா நீண்ட நாட்களுக்குப் பிறகு,
கொச்சினில் உள்ள தனது சொந்த வீட்டிற்கும் சென்றிருக்கிறார்.

காமெடி நடிகர் கருணாகரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்
ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும் போல
எனவும் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகையான பிந்து மாதவி
ஸ்டிரைக் காரணமாக தனது சொந்த ஊரான ஆந்திரப்
பிரதேசத்திலுள்ள தேவரிந்து பள்ளிக்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் ஆடு மேய்ப்பது, மண்பானையில் சமைப்பது,
கொளுத்தும் வெயில் என்று கூட பார்க்காமல் குல தெய்வ
கோவில்களுக்கு நடந்து சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய டுவிட்டர்
பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ள பிந்து மாதவி, அதில்
நகரத்திலிருந்து வந்து கிராமத்தில் இருப்பது மிகவும்
மகிழ்ச்சியாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------------------------
மாலை மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Empty Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி

Post by krishnaamma Thu Apr 05, 2018 9:33 pm

எல்லாம் ஒரு விளம்பரம் தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Empty Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி

Post by SK Fri Apr 06, 2018 9:27 am

அப்படியே போய்டட்டும்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Empty Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி

Post by Guest Fri Apr 06, 2018 12:06 pm

விளம்பரம் என்று சொல்லி  நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம   ...பி.மாதவியை கொச்சைப்படுத்தாதீங்க.

குப்பை இல்லா இடங்களை கூட்டிப் பெருக்கும் இவர்களையும் விளம்பரம் என்று சொல்வீர்களா?

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Cleanindiamodi_650_100214020158

இவர் கிளீன் செய்து...இவரிடம் சான்றிதழ் வாங்கியதைக் கூடவா?

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Kamal-hassan-clean-india-campaign-in-chennai_1415348950110

நான் ரெடி தலைவா கிளீன்….. எவிரிதிங்க். சிஸ்டம் கிளீன் செய்து ரீன்ஸ்டால் செய்யப் போகும் இவரைக் கூடவா?

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Maxresdefault

இவர்கள் ஹீரோக்கள்

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி ?u=http%3A%2F%2Fblogs.timesofindia.indiatimes.com%2Fwp-content%2Fuploads%2F2016%2F08%2Fmanual-scavenging

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Farmers-main1

ஹீரோக்களை விட்டு விட்டு சீரோக்களை கொண்டாடும் உலகம்,இது ஒரு விசித்திரமான உலகம்.
avatar
Guest
Guest


Back to top Go down

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Empty Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி

Post by krishnaamma Fri Apr 06, 2018 12:15 pm

SK wrote:அப்படியே போய்டட்டும்
எஸ்...எஸ்...எஸ்..... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ............என்றாலும் உங்களுக்கு அப்படி என்ன கோவம் அவங்க மேல புன்னகை...ஹா..ஹா..ஹா...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Empty Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி

Post by krishnaamma Fri Apr 06, 2018 12:18 pm

மூர்த்தி wrote:விளம்பரம் என்று சொல்லி  நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம   ...பி.மாதவியை கொச்சைப்படுத்தாதீங்க.

குப்பை இல்லா இடங்களை கூட்டிப் பெருக்கும் இவர்களையும் விளம்பரம் என்று சொல்வீர்களா?
மேற்கோள் செய்த பதிவு: ௧௨௬௫௩௪௧

டிகிரி டிபர்ஸ்.... அவ்வளவுதான்............. ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Empty Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி

Post by Guest Fri Apr 06, 2018 7:12 pm

மஹாராஷ்டிரா -தேர்தலில் யாருக்கு வாக்களித்தாலும் பாஜக கட்சிக்கு ஓட்டு விழுந்து இருக்கிறது, இதனால்தான் தேர்தலை நிறுத்தினோம்  - தகவல் அறியும் உரிமை சட்டம் - அனில் கல்காலியின் (RTI Activist Anil Galgali ) கேள்விக்கு கிடைத்த பதில்.

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி EVMnews18-380

நன்றி-இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்/வெப்துனியா.

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி TdpsK0LwRRKgJUhM21bX+@narendramodi'sAudit
இதுபோல் மற்றவர்களின் கணக்குகள் எப்படி இருக்கும்என சொல்லாமலே தெரிந்திருக்கும். + 35% ற்கு மேல்

நன்றி-ட்விட்டர் ஆடிட்

இப்படி ஏமாற்று தில்லுமுல்லு நடந்தால் வருமா வராதா?
avatar
Guest
Guest


Back to top Go down

படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி Empty Re: படப்பிடிப்பு இல்லாததால் சொந்த ஊரில் ஆடு மேய்த்த பிந்து மாதவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum